Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்தியா, நேபால் மற்றும் பங்களாதேஷினைப் பாதித்துள்ள வெள்ளத்தால் 16 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு! : யுனிசெஃப்

Posted: 03 Sep 2017 10:11 PM PDT

அண்மைய நாட்களில் தெற்காசியாவைப் பாதித்துள்ள கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்தியா, நேபால் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச்  சேர்ந்த 16 ...

போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் சரத் பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted: 03 Sep 2017 09:43 PM PDT

போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று முன்னாள் பாதுகாப்புச் ...

பிரிக்ஸ் கூட்டமைப்பின் வலிமை வளர்ச்சியை ஏற்படுத்தும்: மோடி

Posted: 03 Sep 2017 09:32 PM PDT

பிரிக்ஸ் கூட்டமைப்பின் வலிமை மற்றும் பன்முகத்தன்மை என்பன நிச்சயமான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் பாதுகாப்பு வாதத்துக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும்! : ஜீ ஜின்பிங்

Posted: 03 Sep 2017 09:30 PM PDT

இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கான மாநாட்டிற்கான வணிகப் பிரதிநிதிகளிடம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசிய போது உலக நாடுகள்  ...

உலக அளவில் எதிர்ப்பு அலைகளை அதிகரித்துள்ள வடகொரியாவின் ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை!

Posted: 03 Sep 2017 09:29 PM PDT

இன்று ஞாயிற்றுக்கிழமை வடகொரியா தனது வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த அணுகுண்டு பரிசோதனையான ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது. இது உலக அளவில் எதிர்ப்பு ...

சங்கமித்ரா அமைதி- சுந்தர்சி ஜம்ப்

Posted: 03 Sep 2017 09:28 PM PDT

எந்த நேரத்தில் பிரேக் அடித்தாரோ... மொத்த படமும் பிரேக் டவுன் ஆகி நிற்கிறது.

நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted: 03 Sep 2017 09:24 PM PDT

வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊடகவியலாளர் பரமேஸ்வரன் தாக்கப்பட்டமைக்கு நீதி வேண்டும்: யாழ். ஊடக அமையம்

Posted: 03 Sep 2017 06:50 PM PDT

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரான நவரத்தினம் பரமேஸ்வரன் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை யாழ். ஊடக அமையம் வன்மையாக கண்டித்துள்ளது. 

பள்ளிக்கால வன்முறை! (ஜீ உமாஜி)

Posted: 03 Sep 2017 06:22 PM PDT

யாழ்ப்பாணத்தின் பள்ளி நாட்களில், விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் எல்லாவற்றையும் தாண்டி அதிகம் அச்சுறுத்தியது ஆசிரியர்களின் வன்முறைதான்! இயல்பாக சிறுவர்களாக இருக்கவிடாமல் எப்போதும் மிகுந்த ...

யுத்தமும் சத்தமும் இல்லை என்பதால், பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை: மனோ கணேசன்

Posted: 03 Sep 2017 05:11 PM PDT

“யுத்தமும், சத்தம் இல்லை என்பதால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இந்த நாட்டில் யுத்தம் முடிந்துள்ளதாக கூறப்பட்டாலும், அந்த யுத்ததிற்கான மூல காரணம் அப்படியே ...

புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வு: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 03 Sep 2017 04:09 PM PDT

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் முனைப்பாக இருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் ...

ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீது அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் தாக்குதல்!

Posted: 03 Sep 2017 04:01 PM PDT

ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். 

இராணுவத்தினர் மீது கை வைக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 03 Sep 2017 03:47 PM PDT

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட எந்தவொரு இராணுவத் தளபதி மீதோ அல்லது நாட்டின் இராணுவத்தினரின் மீதோ கை வைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை ...

மக்களின் தேவையை உணர்ந்து அ.தி.மு.க. அரசு செயற்படுகிறது: எடப்பாடி பழனிசாமி

Posted: 03 Sep 2017 02:42 AM PDT

தமிழக மக்களின் தேவையை உணர்ந்து அ.தி.மு.க. அரசு செயற்படுகின்றது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்பு!

Posted: 03 Sep 2017 02:35 AM PDT

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™