Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கடன் தொல்லை.. 30 வயசு தோற்றத்துக்கு "மாறி" தப்ப முயன்ற 59 வயது பாட்டி!

Posted: 30 Jul 2017 12:25 PM PDT

கடன் தொல்லை.. 30 வயசு தோற்றத்துக்கு "மாறி" தப்ப முயன்ற 59 வயது பாட்டி! நன்றி தி ஹிந்து சித்தரிப்பு படம் ஷாங்காய்: சீனாவில் 59 வயது பெண்மணி ஒருவர் தனது கடன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் தன்னை 30 வயது தோற்றத்துக்கு மாற்ற முயன்று சிக்கியுள்ளார்.   வுஹான் என்ற நகரைச் சேர்ந்தவர் இப்பெண்மணி. இவருக்கு கிட்டத்தட்ட 30.71 லட்சம் டாலர் அளவுக்கு கடன் இருக்கிறது. இதிலிருந்த தப்பும் யோசனையில் குதித்தார் அப்பெண். இதற்காக அவர் மேற்கொண்ட வழி படு தில்லாலங்கடியானது. ...

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Posted: 30 Jul 2017 09:59 AM PDT

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி ராமேஸ்வரம்: பெரும்புயலால் உருக்குலைந்து போன கைவிடப்பட்ட நகரமான தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு வீசிய புயலால் முழுமையாக போக்குவரத்துக்கு கூட வழியின்றி அழிந்த தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு அதை பிரதமர் மோடி நாட்டுக்கு அண்மையில் அர்ப்பணித்தார். ராமேஸ்வரத்திருந்து 25 கி.மீ. தூரத்தில் ...

வேலன்:-கணிணியில் கால்குலெட்டர் பயன்படுத்த

Posted: 30 Jul 2017 09:09 AM PDT

நமது கணிணியிலேயே கால்குலேட்டர் இருந்தாலும் தனியே நோட் போடும் கால்குலேட்டரும் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.   இதில் தேவையான கண்க்கீடினை செய்யவும். விவரங்கள் தேவையேன்றாலும் நாம் அதற்கான விவரங்களை வார்த்தைகளாக தட்டச்சு செய்யலாம். வரிகளை கூட்டும் வசதியையும் வரிகளை கழிக்கும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.இதிலிருந்து நாம் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.விவரங்களை ...

எப்பவும் யதார்த்தமாத்தான் பேசுவார்…!!

Posted: 30 Jul 2017 06:14 AM PDTவிட்டில் பூச்சி மனிதர்கள்!

Posted: 30 Jul 2017 06:09 AM PDT

- கூனி வளைந்த உடம்பு சுருங்கிய வதனம் தளர்ந்த நடை புரியாத பேச்சு நினைத்துப் பார்க்கிறேன்… இளமையில் எத்தனை கர்வம் கொண்டாயோ உன் அழகை நினைத்து! – சிதிலமடைந்த கோவில் புதர் மண்டிய வளாகம் பூஜைகளற்ற மூலவர் நினைத்துப் பார்க்கிறேன்… எத்தனை மனிதர்களின் ஆசை, அபிலாஷை கோரிக்கைகளை தாங்கிக் கொண்டிருந்ததோ! – கவலை தோய்ந்த முகம் கள்ளம் நிறை மனம் பணம், பதவி, மயக்கம் நினைத்துப் பார்க்கிறேன்… கள்ளமற்ற பிஞ்சு வயது தோற்றத்தை! – நினைத்துப் பார்க்கிறேன்… சென்றது திரும்புவதும் திரும்பியது ...

ஒற்றுமையாக இருப்போம்!

Posted: 30 Jul 2017 06:08 AM PDT

- ஆக., 3 ஆடிப்பெருக்கு; ஆக.,4 வரலட்சுமி விரதம் – குடும்பம் மற்றும் இயற்கையை பேணுதல் என்ற இரண்டு விஷயங்களில் மனிதர்கள் ஒற்றுமையை கடைப்பிடித்தால், வாழ்வில் அமைதியும், இன்பமும் ஏற்படும். இதனாலேயே, இயற்கையைக் காக்க ஆடிப்பெருக்கும், தம்பதியர் ஒற்றுமைக்கு வரலட்சுமி விரதம் என்ற விழாவையும் கொண்டாடினர், நம் முன்னோர். இவ்விரண்டு விழாக்களும், இந்த ஆண்டு, அடுத்தடுத்த நாளில் வருவது விசேஷம். 'பெருக்கு' என்றால் பெருகுதல்; வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமானால் விவசாயம் செழிக்க வேண்டும். ...

எல்லாம் முடிந்துவிட்டது !

Posted: 30 Jul 2017 06:02 AM PDT

என்ன செய்வது ? எல்லாம் முடிந்துவிட்டது ! கண்ணீர் விட்டு அழுவதால் என்ன பயன் ? காலம் கடந்துவிட்டது ! இனி அந்த ஆண்டவனே நினைத்தாலும் எதுவும் செய்யமுடியாது ! போனது போனதுதான் ! காலக்கெடு முடிந்துவிட்டது ! கணக்கும்  தீர்ந்துவிட்டது ! கொஞ்சம் கவனத்தோடு செயல்பட்டிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் ! இனி எதுவும் செய்யமுடியாது புதைக்கவோ அல்லது எரிப்பதோ ஒன்றேதான் வழி ! அஞ்சறைப் பெட்டியில் வைத்து மறந்துபோன. பழைய ஐநூறு ரூபாய் நோட்டை இன்று கண்ட பாட்டி புலம்பித் தீர்த்தாள் !

அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும்

Posted: 29 Jul 2017 06:45 PM PDT

சென்னை:  பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட அயோத்தி  எக்ஸ்பிரஸ், கும்பகோணத்தில் நின்று செல்லும் என,  அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து, உத்தரபிரதேச மாநிலம்,  பைசாபாத்துக்கு, அயோத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ்  இயக்கப்படுகிறது.  இந்த ரயிலை பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் துவங்கி  வைத்தார். இந்த ரயில், மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர்,  விழுப்புரம், சென்னை எழும்பூரில் நின்று செல்லும் என,  அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த ரயில், கும்பகோணம் வழியாக சென்ற போதும்,  கும்பகோணத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™