Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

«கடல் எலிகள்» : லோகார்னோவில் கவனிக்கத்தக்க மற்றுமொரு திரைப்படம்

Posted: 10 Aug 2017 10:04 PM PDT

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின், சிறந்த தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 20 திரைப்படங்களில், «Beach Rats» திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. சண்டேன்ஸ் ...

குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்பு!

Posted: 10 Aug 2017 08:18 PM PDT

இந்தியாவின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்றார். 

வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்கிறார்?!

Posted: 10 Aug 2017 08:05 PM PDT

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யக்கூடாது: கமல்ஹாசன்

Posted: 10 Aug 2017 04:51 PM PDT

‘நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு’ என்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். 

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது: இரா.சம்பந்தன்

Posted: 10 Aug 2017 04:40 PM PDT

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ...

பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை; ரவி கருணாநாயக்க தானாகவே பதவி விலகினார்: ராஜித சேனாரத்ன

Posted: 10 Aug 2017 04:31 PM PDT

வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கோரவில்லை. ரவி கருணாநாயக்க தானாக விரும்பியே இராஜினாமா ...

ரவி கருணாநாயக்கவின் முடிவு பாராட்டுக்குரியது: இரா.சம்பந்தன்

Posted: 10 Aug 2017 04:21 PM PDT

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதற்கு ரவி கருணாநாயக்க எடுத்த தைரியமான முடிவு பாராட்டுக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...

ஐ.தே.க. ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது: ரணில் விக்ரமசிங்க

Posted: 10 Aug 2017 04:04 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஜப்பானின் ஃபுக்குஷிமாவில் 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Posted: 10 Aug 2017 06:30 AM PDT

2011 ஆம் ஆண்டு சுனாமியால் மோசமாகத் தாக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலைப் பகுதிக்கு அண்மையில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது ...

யேமென் கடலில் தூக்கி எறியப் பட்ட அகதிகள்! : 5 பேர் பலி, 50 பேர் மாயம்

Posted: 10 Aug 2017 06:27 AM PDT

வியாழக்கிழமை யேமெனை நோக்கி புறப்பட்ட அகதிகள் படகில் இருந்து ஆள்கடத்தல் பேர் வழிகளால் 180 பேர் வலுக்கட்டாயமாக யேமென் கடலில் வீசப்பட்டதில் 5 பேர் ...

சீன நிலநடுக்கத்தின் எதிரொலி! : 25 பேர் பலி, 50 000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

Posted: 10 Aug 2017 06:24 AM PDT

செவ்வாய் இரவு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கிய 7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை 25 ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™