Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது: இரா.சம்பந்தன்

Posted: 29 Jul 2017 08:23 PM PDT

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது? (எம்.ஏ.சுமந்திரன்)

Posted: 29 Jul 2017 08:09 PM PDT

ஜூலை 29, 1987 என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான நாள். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் கொழும்பு நகரில் ஒப்பந்தத்தில் ...

த.தே.கூ காட்டும் ஆளுக்கு வாக்களிக்கும் நிலை இனி இல்லை: சிவசக்தி ஆனந்தன்

Posted: 29 Jul 2017 07:56 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் ஆளுக்கோ- சின்னத்துக்கோ வாக்களிக்கும் நிலை இனிமேல் கிடையாது என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளருமான சிவசக்தி ...

ஆன்ட்ரியாவுக்கு கமல் மேல் கடுப்பா?

Posted: 29 Jul 2017 07:35 PM PDT

கமல்ஹாசனுக்கும் ஆன்ட்ரியாவுக்கும் இடையே வெளியே தெரியாத வெப்பச்சலனம் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

அவசியம் ஏற்படுமாயின் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவேன்: மைத்திரிபால சிறிசேன

Posted: 29 Jul 2017 05:45 PM PDT

அவசியம் ஏற்படுமாயின் புதிய தூய்மையான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு தன்னால் முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தேர்தல் நடத்தப்படாவிட்டால் மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

Posted: 29 Jul 2017 05:37 PM PDT

பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தப்படாவிட்டால் மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

கீழடி அகழ்வில் கிடைத்த தொல் பொருட்களின் வயது 2,200 ஆண்டுகளுக்கும் மேலானவை: மத்திய அரசு

Posted: 29 Jul 2017 05:30 PM PDT

கீழடி அகழ்வு ஆய்வில் கிடைத்த தொல் பொருட்களின் வயது, 2,200 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ரஜினி கட்சி தொடங்கினாலும் ‘தவறு’ இருந்தால் சுட்டிக் காட்டுவேன்: கமல்ஹாசன்

Posted: 29 Jul 2017 05:24 PM PDT

“நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி, அவர் தவறு இழைத்தாலும் சுட்டிக்காட்டுவேன். எமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தான் தேடுகிறார்கள்.” என்று நடிகர் ...

புதிய வெளிவிவகார செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்!

Posted: 29 Jul 2017 05:18 AM PDT

இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™