| கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு! Posted: 25 Sep 2017 10:39 PM PDT பதவிக்காலம் நிறைவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தினை ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ...  |
| மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்வையிட்டோம்: செல்லூர் ராஜூ Posted: 25 Sep 2017 09:42 PM PDT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஜெயராமை, நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்வையிட்டோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  |
| திலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு! Posted: 25 Sep 2017 08:23 PM PDT  ‘தியாக தீபம்’ திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல் யாழ். நல்லூரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.48 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.  |
| புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க Posted: 25 Sep 2017 08:09 PM PDT புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும் என்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் ...  |
| விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்கிறார்: கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை Posted: 25 Sep 2017 07:53 PM PDT ‘புதிய அரசியலமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த இறைவனின் கொடை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றை தென்னிலங்கையிடம் ...  |
| திலீபனின் பசியை நாமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்! Posted: 25 Sep 2017 07:33 PM PDT செப்டம்பர் 26, 1987… காலை 10.48 இராசையா பார்த்தீபன் என்கிற 24 வயதுடைய இளைஞன் அஹிம்சையின் அதியுச்ச வடிவத்தை நல்லூரின் வீதியில் தொடர்ச்சியாக 12 நாட்கள் ...  |
| இந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தால் 50 000 பொது மக்கள் வெளியேற்றம் Posted: 25 Sep 2017 07:23 PM PDT இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தீவான பாலியில் அமைந்துள்ள அகுங் என்ற உயிர் எரிமலை உடனடியாக வெடித்துச் சிதறக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்கிருந்து கிட்டத்தட்ட ...  |
| டிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும் சாத் ஆகிய நாடுகள் இணைப்பு Posted: 25 Sep 2017 07:22 PM PDT தீவிரவாதிகள் உள்நுழைவதைத் தடுப்பது மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு என்ற போர்வையில் கடந்த சில மாதங்களாக சிரியா, ஈரான், சோமாலியா, யேமென், லிபியா, சூடான், ஈராக் ...  |
| 4 ஆவது முறையாக ஜேர்மன் சேன்சலராகத் தேர்வானார் ஏஞ்சலா மேர்கெல் Posted: 25 Sep 2017 07:17 PM PDT ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகளின் படி அந்நாட்டின் அதிபராக 4 ஆவது முறையும் ஏஞ்சலா மேர்கெல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.  |
| வயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி Posted: 25 Sep 2017 05:23 PM PDT  திருமணத்திற்கு முன்பே தேனிலவுக்கு கிளம்பி விடுகிறார்கள் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும்.  |
| தனுஷின் மாதாந்திர செலவு இதுதான் Posted: 25 Sep 2017 01:13 AM PDT  உசரத்திற்கேற்ற நிழல் விழுதோ இல்லையோ, ஒளிக்கேற்ற நிழல்தானே சாத்தியம்?  |