ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
- ஓட்டுப்போட்ட அப்பாவி
- முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
- நாயகன், கையெழுத்து – கவிதை
- வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
- ஏக்கம் – ஒரு பக்க கதை
- வெளிச்சம் – ஒரு பக்க கதை
- திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
- வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
- ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
- பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
- அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
- ஓஷோவின் குட்டிக் கதைகள..
| ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு Posted: 18 Aug 2017 01:41 PM PDT ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு ரமணியன் |
| Posted: 18 Aug 2017 10:03 AM PDT நாளை முதல் தமிழகத்தில்: தண்ணீர் பஞ்சம் இருக்காது ரேசனில் அனைத்தும் கிடைக்கும் மேட்டூர் அணை நிரம்பிவிடும் குற்றங்களே நடக்காது!! கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும், தமிழ் தலைவாஸ் கபடி கோப்பையை வெல்லும்!! அதுபோலவே, கர்நாடகக்காரன் அணை கட்ட மாட்டான், கேரளாக்காரனும் முல்லைப் பெரியார் தமிழ்நாட்டுக்கே சொந்தமென்பான்!! மோடியும் இனி கேடி வேலை செய்யமாட்டார் ஏன் தெரியுமா?? ஓபிஎஸ்-சும், ஈபிஎஸ்-சும் இணையுறாங்களாம் |
| முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம் Posted: 18 Aug 2017 07:54 AM PDT மும்பை : விதிமுறைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதி, பிரதிபா பாட்டீலின் மகளுக்கு, ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகைக்கு, அரசு நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து, மஹாராஷ்டிர மாநில பொதுக் கணக்கு குழு கேள்வி எழுப்பி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, பொதுக் கணக்கு குழுவின் அறிக்கையில், 2009ல், விதிமுறைகளை மீறி, ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகையில், முன்னாள் ஜனாதிபதி பிரதிபாவின் மகளுக்கு, ... |
| Posted: 18 Aug 2017 07:51 AM PDT ![]() |
| வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா Posted: 18 Aug 2017 07:48 AM PDT சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படவுள்ளது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு நாடகம். முதல்வர் அமைச்சர்கள் பதவி விலகினால் தான் உண்மைகள் வெளிவரும். சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். தடயங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ்.மற்றும் ஈ.பி.எஸ் காலம் ... |
| Posted: 18 Aug 2017 07:30 AM PDT ![]() |
| Posted: 18 Aug 2017 07:28 AM PDT ![]() |
| திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார் Posted: 17 Aug 2017 09:49 PM PDT - ஆகஸ்ட் 17, ௨௦௧௭ - சென்னை, பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் அல்வா வாசு. ரஜினிகாந்துடன் 'அருணாச்சலம்', சத்யராஜுடன் 'அமைதிப்படை' படங்களில் இவர் நடித்த காட்சிகள் பேசப்பட்டன. 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் மணிவண்ணனிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அல்வா வாசு குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்துள்ளார். அவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் உடல் ... |
| வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள் Posted: 17 Aug 2017 09:45 PM PDT ஒரு பயணம் போதும் தெற்கு எந்தளவுக்குப் பின்தங்கியுள்ளது என்பதை அறிய ஊர் ஊராகப்போய் ஆய்வு நடத்தவேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு ரயில் பயணம் போதும். சென்னையிலிருந்து திருச்சி வரையில் இரட்டை ரயில் பாதையில் சூப்பர் ஃபாஸ்ட்டில் பயணிப்போர், அதே வேகத்தில் தெற்கே கன்னியாகுமரிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ போய்வர முடியாது. காரணம், இரட்டை ரயில் பாதை இடையிலேயே நின்றுவிடும். சென்னைக்குத் திரும்பிச் செல்ல, ஒரு மாதத்துக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்தால்தான் உண்டு. சாலை மார்க்கமாக சென்னை - கன்னியாகுமரிக்கு ... |
| ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு Posted: 17 Aug 2017 08:05 PM PDT கான்பெர்ரா, ஆஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான 'ஒன் நேஷன்' கட்சியின் தலைவராக பவுலின் ஹன்சன் என்ற பெண் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு பாராளுமன்ற செனட் சபையின் உறுப்பினரும் ஆவார். இந்த கட்சி அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா என்று அழைக்கப்படுகிற முகத்திரை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், பவுலின் ஹன்சன் பாராளுமன்ற செனட் சபைக்கு பர்தா அணிந்து வந்து, தனது எதிர்ப்பை பதிவு செய்தார். பர்தா அணிந்து வந்து அவர் தனது வழக்கமான இருக்கையில் அமர்ந்தபோது, ... |
| பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு Posted: 17 Aug 2017 08:03 PM PDT சென்னை, - நடிகர் விஜய் நடித்த ஒரு திரைப்படத்தை பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் என்பவர் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள், தன்யா ராஜேந்திரனை ஆபாசமாக சித்தரித்து கருத்துகளை வெளியிட்டனர். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்யா ராஜேந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆபாசமாக சித்தரித்த நபர்களை தேடிவருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க ... |
| அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம் Posted: 17 Aug 2017 07:50 PM PDT " நீ அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஓரே இரவில் ஒன்பது தடவை நுழைந்தாயாமே. அது ஏன்? என்று காரணம் கேட்டார் நீதிபதி - " எஜமான், வேற என்ன செய்யறது? பெரிய கடையாச்சே. நான் ஒண்டியாளே சுற்றி – சுற்றி கொள்ளயடிக்க வேண்டியிருந்தது. " என்று திருடன் அப்பாவியாகப் பதில் சொன்னான். - " ஏன், உனக்கு கூட்டாளி யாரும் கிடைக்கலியா? " - " எசமான், காலம் ரொம்ப கெட்டப் போச்சுங்க. யாரை கூட்டாளியா சேத்துக்கிறது? எவனை சேர்த்துக்கிட்டாலும் ஏமாத்தி துரோகம் பண்ணிடுவானுங்க, ஐயா. " - ---------------------------- ஓஷோ ... |
| Posted: 17 Aug 2017 07:32 PM PDT திருடன். ஒரு திருடன் ஒருமுறை அகப்பட்டுக் கொண்டான். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டான். வழக்கை விசாரித்த நீதிபதிக்கு வியப்பாகிவி்ட்டது. " நீ அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஓரே இரவில் ஒன்பது தடவை நுழைந்தாயாமே. அது ஏன்? என்று காரணம் கேட்டார். " எஜமான், வேற என்ன செய்யறது? பெரிய கடையாச்சே. நான் ஒண்டியாளே சுற்றி – சுற்றி கொள்ளயடிக்க வேண்டியிருந்தது. " என்று திருடன் அப்பாவியாகப் பதில் சொன்னான். " ஏன், உனக்கு கூட்டாளி யாரும் கிடைக்கலியா? " " எசமான், காலம் ரொம்ப கெட்டப் போச்சுங்க. யாரை கூட்டாளியா ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


