Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா நியமனம்!

Posted: 17 Aug 2017 07:42 PM PDT

இலங்கைக் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

ஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்திர மோடி

Posted: 17 Aug 2017 05:48 PM PDT

‘நாட்டில் ஊழல் நிறுவனமயமாகி விட்டது. அதை வேரறுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார்: சி.தவராசா குற்றச்சாட்டு!

Posted: 17 Aug 2017 05:12 PM PDT

வட்டுக்கோட்டைக்குப் போகும் வழி எதுவென்றால், துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளிக்கின்றார் என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் ...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சு!

Posted: 17 Aug 2017 04:53 PM PDT

கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் சிலர் நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு!

Posted: 17 Aug 2017 04:07 PM PDT

நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்கு தேசிய பொருளாதார சபை அமைக்கப்பட்டுள்ளது. 

விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர ஐ.தே.க கூட்டத்தில் முடிவு!

Posted: 17 Aug 2017 03:59 PM PDT

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. 

உள்ளுணர்வை மதியுங்கள்!

Posted: 17 Aug 2017 05:15 AM PDT

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவிடம் வி.டி.வி கணேஷ் அடிக்கடி கேட்பார் "உள்ள என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?», சிம்புவும் அசடு வழிவார். உள்ளுணர்வை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™