Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

த.தே.கூ.வுக்குள் தமிழரசுக் கட்சியை தவிர்த்து மூன்று கட்சிகளும் தனி அணியாக செயற்பட முடியாது: ரெலோ

Posted: 04 Aug 2017 03:13 PM PDT

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து, ஏனைய மூன்று கட்சிகளும் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு தனி அணியாக செயற்படுவது என்பது எம்மால் ஏற்கப்படமுடியாத நிலைமையாகும். ...

வடக்கு- கிழக்கு இணைக்கப்படாவிட்டால் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போகும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 04 Aug 2017 03:05 PM PDT

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படாவிட்டால், இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மக்களின் தனித்துவம் இல்லாமல் போகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ...

தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியும்: ரணில் விக்ரமசிங்க

Posted: 04 Aug 2017 02:56 PM PDT

நாட்டில் நீடித்துவரும் தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார்!

Posted: 04 Aug 2017 04:39 AM PDT

அ.தி.மு.க. அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். 

நாட்டின் எதிர்கால நலனைக் கருதி ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 04 Aug 2017 04:30 AM PDT

நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™