Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி!

Posted: 09 Sep 2017 08:20 PM PDT

பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்வோருக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

மோடி- திலக் மாரப்பன சந்திப்பு!

Posted: 09 Sep 2017 04:47 PM PDT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். 

வடக்கு தொடர்பில் தெற்கு மக்களிடம் தவறான எண்ணம் தோன்றியுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 09 Sep 2017 04:21 PM PDT

வடக்கு மாகாணம் தொடர்பில் தெற்கு மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பு வரைபு தொடர்பிலான த.தே.கூ.வின் நிலைப்பாட்டு அறிக்கை கையளிப்பு!

Posted: 09 Sep 2017 04:07 PM PDT

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கையோடு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள, நிலைப்பாட்டு அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடு- அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை!

Posted: 09 Sep 2017 05:26 AM PDT

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சனிக்கிழமை சோதனை நடத்தினர். 

அர்ஜுன் ரெட்டி யாருக்கு? சிம்பு தனுஷ் போட்டி

Posted: 09 Sep 2017 01:06 AM PDT

முன்பெல்லாம் நாட்டில் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும்,Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™