Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


chozhakangam

Posted: 05 Oct 2017 08:26 AM PDT

Nanbargale enaku shakthisri in chozhakangam novel vendum.ninda nalgalaga thedi um enaku kidaikavilayai..yardamavathu irunthal enaku link kodungal.nandri nanbargale

new comer

Posted: 05 Oct 2017 08:23 AM PDT

Vanakkam tholarkaley,
En peyar kamesh.. na novel Priyan..I know yur site from Google..I most interested in your website.. thank 4 ur good wrk

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 05 Oct 2017 07:38 AM PDT


-

-
-

கேரளாவை கலக்கிய 38 அடி நீள லிமோசின் கார்

Posted: 05 Oct 2017 06:43 AM PDT

- கொச்சி: வாகன பதிவுக்காக வந்த, 38 அடி நீள லிமோசின் ரக கார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. – கப்பலில் கொண்டு வரப்பட்ட கார் – லிமோசின் ரக கார்கள், கூடுதல் சொகுசு வசதி மற்றும் அதிக இடவசதிக்கு பெயர் போனது. ஒரே நேரத்தில், 18 பேர் பயணம் செய்ய முடியும். டிரைவருக்கு தனி கேபின், கம்ப்யூட்டர் வசதி, 'டிவி', மியூசிக் சிஸ்டம், மினி பார், வாஷ் பேஸின் உள்ளிட்ட பல வசதிகள் இந்த காரில் இடம் பெற்று இருக்கும். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கானூர் பகுதியை சேர்ந்தவர் பாபு ...

உடல் உறுப்பு மாற்று ஆணையம் செயலர் நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 05 Oct 2017 05:11 AM PDT

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, சின்னம் ஒதுக்கீடு குறித்த படிவத்தில், அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டது. இதை, அரசு டாக்டர் பாலாஜி, சான்றொப்பம் செய்தார். இந்த கைரேகை பதிவு குறித்து, சர்ச்சை கிளம்பி உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கிலும், இந்த பிரச்னை எழுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையில், டாக்டர் பாலாஜி, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின், உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து, சென்னையைச் ...

சாண்டிலியன் " சந்திரமதி"

Posted: 05 Oct 2017 05:10 AM PDT

சாண்டிலியன் " சந்திரமதி"

mediafire.com file/bdmjwukbwjx3r4q/chandramathi_%28tamilnannool.com%29.pdf

அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு?

Posted: 05 Oct 2017 05:09 AM PDT

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். அவரதுஅறிவிப்பை செயல்முறைப்படுத்த, தமிழக அரசு ...

எல்.சி . திவாகர் " உள்ளத்தை நான் சொல்லவா"

Posted: 05 Oct 2017 04:24 AM PDT

எல்.சி . திவாகர் " உள்ளத்தை நான் சொல்லவா" mediafire.com file/a81477dv044cgl5/ullathaiNaan-Sollava.pdf

சாண்டிலியன் "கடல் வேந்தன்"

Posted: 05 Oct 2017 03:40 AM PDT

சாண்டிலியன் " சித்தரஞ்சனி"

Posted: 05 Oct 2017 03:34 AM PDT

சாண்டிலியன் " சித்தரஞ்சனி" mediafire.com file/5jn27o9h1qu0l6n/Chittaranjani_%28tamilnannool.com%29.PDF

எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"

Posted: 05 Oct 2017 03:30 AM PDT

எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா" mediafire.com file/ufeeex28k86wdw8/theinthidatha_vennila-lC_diwakar.pdf

கடவுளும் நானும்! (போதையுடன் ஒரு சந்திப்பு!)

Posted: 05 Oct 2017 02:15 AM PDT

நான்: கடவுளே எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருக்கிறது. கடவுள்: என்ன சந்தேகம்? நான்: போதை நல்லதா? கெட்டதா? கடவுள்: பேதை என்பது பெண்களைக் குறிக்கும். அது என்ன போதை? நான்: இதுவும் பெண்கள் மாதிரிதான்.... கடவுள்: புரியவில்லையே.... நான்: அதான் கடவுளே.... மது ன்னு சொல்லுவாங்கல்ல.... கடவுள்: ஓ! மதுவா? மானிடப்பதர்கள் இதை 'சரக்கு' என்று சொல்வார்கள்தானே?... நான்: ஆமாம் கடவுளே... கடவுள்: சரி, இதை ஏன் பெண்களுடன் ஒப்பிட்டு பேசினாய்? நான்: பெண்களை சைட் அடிச்சா போதை வரும். மதுவை ...

