Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளை இணைத்துக் கொண்டு தேர்தலில் குதிக்க மஹிந்த அணி முடிவு!

Posted: 04 Oct 2017 07:33 PM PDT

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற தளபதிகளை இணைத்துக் கொண்டு தேர்தலில் குதிப்பதற்கு கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தயாராகி வருகின்றது. 

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல் ஆணையம்

Posted: 04 Oct 2017 06:45 PM PDT

வரும் 2018ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

காஜல் வரவேற்ற தமிழச்சி

Posted: 04 Oct 2017 05:41 PM PDT

அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார் காஜல் அகர்வால்.

புதிய தலைமைக்கு வழிவிடுவதே சிறந்த தலைமைத்துவப் பண்பு: பொ.ஐங்கரநேசன்

Posted: 04 Oct 2017 05:12 PM PDT

புதிய தலைமைக்கு வழிவிடுவதே சிறந்த தலைமைத்துவப் பண்பாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரான பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் பணி கண்ணிவெடிகளுக்கு மேல் நடப்பதைப் போன்றது: ரணில் விக்ரமசிங்க

Posted: 04 Oct 2017 04:49 PM PDT

புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணி கண்ணிவெடிகளுக்கு மேல் நடப்பதைப் போன்றது. மிகவும் கவனமாக கையாள வேண்டியது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது: ராஜித சேனாரத்ன

Posted: 04 Oct 2017 04:27 PM PDT

‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கில் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது. அவர்களின் கோரிக்கைக்கு விரைவில் உரிய தீர்வு வழங்கப்படும்’ என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ...

‘வடக்கு- கிழக்கை இணைக்க விடமாட்டோம்’ என்று ஒரேயடியாக ஒதுங்க முடியாது: ரவூப் ஹக்கீம்

Posted: 04 Oct 2017 04:09 PM PDT

“வடக்கு மாகாணத்துடன், கிழக்கு மாகாணத்தை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. இந்த விடயத்தில் பேச்சுக்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற வேண்டும். ...

கமல்ஹாசனால் மீடியா சண்டை

Posted: 04 Oct 2017 01:27 AM PDT

கமல் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ? கமலால் சேனல்களுக்கு இடையே  அரசியல் புயல் அடிக்கும் போலிருக்கிறது.

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு ஆரம்பம்!

Posted: 04 Oct 2017 01:05 AM PDT

தெற்காசிய பிராந்தியக் கூட்டமைப்பு நாடுகளின் (சார்க்) சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் 8வது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமை ...

கிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 04 Oct 2017 12:47 AM PDT

இணைந்த வடக்கு- கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக இரா.சம்பந்தன் மீண்டும் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம்பெற்ற ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™