Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Posted: 13 Sep 2017 09:18 AM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}ரமணியன்

படம் முகநூல் நன்றி

வாழ்ந்து இறந்தபிறகு!

Posted: 13 Sep 2017 09:08 AM PDT


வாழ்ந்து இறந்தபிறகு!

நான் வாழ்ந்து இறந்த பின்னர்-

பிணத்தைச் சுடும் கதகதப்பை எனக்குத் தாருங்கள்!


(Poem by Daniel Schack : தமிழில் மொழிபெயர்த்தவர்- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)

மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!

Posted: 13 Sep 2017 07:50 AM PDT

மூப்பே ஓடிப்போ

Posted: 13 Sep 2017 07:48 AM PDT

மூப்பே ஓடிப்போ உங்களை எப்போதும் மூப்பு நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க 15 குறிப்புகள்!! நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பது உண்மை. அதனை ஏதாவது உடல் பாதிப்பு வந்தால்தான் நாம் உணர்வோம். எந்த வித நோயும் உங்களிய அணுகாமல் 100 வயது வரை வாழ்வதற்கான குறிப்புகள் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள். 1.மகிழம்பூக்களை நீரில் கொதிக்கவைத்து, பாலில் கலந்து சாப்பிட, தளர்ந்த உடலும், தசைகள் வலுவாகி, உடல் முறுக்கேறி, பொலிவாகும். உடலில் தெம்பும், முகத்தில் தெளிவும் உண்டாகும். 2.வெந்தயம்,ஓமம்,கருஞ்சீரகம் ...

கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்

Posted: 13 Sep 2017 07:47 AM PDT

- திருவனந்தபுரம் கேரளாவில் கண்ணபுரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், புதிதாக வீடு கட்டி பரியாரம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். பழைய வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச்சென்றபோது, ஒரு பழைய இரும்பு பெட்டியை பேரீச்சம்பழ வியாபாரியிடம் விற்று பேரீச்சம்பழம் வாங்கி ருசித்து சாப்பிட்டனர். பின்னர்தான் தாங்கள் வைத்திருந்த 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்துடன் இரும்பு பெட்டியை பேரீச்சம் பழத்துக்கு விற்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்தனர். பேரீச்சம்பழ வியாபாரியை போலீசார் பிடித்து ...

தாழ்வாரத்து தாகம் - கவிதை

Posted: 13 Sep 2017 07:46 AM PDT

வியட்நாமிய நர்சுகளுக்காக!

Posted: 13 Sep 2017 07:45 AM PDT

வியட்நாமிய நர்சுகளுக்காக! வயது 20 அல்லது 25 இருக்கும்!எல்லோரும் விருப்பப்பட்டுச் சேவைக்கு வந்தவர்கள்! அனைவரும் வாலிபப் பெண்கள்! அவர்கள்- ஆயிரக்கணக்கான சிற்றூர்ப் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள்! நேராக அவர்கள்- சேறு , இரத்தம், பெருங் குழப்படி உள்ள இடத்திற்கு வந்தார்கள்! நாங்கள் – இரு கைகளையும் இருபுறமும் மல்லாக்க, விரித்த கைகளுடன், விழுந்துகிடந்த வீரர்களை இழுத்துவந்தோம் ! அவ் வீரர்கள் – போர் வெறியாட்டத்தின் அழிவுகள்! வந்த நர்சுகளின் - கண்கள் – வட்டக் கண்கள்! புன்சிரிப்பு ...

காலத்தால் வெல்ல இயலாத படக்கதைகள்

Posted: 13 Sep 2017 06:51 AM PDT

இரும்புக்கை மாயாவி,லாரன்ஸ் டேவிட்,ரிப் கெர்ப்பி,மாயாவி போன்ற [b]காலத்தால் வெல்ல இயலாத படக்கதைகள் இருந்தால் தயவுசெய்து பகிரவும். கிடைக்கும் இடம்,அல்லது download link இருந்தால் தெரிவிக்கவும்,நன்றி

மின்மினிக்கனவுகள் - புதிய நூல்

Posted: 13 Sep 2017 06:04 AM PDT

வணக்கம் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியா செய்தி இன்று தான் என்னுடையா ஹைக்கூ புத்தகம் "#மின்மினிக்கனவுகள் Print முடித்து கையில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அப்புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய ஐயா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் , கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கும் அண்ணன் வதிலைபிரபா அவர்களுக்கு எனது முத்தர்கண் நன்றியை உரித்தாக்குகிறேன் மேலும் என்னை வழிநடத்திய ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கும் மற்றும் தமிழ் தோட்டம் இரண்டிற்கும் நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் , மேலும் எனது ஹைக்கூவிற்கு இடம் ...

விவாகரத்துக்கு 6 மாத காலஅவகாசம் தேவையில்லை!- உச்ச நீதிமன்றம் கருத்து

Posted: 13 Sep 2017 01:21 AM PDT

'மனமொத்த விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு, ஆறு மாத கால அவகாசம் அளிக்கவேண்டியது கட்டாயமில்லை' என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  - இந்து திருமணச் சட்டத்தின் (1955) படி மனமொத்துப் பிரிய விரும்பி விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு, ஆறு மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த நிலையில், விவாகரத்து கோரி தம்பதிகள் தொடுத்த வழக்கு ஒன்று, நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.- - அதில், கடந்த  எட்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகவும், ...

’பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்’ - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு

Posted: 13 Sep 2017 01:15 AM PDT

''தெலங்கானாவில், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில், தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்க வேண்டும்'' என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். 'தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டு, செயல்பட அனுமதி அளிக்கப்படும்' என்றும் அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், ''தெலுங்கு மொழி விவகாரத்தில், பள்ளிகளுக்கு வேறு வழியில்லை. நமது தாய்மொழியான ...

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!

Posted: 12 Sep 2017 09:31 PM PDT

தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்...! உங்களுக்கு சேவை செய்யவும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தவும் முடிவெடுத்து அடுத்த தேர்தலில் போட்டியிட புதிய அரசியல் கட்சி தொடங்க முடிவெடுத்திருக்கிறோம். (கட்சி தொடங்கலாமா வேண்டாமா? என்பதற்கான ஆலோசனைகளும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மக்களின் ஆதரவைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும்.) மெரினாவிற்கு பொண்ணு பார்க்க போனவர்கள் எல்லாம் போராட்டம் செய்தோம் என்று புகைப்படமெடுப்பதை பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போகிறது... அரசை எதிர்த்து ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு

Posted: 12 Sep 2017 09:16 PM PDT

புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ஒரு சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.   விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   ஜூலை 1 ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம், 50 லட்சம் அரசு ஊழியர்கள்  61 ...

ஜிமிக்கி கம்மல் பாட்டு

Posted: 12 Sep 2017 08:35 PM PDT

உறவுகளே இந்த வீடியோ பதிவை பார்த்து ரசியுங்கள்! மிக அருமை ஒரிஜினல் மலையாள பட பாடல் https://www.youtube.com/watch?v=FXiaIH49oAU கேரளா காலேஜ் மாணவ மணிகள் ஆடிய பாடல் https://www.youtube.com/watch?v=PtKeZ68CDZY நன்றி செல்வா!

144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா தொடங்கியது

Posted: 12 Sep 2017 06:58 PM PDT

- மயிலாடுதுறை, இந்தியாவில் உள்ள 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி என 12 ராசிகளுக்கும் 12 நதிகள் புஷ்கர நதிகளாக கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். அதைத் தொடர்ந்து துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™