Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அந்த நாள் -செப் 22 --2016

Posted: 22 Sep 2017 01:53 PM PDT

அந்த நாள் -செப் 22 --2016 ஓடியது ஓராண்டு! செப்டம்பர் 22... ஓடியது ஓராண்டு! 'ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி; தலைமையை தவிர, யாருக்கும் அதிகாரம் இல்லை' என, 'ஒன் வுமன் ஆர்மி'யாக அறியப்பட்ட, அ.தி.மு.க., ஜெயலலிதா இருக்கும் வரை, கட்டுக்கோப்பாகவே இருந்தது. சட்டசபையில் முதல்வராக, தன் துறை தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், 110 விதியின் கீழ், மற்ற அமைச்சர்களின் துறை அறிவிப்புகளையும், தானே அறிவித்து ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா. இரும்பு மனுஷி அமைச்சர் முதலிய பதவிகள் யாருக்கு, ...

அறிமுகம் சந்திரசேகரன்

Posted: 22 Sep 2017 10:39 AM PDT

பெயர்: சந்திரசேகரன்
சொந்த ஊர்:  சென்னை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இனைய தல தேடல்  
பொழுதுபோக்கு: ஜோதிடம்
தொழில்: சயின்டிஸ்ட்
மேலும் என்னைப் பற்றி: தற்போது வசிப்பது சிங்கப்பூரில்

நான் சாகவில்லை!

Posted: 22 Sep 2017 09:42 AM PDT

நான் சாகவில்லை! நேற்றிரவு- என் கனவில் ஜோ ஹில்! நம்மைப் போன்றே உயிருடன்! நீ செத்துப் பத்து ஆண்டு ஆயிற்றென்றேன்! 'நன் சாகவில்லை! நான் சாகவில்லை!' – ஜோ சொன்னார்! 'உன் மீது கொலைக்குற்றம் சாற்றினார்களே?' என்ற எனக்கு அவர் சொன்னது – 'சாகவில்லை! நான் சாகவில்லை!' 'இரும்புமன அதிகாரிகள்- உன்னைச் சுட்டார்களே! நீ இறந்தாயே!' ஜோ சொன்னார்- 'ஒருஆளைக்கொல்ல எத்தனை இயந்திரங்கள்?' ஆனால்– நான் சாகவில்லை! நான் சாகவில்லை! கண்ணில் சிரிப்பைக்காட்டி- வாழ்க்கை போலப் பேருருவெடுத்து நின்று- ஜோ ...

விஷ சேவல் கோழி மீன்

Posted: 22 Sep 2017 06:49 AM PDT

- ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர்கள் வலையில் விஷ சேவல் கோழி மீன் சிக்கியது. ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை 75–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர். புதன்கிழமை கரை திரும்பிய மீனவர்களுக்கு பல்வேறு வகை மீன்களுடன் ஒரு விஷ சேவல் கோழி மீனும் சிக்கியது. இந்த மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறியதாவது: இந்த மீனை ஆங்கிலத்தில் Pterois fish என்பர். இந்திய பெருங்கடலை ...

. விநோதமான வேலை!

Posted: 22 Sep 2017 06:44 AM PDT

ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, 4 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தார். குடியிருக்க வீடு இல்லை. எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு விட முடிவு செய்தார். "நான் வேலையற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன். உணவும் தங்கும் இடமும் அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்" என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நிறையப் ...

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

Posted: 22 Sep 2017 06:34 AM PDT

சென்னை: ‛நான் அரசியலுக்கு வருவது உறுதி; தமிழக மக்களுக்காக முதல்வராக எனக்கு விருப்பம் உள்ளது' என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை இன்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து தனியார் பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார். நடுநிலைவாதி பேட்டியில் அவர் கூறியதாவது: அரசிலில் நுழைவது என்பது தலையில் முள் கிரீடம் சூட்டுவது போன்றது. மக்கள் இடதுசாரியையோ, வலதுசாரியையோ விரும்பவில்லை. அதனால் நான் சரியான நடுநிலைவாதியாகவே இருக்க விரும்புகிறேன். ...

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)

Posted: 22 Sep 2017 06:08 AM PDT

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை) சுப்பிரமணியின் உடலைச் சுற்றி உறவினர் ! அவரோடு பத்து வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்த ஓரிரு நண்பர்கள்! சுப்பிரமணியின் மூத்த மகள் , "அது யாரது? அப்பா வாயில் இந்தத் துணியைக் கட்டினது? அப்பாவுக்கு வாய் எரியாது?" என்று கூறிக்கொண்டே , சுப்பிரமணி மோவாயைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தாள். "ஏன்? என்ன?" – உறவினர் ஒருவர். "இந்த வெள்ளைத் துணியில் மிளகாய்த் தூள் ஒட்டிக்கொண்டிருக்கிறது ! அப்பாவுக்கு எரியாது?" – அழுதுகொண்டே மூத்த மகள் ! கூடியிருந்தோர்க்கு ...

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது

Posted: 22 Sep 2017 04:36 AM PDT

-செப் -21 சென்னை, மெர்சல் படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூன்று பேர் நடித்துள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு மெர்சல் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படம் ரூ.130 கோடி செலவில் தயாராகி உள்ளது. விஜய் படங்களில் அதிக செலவில் உருவாகும் படம் இதுதான். இந்த படத்தின் கதை மூன்று கால கட்டங்களில் ...

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!

