Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மட்டக்களப்பில் 30 ஆண்டுகளாக இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும்: ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை

Posted: 05 Aug 2017 10:20 PM PDT

மட்டக்களப்பு– பாலையடிவட்டைக் கிராமத்திலுள்ள பொதுச்சந்தைக்குரிய காணியை கடந்த 30 வருட காலமாக இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. குறித்த காணியை உடனடியாக விடுவிக்க வேண்டும் கிழக்கு மாகாண ...

நல்லாட்சி அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ள தயங்குகிறது: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 05 Aug 2017 10:10 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தேர்தலொன்றை எதிர்கொள்வதற்கு தயங்குகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

விஷால் முடிவில் மாற்றம் வந்தால்?

Posted: 05 Aug 2017 07:57 PM PDT

விஷாலுக்கு வானளாவிய புகழ் மாலை சூட்ட ஆரம்பித்துவிட்டது தயாரிப்பாளர்களின் மனசு.

என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை: ரவி கருணாநாயக்க

Posted: 05 Aug 2017 03:21 PM PDT

தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரைத் தாக்கியவர்கள் புலிகள் அல்ல: இராணுவத் தளபதி

Posted: 05 Aug 2017 03:15 PM PDT

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் இருவரை வாள்களினால் வெட்டி காயப்படுத்தியவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூற முடியாது என்று ...

முரண்பாடுகளைக் களைந்து மக்களுக்காக செயற்படத் தயார்: த.தே.கூ தலைவர்கள் சந்திப்பின் பின் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Posted: 05 Aug 2017 03:07 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் முரண்பாடுகளைக் களைந்து மக்களுக்காக இணைந்து செயற்படத் தயார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? (நிலாந்தன்)

Posted: 05 Aug 2017 02:53 PM PDT

கடந்த 30ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய ...

ஜீவா சசிகுமாரின் அலட்டல்

Posted: 05 Aug 2017 07:55 AM PDT

‘ஈயடிச்சான் காப்பியை விட்டு ஒரு ஸ்டெப் கூட முன்னேற மாட்டேங்குதே இந்த தமிழ்சினிமா?’ என்று கவலைப்படும் ஒரு சில நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி!

Posted: 05 Aug 2017 04:04 AM PDT

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார். 

இரா.சம்பந்தன்- சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பு; கூட்டமைப்பு கட்சித் தலைவர்களும் பங்கேற்பு!

Posted: 05 Aug 2017 03:03 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் தற்போது (இன்று சனிக்கிழமை மாலை) சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™