Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தேர்தல்களில் அ.தி.மு.க. தோற்கும்: அன்புமணி ராமதாஸ்

Posted: 12 Sep 2017 08:57 PM PDT

வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. முழுவதுமாக தோல்வியை சந்திக்கும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சி: மு.க.ஸ்டாலின்

Posted: 12 Sep 2017 08:38 PM PDT

தமிழகத்தில் நடைபெறுவது அ.தி.மு.க. ஆட்சியல்ல. அது, பா.ஜ.க. ஆட்சியே என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 12 Sep 2017 07:08 PM PDT

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி அமைப்பது தொடர்பிலான ...

நட்புடன் பேசும் மஹிந்த ராஜபக்ஷ, எங்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றியதில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 12 Sep 2017 06:39 PM PDT

‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த காலத்தில் மிகவும் நட்புடன் உரையாடுவார். ஆனால், அவர் நாங்கள் விடுத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றியதில்லை. மாறாக, உதாசீனம் ...

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளுகின்றது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 12 Sep 2017 04:12 PM PDT

20வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில், திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாடு ...

பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ‘முரளி’ பெயர் நீக்கம்; தந்தை குற்றச்சாட்டு!

Posted: 12 Sep 2017 04:00 PM PDT

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்திற்கு முத்தையா முரளிதரனின் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை முத்தையா தெரிவித்துள்ளார். 

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: 7 எதிரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபணம், இருவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை!

Posted: 12 Sep 2017 03:43 PM PDT

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில், ஏழு எதிரிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு அப்பால் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இரு எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் ஏதுமில்லை என்றும் ...

இன்று கூடியது அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் அல்ல: டி.டி.வி தினகரன்

Posted: 12 Sep 2017 12:28 AM PDT

இன்று கூடியது அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் அல்ல என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

சுற்றுலா அபிவிருத்தி பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம்!

Posted: 12 Sep 2017 12:19 AM PDT

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இன்று செவ்வாய்க்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி!

Posted: 12 Sep 2017 12:06 AM PDT

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™