| ஜப் ஹாரி மெட் சாஜல் ரூ.15.25 கோடி வசூல் Posted:  இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜப் ஹாரி மெட் சாஜல். ரொமான்ட்டிக் படமாக உருவாகியுள்ள இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் படத்திற்கு சுமாரான வசூல் தான் கிடைத்திருக்கிறது. இந்தியா முழுக்க சுமார் 2100 தியேட்டர்களில் வெளியான ஜப் ஹாரி மெட் சாஜல் படம் முதல்நாளில் சுமார் ரூ.15.25 கோடி ... |
| 1921 : 2018, ஜன.,12-ல் ரிலீஸ் Posted:  விக்ரம் பட் இயக்கத்தில், ஜரீன் கான், கரண் குந்த்ரா நடிப்பில் உருவாகி வரும் படம் "1921". இரண்டு பேருக்கும் இடையேயான வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 1921 ... |
| டாய்லெட் படத்திற்கு உபி., அரசு வரிவிலக்கு Posted:  பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக "டாய்லெட் ஏக் பிரேம் கதா" என்ற படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் ஹீரோ-ஹீரோயின்களாக நடிக்க, ஸ்ரீ நாராயண் சிங் இயக்கியுள்ளார். கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 11-ம் ... |
| சினிமாவில் சிபாரிசு உள்ளது : இம்ரான் ஹாஸ்மி Posted:  சினிமா துறையில் சிபாரிசு குறித்து ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் இம்ரான் ஹாஸ்மி, சிபாரிசு குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அவர் கூறுகையில், "சினிமாவில் சிபாரிசு இருப்பது உண்மை தான். தயாரிப்பாளரும், இயக்குநரருமான மகேஷ் பட்டால் தான் நான் சினிமாவில் ... |
| அக்டோபர் ரிலீஸ் தேதி அறிவிப்பு Posted:  ஜூட்வா-2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக உள்ளார் வருண் தவான். அதில் ஒன்று தான் "அக்டோபர்". சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ரோனி லகரி தயாரிக்கிறார். ஒரு வித்தியாசமான காதல் கதையில் அக்டோபர் படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் படம் அடுத்தாண்டு ஜூன் ... |
| தினமலர் இணையதள வாசகர்களே, எகிப்து செல்ல வாய்ப்பு Posted:  அன்புள்ள, தினமலர் இணையதளம் வாசகர்களுக்கு வணக்கம். விரைவில் நம் இணையதளத்தில் போட்டி ஒன்று நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் இரண்டு அதிர்ஷ்டசாலி நேயர்கள், எகிப்தின் பிரமிடை காணும் ஒரு வரலாற்று அனுபவம் காத்திருக்கிறது. தொடர்ந்து தினமலர் இணையதளத்தை பாருங்கள்... விரைவில் போட்டிக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. போட்டியில் ... |
| பிக்பாஸ் : வெளியேறினார் ஓவியா Posted:  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேறிவிட்டார், அதற்கான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தனியார் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தன. அதேசமயம், அந்த சர்ச்சையே நிகழ்ச்சிக்கு டிஆர்பி.,-யை ... |
| முதல்வன்-2 : ரஜினி நடிப்பாரா? Posted:  ஷங்கர் இயக்கத்தில், அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் முதல்வன். அரசியல் பின்னணயில் உருவான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல்வன் படத்தின் கதையை ரஜினிக்காகத்தான் ஷங்கர் எழுதியிருந்தார். அப்போதைய அரசியல் சூழல் காரணமாக அந்த கதையில் நடிக்க ரஜினி மறுக்கவே அர்ஜூன் ... |
| ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நான் ஈ சுதீப்..! Posted:  இந்தியாவில் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகர்கள், தங்களது மொழியை தாண்டி பாலிவுட்டில் நடிப்பதே பெருமையாக பேசப்பட்ட காலம் இப்போது மாறிவிட்டது. பாலிவுட் திரையுலகம் தென்னிந்திய திரையுலகத்தை ஆச்சர்யமாக பார்க்கும் சூழல் தான் தற்போது நிலவுகிறது. அதேசமயம் தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ... |
| 'விஐபி' வெற்றியைத் தாண்டுமா 'விஐபி 2' Posted:  வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'வேலையில்லா பட்டதாரி'. நடுத்தரக் குடும்பத்துப் பின்னணி, வேலையில்லாத பி.இ. படித்த இளைஞனின் வாழ்க்கை ஆகிய விஷயங்கள் மிகவும் யதார்த்தமாகச் சொல்லப்பட்டது அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக ... |
| சல்மான் கானைத் தொடர்ந்து பிளாப் கொடுத்த ஷாரூக் கான் Posted:  எவ்வளவு பெரிய வசூல் சாதனையைப் புரிந்தவர்களாக இருந்தாலும் ஒரு படம் சரியாக அமையாமல் பிளாப் ஆகிவிட்டால் அவ்வளவுதான். அடுத்த வெற்றிக்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். இது அனைத்து ஹீரோக்களுக்கும் கண்டிப்பாக நடக்கும் ஒரு விஷயம்தான். பாலிவுட்டின் மிகப் பெரும் ஹீரோக்களான சல்மான் கான், ஷாரூக் கான் ஆகியோருக்கு இந்த படு ... |
