Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “ஐ.நா.வில் 120 நாடுகள் ஆதரவு: அமெரிக்கா ...” plus 9 more

Tamilwin Latest News: “ஐ.நா.வில் 120 நாடுகள் ஆதரவு: அமெரிக்கா ...” plus 9 more

Link to Lankasri

ஐ.நா.வில் 120 நாடுகள் ஆதரவு: அமெரிக்கா ...

Posted: 08 Jul 2017 06:11 PM PDT

அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கு வழிவகுக்கும் உலகின் முதல் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து 120க்கும் மேற்பட்ட நாடுகள்.

பௌத்த பீடத்தினர் எடுத்த திடீர் ...

Posted: 08 Jul 2017 05:52 PM PDT

பௌத்த மத பீடங்களின் மகாநாயக்க தேரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக கொழும்புத் தகவல்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் ...

Posted: 08 Jul 2017 05:06 PM PDT

இந்தியாவில் உள்ள தொலைபேசி நிலையங்களில் இருந்து பேசுவது போல் தொலைபேசி ஒன்றில் அழைப்பினை ஏற்படுத்தி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் 11 பேர் மீது வழக்கு.

இலங்கையில் சீன வங்கி!

Posted: 08 Jul 2017 04:29 PM PDT

சீன வங்கி இலங்கையில் கிளையொன்றை நிறுவவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பிரமாண்டமான நிதி நிறுவனமாக இந்த சீன வங்கி.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ...

Posted: 08 Jul 2017 03:59 PM PDT

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பில்.

கொழும்பு அருள்மிகு நாகபூசனி ...

Posted: 08 Jul 2017 03:58 PM PDT

கொழும்பு - வெள்ளவத்தை அருள்மிகு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக.

ஸ்ரீ வீர மகா கண்ணகி அம்மன் ...

Posted: 08 Jul 2017 03:06 PM PDT

கொழும்பு - வெள்ளவத்தை ஸ்ரீ வீர மகா கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பால்குட பவனி சிறப்பாக.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் ...

Posted: 08 Jul 2017 02:55 PM PDT

அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படாமையால் பல மாகாணங்களில் உள்ள வளங்கள் பயன்படுத்தப்படாமலே அழிந்து போகக்கூடிய நிலைமை உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.

கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ ...

Posted: 08 Jul 2017 02:50 PM PDT

மட்டக்களப்பு - கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு வேப்பிலைச் சாறு சாத்தும் நிகழ்வு.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ...

Posted: 08 Jul 2017 02:32 PM PDT

யுத்தத்தினை தாமே வெற்றி கொண்டதாக கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்வதற்கில்லை என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™