Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

லலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

Posted: 19 Sep 2017 10:19 PM PDT

‘சில்’ துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் ...

பிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்?

Posted: 19 Sep 2017 08:08 PM PDT

“பிக் பாஸ், மனசளவில் ரொம்ப ஸ்மால் பாஸ் ஆக இருக்காரேப்பா...” என்று இந்த செய்தியை படித்துவிட்டு நீங்கள் புலம்பினால், அதற்கு முழு பொறுப்பும் பிக் ...

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 19 Sep 2017 06:26 PM PDT

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது, ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் ...

சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள்: ஐ.நா.வில் மைத்திரி உரை!

Posted: 19 Sep 2017 05:41 PM PDT

“சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். சில கடும்போக்காளர்கள் விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள் ஆயினும், 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ...

சகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள்: ராகுல் காந்தி

Posted: 19 Sep 2017 04:43 PM PDT

சகிப்பின்மையும், வேலைவாய்ப்பின்மையும் இந்தியா சந்திக்கும் முக்கிய பிரச்னைகள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தமிழக அரசியல் நெருக்கடிக்கு ஆளுநரே முழுப்பொறுப்பு: மு.க.ஸ்டாலின்

Posted: 19 Sep 2017 04:36 PM PDT

தமிழக அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது: மா.இளஞ்செழியன்

Posted: 19 Sep 2017 04:19 PM PDT

சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் தடுத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சித் தேர்தலை ஜனவரியில் நடத்துவதே பொருத்தமானது: ரணில் விக்ரமசிங்க

Posted: 19 Sep 2017 03:50 PM PDT

தேர்தல்களை ஒத்திவைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை. உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி மாதம் நடத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வடக்கு- கிழக்கில் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் முடிவு!

Posted: 19 Sep 2017 03:31 PM PDT

வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு- கிழக்கில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. 

20வது திருத்தச் சட்ட நிறைவேற்றத்துக்கு 2/3 பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம்: உயர்நீதிமன்றம்

Posted: 18 Sep 2017 11:41 PM PDT

20வது திருத்த சட்டமூலம், அரசியலமைப்புக்கு அமைவானது அல்ல என்று உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. 

ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா எனக்கு விசா அனுமதி வழங்கவில்லை: சரத் பொன்சேகா

Posted: 18 Sep 2017 11:29 PM PDT

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தானும் செல்வதற்கு தயாராக இருந்த போதும், தனக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™