Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


எந்த படத்தின் வசூலையும் கணிக்க முடியாது : அமீர் கான்

Posted:

நடிகர் அமீர்கான் தற்போது சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், எந்த படத்தின் வசூலையும் கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

பேட்டியில் அமீர்கான் கூறுகையில், ஒரு படம் எவ்வளவு தொகைக்கு ...

சந்த மாமா டோர் கி படத்தில் நவாசுதீன் இல்லை

Posted:

நடிகர் நவாசுதீன் சித்திக், சந்த மாமா டோர் கி படத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. இப்படத்தில் சூஷந்த் சிங் ராஜ்புட், மாதவன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சந்த மாமா டோர் கி படத்தில் தான் நடிக்கவில்லை என நவாசுதீன் சித்திக் தெளிவுபடுத்தி உள்ளார். இது குறித்து நவாசுதீன் ...

ரோஸ்னிக்காக வழக்கறிஞராகும் ஷாகித் கபூர்

Posted:

டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தின் வெற்றிக்கு பிறகு, அடுத்த படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் டைரக்டர் ஸ்ரீ நாராயண். இப்படத்திற்கு ரோஸ்னி என பெயரிட்டுள்ளாராம்.

இப்படத்தில் நடிப்பதற்காக ஷாகித் கபூரிடமும் ஸ்ரீ நாராயணன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாகித் கபூர் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறாராம். நாட்டில் உள்ள ...

அக்டோபரில் ரிலீசாகிறது ருக்

Posted:

நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள படம் ருக். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். வரும் அக்டோபர் 27 ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நினைவுகளையும், தனது குடும்பத்தினருடனான தொடர்புகளையும் இழந்த ஒரு சிறுவன் தன்னை பற்றிய ரகசியங்களையும் எப்படி ...

‛இனி நான் பாடப் போவதில்லை!: கானா பாலா

Posted:

காசு... பணம்... துட்டு... மணி.. மணி... என்ற பாடல் வரிகளை முணுமுணுக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். சூது கவ்வும் படத்தில் அனைவரையும் கவர்ந்த அந்த கானா பாடலைப் பாடியும் ஆடியும் அசத்தியவர், கானா பாலா. மரபு கவிதைகளில் இருந்து விலகி, எதையும், எப்படியும் எழுதலாம் என்ற ஹைகூ கவிதை போல, இலக்கண இம்சைகளின்றி, சாமானியர்களின் அடித்தள விஷயங்களை ...

‛டவுட்' பட்டம்: காமெடி செந்தில் நெகிழ்ச்சி

Posted:

பற்கள் இல்லாத குழந்தைகள் முதல் பற்கள் போன முதியவர்கள் வரை, இவரது 'டவுட்'களை கேட்டால் சிரித்து விடுவார்கள். காட்டில் புலியாக இருப்போர் பலரும் வீட்டில் எலியாகத் தான் இருக்கிறார்கள் என்பதை தனது காமெடியால் வெட்ட வெளிச்சமாக காட்டி வரும் 'டவுட்' செந்தில், தற்போது சினிமாவிலும் தனது காமெடி சரவெடியால் சாதித்து ...

அரசியலில் ‛நான் ஆணையிட்டால்: 'ரப் அண்ட் டப்' ராணா

Posted:

புஜங்கள் புடைக்க நெருப்பாய் மிரட்டும் பார்வையில் 'பாகுபலி'யில் 'ரப் அண்ட் டப் லுக்'கில் நடித்து பட்டைய கிளப்பிய நடிகர் ராணா, தன் திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசியதில் இருந்து...

நான் ஆணையிட்டால் படம் பற்றி?
காரைக்குடியில் வாழ்ந்த ஜோஹிந்தர் என்பவரின் கதை. ஒரு சின்ன இடத்தில் இருந்து அவர் எப்படி பெரிய ...

கருப்பன் படத்தில் அன்புச்செல்வியான தன்யா

Posted:

சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமானவர் தன்யா. நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர் அதையடுத்து அருள்நிதி நடித்த பிருந்தாவனம் படத்தில் நடித்தார். இப்போது விஜயசேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்திருக்கிறார். முதல் இரண்டு படங்களும் கொடுக்காத வெற்றியை இந்த படம் கொடுக்கும் என்று கூறும் தன்யா, இந்த படத்திற்கு ...

காலநேரம் இப்போதுதான் கனிந்து வருகிறது -சாந்தினி

Posted:

கே.பாக்யராஜின் சித்து பிளஸ்-2 படத்தில் அறிமுகமான சாந்தினி, பல படங்களில் நடித்து விட்டார். என்றபோதும், இன்னும் அவரால் முன்னணி நடிகையாக பட்டியலில் இடம்பெற முடியவில்லை. அதோடு, ஆரம்பத்தில் கிளாமராக நடிப்பதற்கு மறுத்து வந்த அவர், தற்போது கிளாமர் கதவுகளை திறந்து விட்டுள்ளார். இந்த நிலையில், அவரது கைவசம் வண்டி, ஹாரா, வணங்காமுடி, ராஜா ...

கொடிவீரனில் வில்லனான பசுபதி

Posted:

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம் கொடிவீரன். இந்த படத்தில் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, பசுபதி, விதார்த், பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். மதுரை கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் காதல், செண்டிமென்ட், வன்மம் கலந்த கதையில் உருவாகி வருகிறது.


மேலும், இந்த படத்திற்கு ஒரு வலுவான வில்லன் ...

சிவகார்த்திகேயன் ரொம்ப கலகலப்பானவர் -நயன்தாரா

Posted:

நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது டூயட் பாடி விட வேண்டும் என்ற ஜெயம்ரவியின் கனவு தனிஒருவன் படத்தில் நனவானது. அதையடுத்து இப்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நனவாகியிருக்கிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் தான் நடித்த அனுபவத்தை தனது நட்பு வட்டாரங்களில் பக்கம் பக்கமாக பேசி வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் ...

பவன்கல்யாண் பிறந்த நாளில் வெளியான அனிருத் பாடல்

Posted:

அஜீத்தின் விவேகம் படத்தைத் தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன், ஆக்கோ, கோ கோ உள்பட பல படங்களுக்கு பிசியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார் அனிருத். இந்த நிலையில், தெலுங்கிலும் திரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நடிக்கும் 25-வது படம் மூலம் அறிமுகமாகிறார் அனிருத்.

மேலும், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நாயகிகளாக ...

அயிட்டம் பாடலுக்கு நடனமாடும் தமன்னா

Posted:

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு விக்ரமுடன் ஸ்கெட்ச், கொலையுதிர்காலம் படத்தின் இந்தி பதிப்பான காமோஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார் தமன்னா. அதையடுத்து தற்போது தெலுங்கில் குனால் கோஹ்லி, ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™