Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நெருப்புடன் விளையாடினேன் - நிக்கி கல்ராணி

Posted:

'குத்தீட்டி கண்ணுல குறுகுறுன்னு பார்க்குற சப்பாத்தி கள்ளியை சம்பங்கியா மாத்துறே...' என 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் கிளாமரில் கலக்கி, 'ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம்...' என்று 'மொட்டை சிவா கெட்ட சிவா'வில் ஆடி அசத்திய நிக்கி கல்ராணி மனம் திறந்து பேசிய நிமிடங்கள்...

* 'நெருப்புடா' ...

இவர் யாரென்று தெரிகிறதா..?

Posted:

மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள பெண்ணை அடையாளம் தெரிகின்றதா..? இன்றைய தலைமுறை ரசிகர்கள் மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரை ஆராதித்த ரசிகர்கள் கூட கொஞ்சம் திணறித்தான் போவார்கள். இவர் மணிரத்னம் பட நாயகி என்றால் நம்ப முடிகிறதா..? 1989ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படம் 'இதயத்தை திருடாதே' என்கிற பெயரில் தமிழிலும் வெளியானது.. ...

ஜெயசூர்யா படத்துக்கும் பாகுபலிக்கும் என்ன சம்பந்தம்..?

Posted:

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'புக்ரி' படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயசூர்யா தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படம் மீண்டும் இதே ...

வெளியானது 'மை ஸ்டோரி' மோஷன் போஸ்டர்..!

Posted:

பிருத்விராஜ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி ரிலீசுக்கு தயாராகிவரும் படம் தான் 'மை ஸ்டோரி'.. இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டரை இப்போது வெளியிட்டுள்ளனர். மொய்தீன்-காஞ்சனமாலா என வரலாற்று காதல் ஜோடியாக 'என்னு நிண்டே மொய்தீன்' படம் மூலம் நம்மை கவர்ந்த ...

சின்னத்திரையில் ராஜேஷ்

Posted:

அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, கன்னிப்பருவத்திலே படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது குணசித்திர நடிகராக நடித்து வருகிறார் நடிகர் ராஜேஷ். தமிழ் சினிமாவில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான நடிகர்களில் ஒருவர். தற்போது அவர் சின்னத்திரையில டாக் ஷோ ஒன்றை நடத்த வந்திருக்கிறார்.


சின்னத்திரையில் இதுவரை விசு, ...

விஷால் ஆன்தம் கேட்கும்போது கூச்சமாக இருந்தது: விஷால் சொல்கிறார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடினார். இதையட்டி அவரை வானளாவ புகழ்ந்து விஷால் ஆன்தம் என்ற பாடலை தலைவன் வருகிறான் என்ற தலைப்பில் இசை அமைப்பாளர் இஷான் தேவ் வெளியிட்டிருந்தனர்.


"நேசம் கொண்ட தலைவன் வந்தான்,
நெஞ்சே நிமிர்ந்து ...

இணைய தளத்தில் பட்டைய கிளப்பும் மோகன்லால் பட பாடல்

Posted:

சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையட்டி பலரும் தனித்தனியாக ஓணம் பாடல்களை இணைய தளத்தில் பதிவேற்றி இருந்தார்கள். அவற்றில் "எந்தடே சிமிக்க கம்மல்" என்ற பாடல் இ¬ணையத்தில் பட்டைய கிளப்புகிறது. மோகன்லால் நடித்த வெள்ளிப்பண்டிதே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் அது. ஷான் ரஹ்மான் இசையில் வினித் ...

தாய்லாந்து காடுகளில் படமாகிறது கும்கி 2

Posted:

பிரபு சாலமன் இயக்கிய கும்கி பெரிய வெற்றி பெற்றது. அதில் அறிமுகமாகன விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் நட்சத்திரங்களாக வளர்ந்தார்கள். அதன் பிறகு பிரபுசாலமன் இயக்கிய கயல், தொடரி படங்கள் சரியாக போகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனது சக்சஸ் பார்முலாவுக்குள் வந்து விட்டார். தற்போது கும்கியின் இரண்டாம் பாகத்தை இயக்கி ...

நடிகை பூனம் கவுர் படப்பிடிப்பில் இருந்து ஓட்டம்: காரணம் சொல்ல மறுப்பு

Posted:

ஆந்திராவைச் சேர்ந்தவர் பூனம் கவுர். தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சேவல், உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள், என்வழி தனி வழி, நாயகி படங்களில் நடித்தார்.


தற்போது நண்டு என் பிரண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆசாமி, ...

