Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்

Posted: 06 Aug 2017 03:51 PM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

எளிமையான வீட்டுக் குறிப்புகள் !

Posted: 06 Aug 2017 10:01 AM PDT

எளிமையான வீட்டுக் குறிப்புகள் !

படித்தது பகிர்வுக்காக...

Posted: 06 Aug 2017 10:00 AM PDT

படித்தது பகிர்வுக்காக... அபூர்வமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் ரகசியங்கள்... சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள். நமது உடலை, நமது உணர்வுகளை, நமது உறக்க நிலையை, அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ் மூலம் நாமே கட்டுப்படுத்தலாம். அது எப்படி ...

உடல் வனப்பு அதிகரிக்க…

Posted: 06 Aug 2017 06:44 AM PDT

நிறத்தில் என்ன இருக்கிறது? - படக்கதை

Posted: 06 Aug 2017 06:43 AM PDT


-

-

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Posted: 06 Aug 2017 06:42 AM PDT

நல்வரவு திரு.ஜெயக்குமார் அவர்களே பேலியோ உணவு முறைக்கு மாறும்முன் திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்" திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள். சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் )

தென்னங்கீற்று !

Posted: 06 Aug 2017 06:38 AM PDT

1975-ல் வெளிவந்த இந்த திரைப்படம் 25 வயதான பிறகும் பருவமடையாத ஒரு பெண்ணின் வாழ்க்கையை நடைமுறை சிக்கல்களுடன் விவாதிக்கிறது. ஒரு பெண் 25 வயதில் திருமணம் ஆகாமல் இருப்பதே பெரும் சுமையாக நினைக்கும் சமூகம் நம்முடையது. இந்த சூழலில் வயதிற்கு வராமல் இருந்தால் ? கதாப்பாத்திரங்கள் அதன் போக்கிலேயே இருக்க அனுமதிக்கப்படுகின்றன. யாருக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. யாரையும் எதிர்மறையாக காட்டவில்லை. சூழல்களைக் கொண்டே கதை நகர்கிறது. நடிகை சுஜாதாவிற்கு பொருத்தமான கதாப்பாத்திரம் (வசுமதி ) . நல்ல நடிப்பு. ...

கைபேசி தந்த சோகம் .

Posted: 06 Aug 2017 06:37 AM PDT



அமெரிக்காவில் ஒரு தோசைக்கடை.

Posted: 06 Aug 2017 06:34 AM PDT

முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Posted: 06 Aug 2017 06:33 AM PDT


முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்

1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா

பெருமைக்குரிய கலாம் அவர்கள் பேப்பர் போடும் பையனாக

Posted: 06 Aug 2017 06:30 AM PDT

பெருமைக்குரிய கலாம் அவர்கள் பேப்பர் போடும் பையனாக



நன்றி முகநூல்

ரமணியன்

வாரி வழங்கிய வாரியார் !

Posted: 06 Aug 2017 06:27 AM PDT

வாரி வழங்கிய வாரியார் !



நன்றி தினமலர்

ரமணியன்

சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்

Posted: 06 Aug 2017 06:23 AM PDT

--அண்ணாமலை சுகுமாரன் சங்க இலக்கியங்கள் தமிழரின் பெருமை கொள்ளத்தக்க அரிய செல்வங்களாகும் . உலக வரலாற்றில் இத்தனை நெடிய இலக்கிய ஆதாரங்கள் தமிழ் தவிர வேறு மொழிகள் பெற்றிருக்கிறதா என்பது சந்தேகமே . தமிழர்களின் வரலாற்றை நிறுவ சங்க இலக்கியங்கள் பெரும் பங்காற்றும் ஆயினும் நாம் சங்க இலக்கியங்கள் பற்றி சரியான புரிதலில் இருக்கிறோமா என்ற ஐயம் உள்ளது . தற்போதைய இளைய சமுதாயம் சங்க இலக்கியம் குறித்து அத்தனை ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருக்கிறதா என்பது தெரியவில்லை . சங்கஇலக்கியம் ...

ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)

Posted: 06 Aug 2017 06:13 AM PDT

ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை) தெருக் கோடியில் அவள் ஆப்பிளை வண்டியில் வைத்து விற்றுவந்தாள்! ஆள் நல்ல அழகு!ரவிக்கையை முட்டிக்கொண்டிருக்கும் உறுப்பழகு !அவளுக்காகவே அங்கே ஆப்பிள் வாங்கப் பலர் வருவர்! நானும் அதற்கு விதிவிலக்கல்ல! ஒருநாள் ஆப்பிள் வாங்கும்போது அதைச் சுண்டிச் சுண்டிப் பார்த்தேன் ! அவள் , "என்னா தெரியுது தட்டுவதில்? எனக்கு ஒண்ணும் தெரியலியே?" என்றாள். "விற்கும் உங்களுக்குத் தெரியலையா?" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன் ! அடுத்த நாளும் ஆப்பிள் வங்கவந்து , ஆப்பிள் ஒவ்வொன்றாகச் ...

எள்ளுருண்டை...!!

Posted: 05 Aug 2017 09:51 PM PDT

* எள்ளுருண்டை என்பது இனிப்புகளில் தனிரகம். எள்ளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாலோ, அல்லது அதில் வைட்டமின்பி1, பி6, தையாமின், நியாஸின், கால்சியம், மெக்னீசியம் போன்ற எக்கச்கச்ச சத்து இருப்பதாலோ, மற்ற இனிப்பு பலகாரங்களுக்குக் கூடாத ஒரு பிரத்யேக ருசி எள்ளுருண்டைக்குச் சேரும். வெள்ளை எள்ளைக் காட்டிலும் கருப்பு எள்ளுக்கு ருசி அதிகம். கொஞ்சம் அலசி உலர்த்தி, கால்வாசி ஈரத்தோடு வாணலியில் போட்டு வறுத்து வெல்லப்பாகில் பிடித்து உருட்டினால் எள்ளுருண்டை தயார். கூடுதல் வாசனைக்குச் சற்று ஏலம். ...

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை

Posted: 05 Aug 2017 08:58 PM PDT

ஈகரை சொந்தங்களே நமது தளத்தில் நிறைய நூல்களின் தரவிறக்க சுட்டிகளை பயன்படுத்தும் போது this site is blocked as government of india instruction என்ற செய்தி தான் வருகிறது..புத்தகங்களை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்று ஆலோசனை கூறுங்களேன் ..நன்றிகள் பல :வணக்கம்:


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™