Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரச்னைகள் எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி: அமலா பால்

Posted:

துரத்தும் சர்ச்சை, தனிமை வாழ்க்கை, இப்படி எல்லாவற்றையும் ஓரம் கட்டி வைத்து, திரைப்படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார், அமலா பால். வி.ஐ.பி - 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, சென்னை வந்த அமலா, நமக்கு அளித்த பேட்டி.

வி.ஐ.பி., - 1, வி.ஐ.பி., - 2 படங்களுக்கு என்ன வித்தியாசம்?
முதல் படத்தில், ஹீரோவும், நானும் ...

அனுஷ்காவின் புது பிறவி!

Posted:

ஷாரூக் கானுடன் நடித்து, சமீபத்தில் வெளியான, ஜப் ஹேரி மெட் சேஜஸ் படத்தில், தன் நடிப்புக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது, அனுஷ்கா சர்மாவை, உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

'சமீபகாலமாக, கவர்ச்சியான வேடங்களில் அதிகம் நடிப்பது இல்லையே' என, அவரிடம் கேட்டால், செல்லமாக முறைக்கிறார். 'நடிக்க வந்த புதிதில், மரத்தை சுற்றி, ...

நயன்தாரா நடித்தால் 'ஓகே!'

Posted:

தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து, படங்களை இயக்கி வந்த ராஜா, இப்போது, சிவகார்த்திகேயனை வைத்து, வேலைக்காரன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, முதல் முறையாக நயன்தாரா நடித்துள்ளார். 'சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடிப் பொருத்தம் ஒர்க் ...

போட்டி அவசியமில்லை!

Posted:

தனுஷிடம், இப்போது ரொம்பவே முதிர்ச்சி தெரிகிறது. ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசும் முன், யோசித்துத் தான் பேசுகிறார். வேலையில்லா பட்டதாரி - 2 படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற தனுஷ், தன் திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 'சினிமாவில் போட்டி, அவசியமில்லை என்றே கருதுகிறேன். ...

மீண்டும் ஆண்ட்ரியா!

Posted:

விஸ்வரூபம் படத்துக்கு பின், கோலிவுட்டிலிருந்து காணாமல் போன ஆண்ட்ரியா, தரமணி படத்தின் மூலம், இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளார். ஹீரோயின், சிறப்பு தோற்றம், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் என, எந்த வேடமாக இருந்தாலும், சற்றும் தயக்கம் காட்டாமல் நடிப்பவர், ஆண்ட்ரியா. அப்படியிருந்தும், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ...

எப்போது கிடைக்கும் வெற்றி?

Posted:

நடிக்க வந்து, ஐந்து ஆண்டுகளான நிலையிலும், இன்னும் பெரிய, 'ஹிட்' கொடுக்க முடியவில்லையே என, சோகத்தில் மூழ்கி உள்ளார், கயல் ஆனந்தி. சமீபகாலமாக, அவர் நடித்த படங்கள் எல்லாமே, மசாலா படங்கள் தான். இந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அவற்றில் அழுத்தமான கேரக்டர் அமையாததால், ஆனந்திக்கு, கோலிவுட்டில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ...

முரசொலி பவள விழா : ரஜினி, கமல் பங்கேற்பு

Posted:

முரசொலி நாளிதழின் பவள விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்றனர். முரசொலி நாளிதழின் 75வது ஆண்டு பவள விழா சென்னையில் நடந்தது. காலையில் முரசொலி நாளிதழின் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. மாலையில் சென்னை, கலைவாணர் அரங்கில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்க நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு ...

நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : சரத்குமார்

Posted:

சென்னையில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார்...

"முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. வேறு எந்த காரணமும் இல்லை. அதிமுக.,வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். கமல் பற்றி எந்த கருத்தும் கூற ...

50 வருடத்திற்கு முந்தைய கதையில் புலிகேசி-2

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. சரித்திர கதையில் உருவான இந்த படம் வடிவேலுவுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தை டைரக்டர் ஷங்கர் தனது எஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் புலிகேசி-2 படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்குகிறது.
இந்த ...

கோலிவுட்டில் சாதித்து ஹாலிவுட் செல்லும் சிம்பு

Posted:

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகம் தமிழில் எடுக்கப்பட்ட ஒரு படம். அந்தப் படத்தைப் பார்த்து என்ன புரிந்து கொண்டார்கள் என்று யாராவது ஐந்து நிமிடங்கள் பேசினால் அவர்களுக்கு தங்கப் பதக்கம் அளித்துப் பாராட்டலாம். தமிழ்த் திரையுலகில் நிறைய சாதித்து விட்டோம் என சிம்பு நினைத்து விட்டாரோ என்னமோ அடுத்த படத்தை ...

