ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அந்த மோதிரம் ! (பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறப் பாடல்)
- இறக்கை இல்லாத பறவை…
- குடிகாரர் வைத்த விருந்து…!
- எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
- மல்லிகைக் கிழமைகள்
- வாலில்லா குரங்குகள் இருக்கும் கண்டம்…
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியைக்கு கத்திக்குத்து
- நல்ல நேரம் – ஒரு பக்க கதை
- சராசரி இருப்புத் தொகை: எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு
- வெள்ளி யானைகளை காணிக்கையாக தந்த அமைச்சர்
- உலகின் பெரிய வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டது
- திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது..
- பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்
- வழக்குல இருந்து தப்பிக்க குறுக்குப் பாதை ஏதாவது இருக்கா..?
- மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு
| அந்த மோதிரம் ! (பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறப் பாடல்) Posted: 26 Sep 2017 09:15 AM PDT அந்த மோதிரம் ! (பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறப் பாடல்) நான் ஒரு மோதிரம் வைத்திருந்தேன் ! அழகான இரத்தினம் பதிக்கப்பட்டது ! அந்த மோதிரம் – எங்கம்மா எனக்குக் கொடுத்தது! நான் அதை- இரும்புப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தேன் ! ஆனால் – அது எப்படித்தான் போனதோ? காணவில்லை! எனக்கு ஏற்பட்ட தலைவலி!- அது வானத்தைத் தொட்டது! மேசை மீது- இரு கைகளையும் குறுக்காக வைத்துக்கொண்டு- பேசாமல் உட்கார்ந்துவிட்டேன் ! எனது சொத்தான அம் மோதிரத்தை யாராவது கண்டுபிடித்துக்கொடுத்தால் – அவரை எந்நாளும் வணங்குவேன் ... |
| Posted: 26 Sep 2017 08:25 AM PDT ![]() |
| Posted: 26 Sep 2017 08:24 AM PDT ![]() |
| எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று Posted: 26 Sep 2017 08:23 AM PDT படம் – தர்மதுரை பாடல்: வைரமுத்து பாடியவர்கள் – இராகுல் நம்பியார், சின்மயி இசை – யுவன்சங்கர் ராஜா – ——————— பெ எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு சிறு கரப்பான் பூச்சி வாழ்வதுண்டு அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும் என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும் உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போதும் உன் கண்ணில் ஏந்தும் கண்ணம் தான் ஆகும் 0 எந்த ———- பெ எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது எப்போதுமே ... |
| Posted: 26 Sep 2017 08:22 AM PDT ![]() |
| வாலில்லா குரங்குகள் இருக்கும் கண்டம்… Posted: 26 Sep 2017 08:22 AM PDT ![]() |
| மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியைக்கு கத்திக்குத்து Posted: 26 Sep 2017 08:21 AM PDT ----- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் ஜெனீபா (வயது 45). அதே துறையில் ஆய்வு மாணவராக இருப்பவர் ஜோதி முருகன். இவர் பகுதி நேர பேராசிரியராகவும் உள்ளார். இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அலுவலக அறைக்கு ஜெனீபா நடந்து சென்று கொண்டிருந்தார். தமிழ்த்துறை அலுவலகம் வழியாக சென்றபோது எதிரே வந்த ஜோதிமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெனீபாவை சரமாரியாக குத்தினார். இதில் நிலைக்குலைந்த பேராசிரியை ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் ... |
| Posted: 26 Sep 2017 06:17 AM PDT ![]() |
| சராசரி இருப்புத் தொகை: எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு Posted: 26 Sep 2017 03:07 AM PDT சமீபத்தில் எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்குகளில் பராமரிக்கப்பட வேண்டிய மாதாந்திர சராசரி இருப்புத் தொகை குறித்து அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. இந்த நிலையில் தற்போது அந்த நிலையில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளது. இதன்படி எஸ்பிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருபதாவது: மாதாந்திர சராசரி இருப்புத் தொகை பராமரிப்பைப் பொறுத்த வரையில், மாநகரங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ... |
