Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களை பிடித்து மீண்டும் இணைக்க முடிவு: வே.இராதாகிருஸ்ணன்

Posted: 10 Sep 2017 09:59 PM PDT

பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களை பிடித்து மீண்டும் பாடசாலைகளில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடை கோரும் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி!

Posted: 10 Sep 2017 08:24 PM PDT

அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடைகோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

பெரும்பான்மையை நிரூபிக்க பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்; தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Posted: 10 Sep 2017 06:31 PM PDT

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ...

லட்சுமிராய் இப்படி பண்ணிட்டாரே?

Posted: 10 Sep 2017 06:18 PM PDT

சமீபகாலமாக லட்சுமிராயின் (ராய் லட்சுமின்னு பெயரை மாத்திட்டாராம்) முடிவு இன்டஸ்ட்ரியை பதற வைத்திருக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இடம் வழங்க கிளிநொச்சி கோயில் நிர்வாகம் மறுப்பு!

Posted: 10 Sep 2017 06:16 PM PDT

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்துக்கு இடம் வழங்க முடியாது என்று கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் நிர்வாகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. 

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மோடியுடன் பேசவில்லை: திலக் மாரப்பன

Posted: 10 Sep 2017 06:02 PM PDT

இலங்கையின் புதிய அரசியலமைப்புத் தொடர்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். 

ராம் ஜெத்மலானி ஓய்வு!

Posted: 10 Sep 2017 03:54 PM PDT

மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தனது 70 ஆண்டு கால வழக்கறிஞர் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் கொலையில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது: முதல்வர் சித்தராமையா

Posted: 10 Sep 2017 02:03 AM PDT

மூத்த ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் கொலையில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். 

அப்பா பெயரை சொல்லி ஒரு அட்டகாசம்

Posted: 10 Sep 2017 01:15 AM PDT

பிரபல போலீஸ் அதிகாரியின் மகன் ஒருவர் தமிழ்சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™