| மெர்சல் ஆடியோ விழாவில் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான் Posted:  ஏ.ஆர்.ரகுமானைப் பொறுத்தவரை தான் இசையமைத்துள்ள படங்களின் ஆடியோ விழாவுக்கு வந்தால் கூட அந்த படத்தின் பாடல்களைப் பற்றி பெரிதாக பேச மாட்டார். ஆனால் தனது குருநாதர் மணிரத்னத்தின் படங்கள் எப்போதுமே தனக்கு ஸ்பெசல் என்பதால் அவர் படங்களின் ஆடியோ விழாக்களில் மேடையிலேயே அந்த படத்தின் பாடல்களை கீப்போர்டில் வாசித்தபடியே பாடியிருக்கிறார் ... |
| பெருச்சாழியை தமிழில் ரீமேக் செய்வேன்! -அருண் வைத்தியநாதன் Posted:  அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், பெருச்சாழி, நிபுணன் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இதில் அர்ஜூனை வைத்து அவர் இயக்கிய நிபுணன் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தநிலையில், அடுத்து படம் குறித்து அருண் வைத்தியநாதனிடம் கேட்டபோது, நிபுணன் படத்தின் கதையில் அர்ஜூன் சார் நடிப்பாரா என்பதே டவுட்டாக ... |
| மேகா ஆகாஷின் முதல்படம் அடுத்தவாரம் ரிலீஸ் Posted:  நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக நடித்த முதல் படம் ஒரு பக்க கதை. இந்த படத்தில் தான் நடிகை மேகா ஆகாஷூம் ஹீரோயினாக அறிமுகமானார். பாலாஜி தரணீதரன் இயக்கினார். இப்படம் இப்போது வரை திரைக்கு வரவில்லை. ஆனால் அதன்பின் காளிதாஸ் நடித்த மீன் குழம்பும் மண் பானையும் படம் ரிலீஸாகிவிட்டது. மேலும் ஒரு பக்க கதை படத்தில் நடித்து ... |
| பிக்பாஸ் போட்டுள்ள கண்டிசன் Posted:  விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகின்றன. அதோடு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் ஆபாசமாக உடையணிவதாக சொன்னவர்கள், இப்போது அவர்கள் ஆபாசமாக பேசி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில், பிக்பாஸில் இருந்தபோது ஜூலி, ஆர்த்திக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. அதனால் ... |
| 'பாகுபலி-2' பார்க்க நேரம் கிடைக்கவில்லையாம் ஆமீர்கானுக்கு..! Posted:  இந்திய சினிமாவில் முதன்முறையாக வசூலில் நூறு கோடி கிளப்பை உருவாக்கியவர்கள் பாலிவுட்டின் சக்கரவர்த்திகளாக விளங்கும் மூன்று கான் நடிகர்கள் தான். இவர்கள் மூவருக்கும் கடுமையான போட்டி இருந்தாலும், தங்களுக்குள்ளேயே மாறி மாறி இந்த வசூல் விஷயத்தில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்து வந்தார்களே தவிர வேறு யாரையும் அருகில் நெருங்கவிடவில்லை.. ... |
| வெளியானது நிவின்பாலியின் 'காயம்குளம் கொச்சுண்ணி' லுக்..! Posted:  '36 வயதினிலே' இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது நிவின்பாலியை வைத்து மலையாளத்தில் தான் இயக்கவுள்ள 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் நிவின்பாலியின் தோற்றத்தை அவுட்லைனாக வெளியிட்டுள்ளார். மேலே உள்ள புகைப்படத்தில் பார்ப்பதற்கு, சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரன் போன்ற கெட்டப்பில் காட்சியளிக்கும் ... |
| பாலிவுட் டப்பிங் ரைட்ஸில் 'வில்லன்' சாதனை..! Posted:  மலையாள படங்களை பொறுத்தவரை தமிழில் ரீமேக் ரைட்ஸ் வியாபாரத்தில் ஓரளவு நல்ல விலைக்கு போகின்றன. தெலுங்கில் இப்போதுதான் மலையாள சினிமாவை கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.. ஆனால் ஹிந்தியில் மலையாள படங்கள் ரீமேக் செய்யப்படுவதே அவை தமிழ், தெலுங்கில் ரீமேக்காகி வெற்றி பெற்ற பிறகுதான். அப்படியிருக்கையில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு ... |
| மோகன்லால் படத்திற்காக பாடிய சங்கர் மகாதேவன்...! Posted:  கடந்த வருடத்தில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் பாடலான 'மின்னாமின்னிக்கும் காலம் வந்தாச்சு' என்கிற பாடலை பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பாடியிருந்தார். 'கட்டப்பனையிலே ஹ்ருத்திக் ரோஷன்' என்கிற படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் கேரளாவில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதை தொடர்ந்து இந்த வருடத்தில் மலையாள ... |
| ரெமோ பார்முலாவில் வேலைக்காரன் Posted:  சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரின் பெயரில் தொடங்கிய 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள 'வேலைக்காரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் வருகிற 8-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் ... |