முதல் முறையாக களமிறங்கும் பெண் நடுவர்

Posted: 05 Oct 2017 12:50 AM PDT

- இங்கிலாந்தை சேர்ந்த கிளைர்(28) என்பவர் அங்கு நடைபெற்ற பெண்கள் உலகக்கிண்ண தொடரின் நான்கு போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். தற்போது, ஆஸ்திரேலியாவில் லெவன் அணியுடன் உள்ளூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் நடுவராக   கிளைர் களமிறங்கவுள்ளார். இவருடன் இணைந்து பிரபல நடுவர்  பால் வில்சனும் செயல்படுவார். இதுகுறித்து கிளைர் போலோசோக் கூறியதாவது, அதிகமாக கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் உள்ளது. இதனால் நடுவர்  தேர்வில் படித்து வெற்றி பெற்றேன் ஆனால் எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது ...

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 04 Oct 2017 11:16 PM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

படமும் கதையும்

Posted: 04 Oct 2017 09:57 PM PDT




-
தி இந்து

தமிழகத்தை 2 புயல்கள் தாக்கும் என்ற செய்தி உண்மையல்ல: தமிழ்நாடு வெதர்மேன்

Posted: 04 Oct 2017 06:41 PM PDT

தமிழகத்தை 2 புயல்கள் தாக்கும் என்ற செய்தி உண்மையல்ல: தமிழ்நாடு வெதர்மேன் - அக்டோபர் 7-11 மற்றும் 15-20 தேதிகளில் தமிழகத்தில் இரண்டு புயல்கள் அடிக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை மையத்தைக் காட்டி இரண்டு புயல்கள் இந்த மாதம் தமிழகத்தைத் தாக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை, இது வதந்தி, எனவே இந்தச் செய்தியைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இது ...

நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு

Posted: 04 Oct 2017 04:29 PM PDT

சென்னை, புகார் மனு கொடுத்தவர் பெயர் வேல்முருகன் (வயது 47) அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 27 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். 4 படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளேன். 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தமிழ்நாடு சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் இணை செயலாளராக பணிபுரிந்துள்ளேன். நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி எனக்கு நெருங்கிய நண்பர் ஆவார். கடந்த 15 ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும். தற்போது தொலைக்காட்சி ஒன்றில் நந்தினி என்ற தொடர் வெளியாகி வருகிறது. ...

ஊட்டச்சத்து குறைபாடு விவகாரத்தில் ‘தற்பெருமை அடிப்பதை நிறுத்துங்கள்’

Posted: 04 Oct 2017 04:27 PM PDT

மும்பை, மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதத்தில் 180 பழங்குடியின குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலியாகி இருக்கின்றனர். இது தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி என்.எம்.ஜாம்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:– ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. ஆனால், ...

'செக்ஸ்' சாமியாருக்கு ஐ.நா., அழைப்பு!

Posted: 04 Oct 2017 04:22 PM PDT

புதுடில்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சாமியார், குர்மீத் ராம் ரஹீம் சிங், போலீசார் கைது செய்துள்ள, அவனது வளர்ப்பு மகள், ஹனிபிரீத் ஆகியோரை, உலக கழிப்பறை தினம் குறித்த பிரசாரத்தில் ஈடுபடும்படி, ஐ.நா., சபை அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா., சபை சார்பில், நவ., 19ல், சர்வதேச கழிப்பறை தினம் பின்பற்றப்படுகிறது. இதையொட்டி, கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவம் குறித்து, மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபடும்படி, 'டுவிட்டர்' சமூக வலைதளம் மூலம், ஐ.நா., சபை அழைப்பு விடுக்கிறது. டுவிட்டரில், ஐ.நா., ...

எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.2.50 கோடி

Posted: 04 Oct 2017 04:20 PM PDT

சென்னை: எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை 2.50 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா இரண்டு கோடி ரூபாய் என 470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மே 29ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஜூலை 19ல் சட்டசபையில் முதல்வர் பேசுகையில் 'இந்த நிதி 2.50 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என அ றிவித்தார்.அதன்படி தொகுதி மேம்பாட்டு நிதியாக 2.50 கோடி ரூபாய் வழங்க அனுமதி ...

கண்ட்லா துறைமுகம் பெயர் மாற்றம்

Posted: 04 Oct 2017 04:18 PM PDT

புதுடில்லி: குஜராத் மாநிலத்தில் உள்ள, கண்ட்லா துறைமுகம், 'தீன்தயாள் துறைமுகம்' என, பெயர் மாற்றம் செய்யப் படுகிறது. குஜராத் மாநிலத்தில், 40 துறைமுகங்கள் உள்ளன. நம் நாட்டின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றான, கண்ட்லா துறைமுகம், கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமீபத்தில், இந்த துறைமுகத்தில் நடந்த, பல்வேறு திட்டங்களின் துவக்க விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, கண்ட்லா துறைமுகத்தின் பெயரை, 'பண்டிட் தீன்தயாள் துறைமுகம்' என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்தார். அவரது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™