'நான் ஆணையிட்டால்' வெளியீடு தள்ளி வைப்பு

Posted:

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் பல்வால் தேவன் கதாபாத்திரத்தில் தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ராணா டகுபட்டி. தற்போது இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த ஒரு நடிகராக மாறிவிட்டார். 'பாகுபலி' படத்திற்குப் பிறகு அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் படங்களுக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு ...

தமிழ் மீடியாவைத் தவிர்த்தாரா தனுஷ் ?

Posted:

தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடிக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படம் நாளை தமிழில் மட்டும் வெளியாக உள்ளது. இப்படத்தின் தெலுங்கு, ஹிந்தி பதிப்பையும் ஒரே சமயத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக தனுஷ், ஐதராபாத், டில்லி, கொச்சி, மலேசியா என பல இடங்களுக்குப் போனார். ஆனால், படத்தை தமிழ்நாட்டில் ...

தொடர்ந்து 3 த்ரில்லர் படங்களில் நடிக்கும் மம்முட்டி

Posted:

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'தி கிரேட் பாதர்' படத்தை தொடர்ந்து தற்போது மம்முட்டி கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். வருகின்ற ஓணம் பண்டிகை முதல் அவை வரிசையாக வெளியாக இருக்கின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதில் மூன்று படங்கள் த்ரில்லர் வகையை சேர்ந்தவை என்பது தான். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக ...

ஆக்ஸ்போர்டில் படித்தவர் தனுஷ் பட நாயகி ஆனார்

Posted:

தனுஷ் தற்போது ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகில் நுழைந்து, ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். 'தரங்கம்', 'மரடோனா' என்கிற இந்த இரண்டு படங்களிலும் மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிக்கிறார்.

இதில் அருண் டொமினிக் என்பவர் இயக்கிவரும் 'தரங்கம்' படத்தில் கதாநாயகியாக ...

ஒரே நேரத்தில் 2 படங்களின் 2-ஆம் பாகத்தில் நடிக்கும் ஜெயசூர்யா...!

Posted:

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'புக்ரி' படத்தை தொடர்ந்து தற்போதைக்கு நடிகர் ஜெயசூர்யா படம் எதுவும் வெளியாகும் சாத்தியம் தெரியவில்லை. ஆனால் தற்போது கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார் ஜெயசூர்யா. அவற்றில் 'கேப்டன்' என்கிற படம் கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை ...

“பெண்கள் அமைப்பு தேவையில்லை” : ஸ்வேதா மேனன்

Posted:

கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து சினிமாவில் உள்ள நடிகைகள் திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நல பாதுகாப்பு அமைப்பை துவங்கியுள்ளனர்.

இதன்மூலம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் ...

ஆக-24 முதல் வாரணாசியில் முகாமிடும் மோகன்லால்

Posted:

'க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக பி.உன்னிகிருஷ்ணன் டைரக்சனில் உருவாகியுள்ள 'வில்லன்' மற்றும் லால் ஜாசின் டைரக்சனில் கல்லூரி கதையாக உருவாகியுள்ள 'வெளிப்பாடிண்டே புத்தகம்' என இரண்டு படங்களையும் நடித்து முடித்துவிட்டு ரிலாக்ஸ் ஆகியுள்ளார் மோகன்லால்.

இதில் வில்லன் படம் வரும் ஆகஸ்ட் இறுதியில் வெளியாக இருக்கிறது. தற்போது ...

அடுத்த மாதம் வருகிறது நெஞ்சம் மறப்பதில்லை

Posted:

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநரான செல்வராகவனை ரசிகர்களும், திரையுலகமும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அந்த வெற்றியை பயன்படுத்திக் கொண்டு தன் கேரியரை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டிய செல்வராகவன், விரைவிலேயே சரிவை சந்தித்தார். செல்வராகவன் கடைசியாக இயக்கிய படம் 'இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், ...

செப்டம்பர் 1-ஆம் தேதி மாயவன் ரிலீஸ்

Posted:

அட்டகத்தி படம் தொடங்கி பல வெற்றிப் படங்களை தயரித்தவர் சி.வி.குமார், இப்போது இயக்குநராக களமிறங்கி உள்ள படம் மாயவன். தெலுங்கு ஹீரோவான சந்தீப் கிஷன், லாவண்யா த்ரிபாதி கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள 'மாயவன்' படத்தை இம்மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

விஐபி-2, பொதுவாக எம்மனசு தங்கம் என இரண்டு பெரிய படங்கள் இந்த ...

ஓவியாவுக்காக கதையில் மாற்றம்?

Posted:

கதாநாயகன் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் செல்லப்பா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக, நடித்து தயாரித்து வருகிறார் விஷ்ணு விஷால். சிலுக்குவார்பட்டி சிங்கம் என்று பெயரிடப்படுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஓவியா நடித்துள்ளார். பிக் பாஸ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™