எது நடந்தாலும் நடிகைகள் முடங்கிவிடக்கூடாது: மனம் திறந்தார் பாவனா

Posted:

நடிகை பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார். மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சினிமாவுக்கு வந்தேன். சாதாரண ஒரு நடிகையாக இருந்துவிட்டு விலகுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இத்தனை உயரத்துக்கு செல்வேன் ...

சல்மானுடன் சண்டையுமில்லை, சமாதானமும் இல்லை : சஞ்சய் தத்

Posted:

கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில் சந்தித்து கொண்ட நடிகர்கள் சஞ்சய் தத்தும், சல்மான் கானும் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். இது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. சஞ்சய் தத், சல்மான் கான் இடையே இருந்த சண்டை முடிவுக்கு வந்து விட்டதாகவும் தகவல்கள் ...

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்பு

Posted:

டைரக்டர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி உள்ளாராம். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். பெயரிடப்படாத இந்த படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாம்.

அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரை வைத்து டைரக்டர் மணிரத்னம் புதிய படம் இயக்க உள்ளதாகவும், ...

அக்ஷக்கு வசூல் சாதனை கொடுத்த டாய்லெட் ஏக் பிரேம் கதா

Posted:

அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாய்லெட் ஏக் பிரேம் கதா. இப்படம் தற்போது வரை பாக்ஸ் ஆபீசில் நல்லதொரு வசூலை பெற்று வருகிறது. இதனால் அக்ஷயின் திரை வாழ்வில் மிகப் பெரிய ஹிட் படமாக இப்படம் உருவாகி உள்ளது.


டாய்லெட் ஏக் பிரேம் கதா படம், அக்ஷயின் முந்தைய வெற்றி படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. 2012 ம் ஆண்டு ...

பரான் அக்தரை புகழும் டயானா பென்டி

Posted:

கடந்த சில நாட்களாக நடிகை டயானா பென்டி, தனது அடுத்த படமான லக்னோ சென்ட்ரல் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். ரஞ்சித் திவாரி இயக்கி உள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது.


செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட டயானாவிடம், பரான் அக்தருடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ...

ஸ்ரீதேவியை போல் ஜான்வியையும் எல்லோருக்கும் பிடிக்கும் : போனி கபூர்

Posted:

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், விரைவில் பாலிவுட் படம் ஒன்றின் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வியின் தந்தை போனி கபூரிடம், ஜான்வியின் திரையுலக பிரவேசம் எப்போது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


அப்போது பதிலளித்த போனி கபூர், ஒரு தந்தையாக ...

பூமி படத்தை நினைத்து பதற்றமில்லை : சஞ்சய் தத்

Posted:

நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ள படம் பூமி. வரும் செப்டம்பர் 22 ம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் பழிவாங்குவதையும், தந்தை - மகள் உறவை சொல்லும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வரும் சஞ்சய் தத்தை, சமீபத்தில் சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், பூமி படத்தை பற்றி பதற்றமாக உள்ளதா என கேட்டனர். ...

இசைக்கச்சேரி படத்துக்கு எப்படி வரவேற்பு?

Posted:

ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' என்ற திரைப்படம் இந்தியாவின் முதல் இசைக் கச்சேரி திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. ஆங்கில மொழியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் குழுவினர் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த முதல் திரைப்படமான 'ரோஜா'வின் 'சின்ன சின்ன ...

வீரா தயாரிப்பாளருக்கு கை கொடுத்த நிறுவனங்கள்

Posted:

பண்டிகை உட்பட கிருஷ்ணா நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவர் நடித்து வரும் படங்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அவர் நடித்த படங்களை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களின் கதியைப் பார்த்ததும் மற்ற விநியோகஸ்தர்கள் கிருஷ்ணா நடித்த படங்களை வாங்க தயங்குகின்றனர். தியேட்டர் அதிபர்கள் மத்தியிலும் கிருஷ்ணா ...

விஷாலின் துப்பறிவாளன் டிரெய்லர் இன்று வெளியாகிறது

Posted:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, சிம்ரன், வினய், கே.பாக்ய ராஜ், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 14-ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய ...

மதுரவீரனை எதிர்பார்க்கும் பால சரவணன்

Posted:

விஜய் டிவியில் வெளியான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் பாலசரவணன். அதில் அவர் மதுரை தமிழ் பேசி நடித்ததை ப்பார்த்து சசிகுமார் தனது குட்டிப்புலி படத்தில் அவரை காமெடியனாக்கினார். அதையடுத்து பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், ராஜாமந்திரி என பல படங்களில நடித்த பாலசரவணன், விஜய்யை வைத்து படம் இயக்க ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™