Posted: 22 Sep 2017 02:08 AM PDT

[size=12] – இர்மா சூறாவளியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு, துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மாரத்தான் பகுதியைச் சேர்ந்த ஜுலியோ மெலெண்டஸும் ஒருவர். சூறாவளியால் வீடு உட்பட அனைத்தையும் இழந்துவிட்டார். தற்போது தன்னுடைய ட்ரக்கில்தான் வசித்து வருகிறார். ஆனாலும் பிறருக்கு உதவுவதில் மும்முரமாக இருக்கிறார். சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்ணீர், உணவுப் பொருட்கள், போர்வை என்று தனக்குக் கிடைப்பதைக் கொடுத்துவிடுகிறார். ஜுலியோவைக் கவனித்து ...

தொலைந்து போன நாட்கள் – கவிதை

Posted: 22 Sep 2017 02:03 AM PDT

  எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். – கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்… – ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்… – கவட்டைக் கொம்பொடிய நுங்கு மட்டை வண்டியுருட்டி சக நண்பர்களுடன் தோற்றும் ஜெயித்தும் விளையாடிய நாட்கள்… – மொட்டுவிட்ட தட்டாஞ்செடிகளில் பிஞ்சுவிட்டுக் ...

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்

Posted: 22 Sep 2017 12:12 AM PDT

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவை தொகுதி எம்.பி.யான சாக் ஷி மகராஜ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதேநேரம் இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் சென்றிருந்த மகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, "பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்லும் போதும் சிலர் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்வது போன்ற பிறர் முகம் சுழிக்கும் செயலில் ...

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது

Posted: 22 Sep 2017 12:07 AM PDT

- ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது - சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வரும் அரபு நாட்டு 'ஷேக்' குகள், ஹைதராபாத்தில் வசிக்கும் ஏழை, இஸ்லாமிய சிறுமிகளை போலி திருமணம் செய்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக 8 ஷேக்குகள் உட்பட 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ரெஹனா என்ற இளம்பெண்ணுக்கு மட்டுமே இதுவரை 17 முறை போலி திருமணம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரெஹனா தற்கொலை செய்துகொண்டார். பாத்த ...

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்

Posted: 21 Sep 2017 07:15 PM PDT

- சென்னை, தமிழ் பட உலகில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சூர்யா நடித்த சிங்கம் படம் மூன்று பாகங்களாக வெளிவந்தது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் தயாராகி வருகிறது. கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமும் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. அடுத்து அவரது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இதுபோல் ...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை

Posted: 21 Sep 2017 07:14 PM PDT

சென்னை : 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(செப்., 23) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஒரு வாரமாக பருவ மழை விலகி, வெயில் அதிகரித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில், சில இடங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - ----------------------------- தினமலர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி

Posted: 21 Sep 2017 06:48 PM PDT

கொல்கத்தா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பவுல்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' ...

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு

Posted: 21 Sep 2017 06:46 PM PDT

நியூயார்க், இந்த பூமிப்பந்தில் பேரழிவை உருவாக்கவல்ல ஆயுதங்களில் முதன்மையானவை அணு ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை ஏராளமான அளவில் வல்லரசு மற்றும் வளரும் நாடுகள் வைத்திருக்கின்றன. தற்போதைய நிலையில் 15 ஆயிரம் அணு ஆயுதங்கள் உலகில் இருப்பதாக நம்பப்படுகிறது. 2-ம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய 2 அணுகுண்டுகள் ஏற்படுத்திய பேரழிவை பார்த்து அதிர்ந்து போன உலக நாடுகள், அணு ஆயுத விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையை கடைப் பிடிக்கின்றன. குறிப்பாக இத்தகைய ஆயுதங்களை ஒழிப்பதில் பல்வேறு ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'

Posted: 21 Sep 2017 05:52 PM PDT

புதுடில்லி,'விடுமுறை பயண சலுகை திட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, தினசரி படி வழங்கப்படாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. பரிந்துரைஇதன்படி, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு தரப்படுகிறது. ரயில் டிக்கெட் செலவுத் தொகை, திரும்ப வழங்கப்படுகிறது. இந்நிலையில், விடுமுறை பயண திட்டம் தொடர்பாக, ஏழாவது ஊதிய கமிஷன் சில பரிந்துரைகளை செய்தது. அதை ...

சின்னச் சின்ன வரிகள்!

Posted: 21 Sep 2017 05:10 PM PDT

சின்னச் சின்ன வரிகள்!

"ஒவ்வொரு காதலனும் தன்னவளை ஒரு அற்புத அழகியாகவே மொழிபெயர்க்கின்றான்!.."

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்

Posted: 21 Sep 2017 04:44 PM PDT

டெல்லி: கறுப்புப் பணம் மற்றும் ஊழலை உடனே ஒழித்துவிடும் மேஜிக் எதுவும் தன்னிடம் இல்லை என்றார் பிரதமர் மன்மோகன் சிங். நேற்று டெல்லியில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங்,கறுப்புப் பண விவகாரம் மற்றும் ஊழல் ஒழிப்பு குறித்து விரிவாகப் பேசினார். அவர் கூறுகையில், "நாட்டில் கறுப்புப் பணம் மற்றும் ஊழல் பிரச்சினை இருப்பது உண்மைதான். ஆனால் ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இவற்றின் பொருளாதாரத்தில் 25 சதவீதம் அளவுக்கு கறுப்புப் பணம் பிரதான பங்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™