Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அமெரிக்காவில் இந்த வாரம் - 8

Posted: 05 Jul 2017 11:54 AM PDT

ஜூலை 4  - அமெரிக்க சுதந்திர தினம் - சொல்பவர் சகானா

நீ என் இனமடா……….

Posted: 05 Jul 2017 11:34 AM PDT

ஜட்ஜ்: எதற்க்காக விவாகரத்து கேட்கிறாய்…! விண்ணப்பதாரர்: ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள், பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை.. கஷ்டமாக இருக்கிறது… அதனால்தான் விவாகரத்து கேட்கிறேன். – ஜட்ஜ்: இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது… அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் ...

எல்பின்ஸ்டன்ரோடு ரெயில் நிலையம், பிரபாதேவி என பெயர் மாற்றம் பெறுகிறது

Posted: 05 Jul 2017 05:45 AM PDT

மும்பை, மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பெரும்பாலான புறநகர் ரெயில் நிலையங்களின் பெயர்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது வைக்கப்பட்டவை ஆகும். தற்போது இந்த பெயர்கள் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விக்டோரியா முனையம் மும்பை சத்ரபதி சிவாஜி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் நடந்த மராட்டிய குளிர்கால கூட்டத்தொடரின் போது, மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தை (சி.எஸ்.டி.) சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் ...

இஸ்ரேல் மலருக்கு ‘மோடி’ பெயர் சூட்டப்பட்டது

Posted: 05 Jul 2017 05:39 AM PDT

-- டெல் அவிவ்,  இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள டென்சிகர் மலர் பண்ணையை பார்வையிட்டார். இதையடுத்து, அவரை கவுரவிக்கும்வகையில், இஸ்ரேலி க்ரைசாந்துமன் என்ற மலருக்கு 'மோடி' என்று அந்த பண்ணை நிர்வாகம் பெயர் சூட்டியது. அந்த மலர், வேகமாக வளரக்கூடிய ரகத்தை சேர்ந்தது. இனிமேல் அது 'மோடி' என்று அழைக்கப்படும் என்று இஸ்ரேல் அரசும், மத்திய வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளன.  - --------------------------------- தினத்தந்தி

காதலர்களுக்காக காதல் விடுதிகளைத் திறக்க கியூபா அரசு முடிவு

Posted: 05 Jul 2017 05:36 AM PDT

- காதலர்களுக்கு ஓட்டல் அறைகளை மணி நேர அடிப்படையில் வாடகைக்கு விடும் ஓட்டல் அமைப்பை மீண்டும் கொண்டுவரப் போவதாக கியூபா தலைநகர் ஹவானாவில் அதிகாரிகள் தெரிவித்தனர். பொசோடாக்கள் விலை மலிவானதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஹவானா நகரின் பொதுவெளிகளில் காதலர்கள் சங்கடப்பட்டு காதல் செய்ய வேண்டியதில்லை. 1990 ஆம் ஆண்டின் பொருளாதார சிக்கல்கள் எழுந்த காலகட்டத்தில் அரசால் நடத்தப்பட்ட பொசாடா என்ற  காதல் விடுதிகள், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் ...

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012

Posted: 05 Jul 2017 05:14 AM PDT

ஆனந்த விகடனில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆண்டி வாரியாக தொகுத்துள்ளேன்

விகடன் சிறுகதைகள் 2011
https://db.tt/h089pRZ8

விகடன் சிறுகதைகள் 2012
https://db.tt/8IrnaiDd

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை

Posted: 04 Jul 2017 08:22 PM PDT

- * கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும். * பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பெரும்பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம். * மனதை துாய்மை மிக்கதாக வைத்திருப்பவனே நிம்மதியாக வாழ முடியும். * உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம். * பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் பணத்திற்கு அடிமையாகி கஞ்சனாக இருப்பது கூடாது. – ——————————

வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.ஒட்ட.மிக்ஸ் செய்ய

Posted: 04 Jul 2017 06:49 PM PDT

எம்.பி.3 பாடல்களை வேண்டிய அளவு வெட்டவும்.வேண்டிய பாடல்களை ஒன்றாக சேர்க்கவும்.பாடல்களை மிக்ஸ் செய்யவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் தேவையான பாடலை தேர்வு செய்யவும். பாடலை ஓட விடவும். இப்போது உங்களுக்கு தேவையான இடம் வந்ததும் இதில உள்ள மார்க் ஸ்டார்ட் கிளிக் செய்யவும். பாடலினை ஓடவிடவும். பின்னர் உங்களுக்கு தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள மார்க் என்ட் கிளிக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™