| வெள்ளி யானைகளை காணிக்கையாக தந்த அமைச்சர் Posted: 26 Sep 2017 01:41 AM PDT மைசூரு: வருமான வரி சோதனைக்கு ஆளான கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் சிவக்குமார், மைசூரு சாமுண்டிஸ்வரி கோவிலுக்கு 31 கிலோ எடை கொண்ட இரட்டை வெள்ளி யானைகளை காணிக்கையாக அளித்து அசத்தியுள்ளார். - கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் சிவக்குமார் சமீப காலமாக செய்திகளில் அதிகம் அடிபடுகிறார். ராஜ்யசபா தேர்தலை ஒட்டி , குஜராத் காங்., - எம்.எல்.ஏ.,க்கள், ' கடத்தி' வரப்பட்டு பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். - அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தது அமைச்சர் சிவக்குமார் ... |
| உலகின் பெரிய வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டது Posted: 25 Sep 2017 09:34 PM PDT — வான்கூவர் கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 காரட்டாகும். ஏலத்தில் இதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் வீதம் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது. இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி எடுத்தனர். இது 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றனர். இதற்கு போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் "நமது ஒளி" என்று பெயரிட்டிருந்தனர். – ——————— தினத்தந்தி |
| திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Posted: 25 Sep 2017 09:33 PM PDT செப்டம்பர் 24, 2017, 12:54 PM "எனது பெயரை அறிவித்து, மேடைக்கு அழைத்தபோது முதலில் என்னால் நம்பமுடியவில்லை. என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டு, மேடைக்கு சென்று விருதினை பெற்றுவந்தேன்" என்று தனு குரியன், மான்ட்ரீட் சர்வதேச திரைப்பட விழாவில் முழுநீள சினிமா வரிசை யிலான ஆங்கில பட பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். ஷோம் சுக்லாதாஸ் என்பவர் இயக்கிய 'ஒயிட் பீ' என்ற சினிமாவில் நடித்ததற்காக தனுவுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் ... |
| பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார் Posted: 25 Sep 2017 09:29 PM PDT வேலூர்: பழம் பெரும் நடிகர் பீலிசிவம்,79 வேலுார் மருத்துவமனையில் காலமானார். தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தில் அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் வில்லனாக போலீஸ் அதிகாரி , அரசியல்வாதி உள்ளிட்ட வேடங்களில் நடித்துள்ளார். பாக்யராஜின் பொய்சாட்சி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.டி.வி.சீரியல்களில் நடித்துள்ளார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார். – —————————– தினமலர் |
| வழக்குல இருந்து தப்பிக்க குறுக்குப் பாதை ஏதாவது இருக்கா..? Posted: 25 Sep 2017 09:27 PM PDT நண்பன்-1: கப்பல் படையில சேர்ந்திருக்கியே உனக்கு நீந்தத் தெரியுமா? நண்பன்-2: ஏன், விமானப் படையில சேர்ந்திருக்கிற உனக்கு மட்டும் பறக்கத் தெரியுமா? ***** தொண்டன்: தலைவரே, அகலப்பாதை அமைக்கறதுல ஊழல் செஞ்சதா உங்க மேல வழக்குப் போட்டிருக்காங்க. தலைவர்: இந்த வழக்குல இருந்து தப்பிக்க குறுக்குப் பாதை ஏதாவது இருக்கா பார்! ***** நபர்-1: எனக்கு கொஞ்சம் தனிமை கிடைச்சா போதும், பாட ஆரம்பிச்சுடுவேன். நபர்-2: அதுக்கு எதுக்கு காத்துக்கிட்டு இருக்கீங்க? நீங்க பாட ஆரம்பிங்க! தன்னாலே தனிமை கிடைக்கும்! ***** வாடிக்கையாளர்: என்னய்யா ... |
| மருத்துவக் குறிப்புகள் - தொடர் பதிவு Posted: 25 Sep 2017 07:35 PM PDT 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




