Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புதிய அரசியலமைப்பு, 13வது திருத்தச் சட்டத்தை விடவும் மேம்பட்டதாக இருந்தால் வரவேற்போம்: டக்ளஸ் தேவானந்தா

Posted: 21 Sep 2017 10:37 PM PDT

“தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் புதிய அரசியலமைப்பானது, நாம் கடந்த 30 வருடங்களாக கோரிக்கைவிடுத்துவரும் 13வது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாக அமையுமாக இருந்தால், அதை ...

18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை இரத்து செய்யக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையினால் தள்ளுபடி!

Posted: 21 Sep 2017 10:24 PM PDT

18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை இரத்து செய்ய கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கான முழு தளமாக இருக்கின்றது; ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு!

Posted: 21 Sep 2017 07:14 PM PDT

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கான முழு தளமாக இருப்பதாகவும், இனி அந்த நாட்டை ‘டெரரிஸ்தான்’ என அழைக்கலாம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் ...

தமிழ் மக்களின் சுயமரியாதை புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 21 Sep 2017 05:50 PM PDT

தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பன புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் ...

புரிதல் இல்லாத ஜோதிகா

Posted: 21 Sep 2017 05:49 PM PDT

தமிழோ, தமிழில் வெளிவரும் முன்னணி இதழ்கள் குறித்தோ எவ்வித புரிதலும் இல்லாதவர் ஜோதிகா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அவர்.

இனவாத அடிப்படையில் சில கட்சிகள் யோசனைகளைப் புறக்கணித்திருப்பது வருத்தமளிக்கிறது: ரவூப் ஹக்கீம்

Posted: 21 Sep 2017 05:43 PM PDT

இனவாத அடிப்படையில் சில கட்சிகள் தமது யோசனைகளைப் புறக்கணித்திருப்பது வருத்தமளித்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

இனவாத அடிப்படைகள் தேவையில்லை; சகல மக்களுக்கும் சம அங்கீகரமே முக்கியம்: அநுரகுமார திசாநாயக்க

Posted: 21 Sep 2017 05:37 PM PDT

“இனவாத அடிப்படைகளை முன்னிறுத்தி புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கக் கூடாது. சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்பின் ஊடாகவே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த ...

மக்களின் கருத்துக்கள் இடைக்கால அறிக்கையில் இல்லை; பௌத்தத்துக்கு முதலிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: தினேஷ் குணவர்த்தன

Posted: 21 Sep 2017 05:29 PM PDT

புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் மக்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன ...

பிரிக்கப்படாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை சகல கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன: ரணில் விக்ரமசிங்க

Posted: 21 Sep 2017 05:21 PM PDT

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை சகல கட்சிகளும், குழுக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் உறவினர்கள்; கெஜ்ரிவாலும் எனக்கு உறவினர்: கமல்ஹாசன்

Posted: 21 Sep 2017 02:08 AM PDT

“ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள். அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

முரட்டு ரசிகர்களிடம் சிக்கிய கலைவாணர்

Posted: 21 Sep 2017 01:45 AM PDT

தமிழக அரசின் கலைவாணர் அரங்கத்தில் இப்போதெல்லாம் சினிமா நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற ஆரம்பித்துவிட்டது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™