Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


பிற்காலச் சோழர்கள் அனைவருமே ‘மநுநீதி’ச் சோழர்கள்.

Posted:

பிற்காலச் சோழர்கள் அனைவருமே 'மநுநீதி'ச் சோழர்கள். ...

அஞ்சலி – ஹெச் ஜி ரசூல்

Posted:

அஞ்சலி – ஹெச் ஜி ரசூல் ஒரு எழுத்தாளர் தமது மதம் மற்றும் ஊரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு அதன் பின்னரும் ...

10 ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல்! பல நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted:

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் 40 செல்சியஸ் பாகை வெப்பநிலை அதிகரித்து, ...

யாழ் வடமராட்சி விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில்.

Posted:

யாழ் வடமராட்சி துன்னாலை,வேம்படி,கலிகை போன்ற கிராமங்கள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மூன்றாவது தடவையாக சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். விசேட அதிரடிப் படையினர் ...

தொடர்ச்சியான காய்ச்சல் அறிகுறி காணப்படின் மருத்துவனையினை நாடவும் – கிளிநொச்சி சுகாதார பிரிவினர் வேண்டுகோள்.

Posted:

கிளிநொச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுள்ள சிறுமி சிகிச்சை பயனின்றி இறந்ததை அடுத்து கிளிநொச்சி சுகாதார பிரிவினர் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். சம்பவம் பற்றி தெரியவருவதாவது…. ...

கிராதம் | ஜெயமோகன்

Posted:

"அன்னைமடி நோக்கி தீச்சொல்லிட்ட தெய்வம் எது? அந்த தெய்வத்தின் முகத்தில் உமிழ்கிறேன்" என்று கூவினாள். தன் வயிற்றை ஓங்கி அறைந்தபடி "இதோ உள்ளது என் ...

கிளிநொச்சி மாணவர்களுக்கு தரமற்ற சீருடைத்துணிகள் – திருப்பி அனுப்ப தீர்மானம்.

Posted:

கிளிநொச்சி வலயப்பாடசாலை மாணவர்களுக்கென வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடசாலை சீருடைத்துணிகளை கல்வி அமைச்சுக்கே திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ளனர். வெறுமனே உரப்பைகளில் கட்டப்பட்ட நிலையில் பாவனைக்கு ...

வவுனியா மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் மாற்றம் – சிவசக்தி ஆனந்தன் தேர்தல் ஆணையாளருக்கு அவசர கடிதம் அனுப்பினார்.

Posted:

வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட பிரிவுகளில் வாக்காளர் எண்ணிக்கையில் காணப்படும் மாற்றங்கள் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு தமிழ்த் தேசியக் ...

அடையாள அரசியல் (Identity politics) அவலம்

Posted:

அடையாள அரசியல் (Identity politics) அவலம் மு.சிவகுருநாதன்  (31.07.2017 முதல் 04.08.2017 ...

பாகிஸ்தான் பிரதமராக ஷாகித் ககான் அப்பாசி உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

Posted:

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஷாகித் ககான் அப்பாசி, (Shahid Khaqan Abbasi)  பாகிஸ்தான் பிரதமராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ...

முதலையின் வாயில் – ஜெய்ப்பூர் புகைப்படங்கள்

Posted:

தலைநகர் வாசத்தில் சில முறை ஜெய்ப்பூர் சென்றிருந்தாலும், நண்பர் குடும்பத்தினரும், என் குடும்பத்தினரும் 2009-ஆம் ஆண்டு சென்று ...

ஞாயிறு 170806 : கேமிராக் கண் டெடுத்த காட்சிகள்...

Posted:

தங்கியிருந்த இடத்தில் சில காட்சிகள்... ...

முட்கொம்பன் செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் வனவள பாதுகாப்புதுறையினரை தாக்கிவிட்டு தப்பியோட்டம்!

Posted:

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களை பிடிக்கச் சென்ற வனவள அலுவலர் ஒருவர் நேற்று மரம் ...

பல்கொட்டிப் பேய்

Posted:

இது வரை: காஞ்சிபுரம் போயிருந்தனர் எங்கள் பெற்றோர். கோடை வெயிலை வீணாக்காமல் டெனிஸ் பந்தில் க்ரிகெட் ...

மல்லுவை மணந்ததால் வந்த குழப்பம் :)

Posted:

  சித்திரை திருவிழா ஞாபகம் :)                ...

83. தினமும் ஒரு விருந்தினர்

Posted:

நான் ஒருமுறை ஈரோட்டுக்குச் சென்றபோது, என் நண்பனின் அலுவலகத்தில்தான் முத்துசாமியைச் சந்தித்தேன். என் நண்பன் ஒரு வங்கியில் மேலாளராக இருந்தான். வங்கியில் அவன் அறையில் ...

ஹெச்.ஜி ரசூலை காலம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது

Posted:

(ஜெயமோகனுக்கு அப்பாற்பட்டு) என்னை எழுத்தாளனாய் வடிவமைத்ததில் நால்வருக்கு முக்கிய பங்குண்டு: ஹெச். ...

நமது சூரிய மண்டலம் தாண்டிய நாசாவின் இரு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டல எல்லை நோக்கிப் பயணம்.

Posted:

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா ...

தமிழகத்தை திருடும் அலிபாபா + 40 திருடர்கள் – காளியப்பன் உரை

Posted:

விளைச்சல் இன்றி நெஞ்சு வெடித்துச் சாகும் விவசாயியை, கந்து வட்டிக்கு விட்டு சாப்பிடுகிறான் எனச் சொல்லும் அந்த மந்திரியை செருப்பால் அடிக்க வேண்டாமா ? ...

அவங்க போயிட்டாங்க, ஆனா வழக்கு இருக்கு

Posted:

தமிழகம் முழுவதும் பல ...

குழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து

Posted:

குழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து வின்சென்ட் என்னும் சேவை மனப்பான்மை கொண்ட நேயர் பற்றிய ...

பிரித்தானிய மகாராணியிடம் சிறப்பு விருதை பெற்ற இலங்கை இளைஞர்!

Posted:

முற்றாக குணப்படுத்த கூடிய சிகிச்சை முறை இதுவரை கண்டுபிடிக்கப்படாத எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கான மருந்து ஒன்றை கண்டுபிடித்த இலங்கையை சேர்நத ரக்கித மாலேவன என்ற இளைஞனுக்கு ...

ஏன் இப்போ மின் வெட்டு ..?

Posted:

உன் கண்ணீல் மின்சார சக்தி என் இதயத்தில் மின் அதிர்வு ஏன் இப்போ மின் வெட்டு ..? ------- நீ தரும் வலியை யாருடன் ...

மொத்த கஸல் கவிதைகள் 1200

Posted:

என் கவிதைகள் கோடைகாலத்தில்..... பொழியும் மழை..... மெல்ல இதயத்தை..... நனைக்கிறாய்.....! அழுகை பார்ப்பவர்களுக்கு...... துன்பம்.... கண்களுக்கு இன்பம்.... ...

ரகசியத்தின் அரூப நிழல்கள் - டிலீப் டிடியே - ப தெய்வீகனின் இரு சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவம்.

Posted:

'மலைகள்' இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள 'ரகசியத்தின் அரூப நிழல்கள்' என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™