Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை

Posted: 26 Jul 2017 10:58 AM PDT

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக்

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 26 Jul 2017 09:04 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 26 Jul 2017 08:57 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

இந்த தைரியம் உங்களுக்கு இருக்குமா?-வீடியோ

Posted: 26 Jul 2017 08:46 AM PDT

இந்த தைரியம் உங்களுக்கு இருக்குமா?-வீடியோநன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!

Posted: 26 Jul 2017 08:12 AM PDT

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!! பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மத்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்டீரிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்டிர ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியும் உள்ளனர்.   இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு லாலு பல கோடிகள் ...

சின்ன கண்ணன் அழைக்கிறான்

Posted: 26 Jul 2017 07:49 AM PDT

படம்: கவிக்குயில் (ஆண்டு 1977) இசை: இளையராஜா பாடல்: பஞ்சு அருணாச்சலம் பாடியவர்: பாலகிருஷ்ணன் நடிப்பு: சிவகுமார், ஸ்ரீ தேவி - ------------------------------- சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் - கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் ...

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!

Posted: 26 Jul 2017 07:46 AM PDT

சங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம். - கண்கவர் நீல நிறத்தில்  பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனத்திற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது. இது வெள்ளைக் காக்கட்டான், நீல காகட்டான், அடுக்கு காககட்டான் என்று 3 வகையாக வளர்கிறது. - வெள்ளைக் காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில்  ஒன்றாகும். - இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, ...

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு

Posted: 26 Jul 2017 06:27 AM PDT

புதுடில்லி : ரூ.2000 நோட்டுக்களைத் தொடர்ந்து ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரென்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் கட்டமாக ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் துவங்கப்பட்டது. 21 நாட்களில் இப்பணி முடிவடைந்தது. இதனால் அடுத்த ...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு

Posted: 26 Jul 2017 06:26 AM PDT

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டியில் வெறும் 9 ரன்களில் கோப்பையை இழந்தாலும் இந்தியர்களின் மனதை வென்ற மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று நாடு திரும்பினர். - ஏற்கனவே மத்திய அமைச்சர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும் என்று கூறியிருந்த படியே அவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கப் பட்டது. இந்திய வீராங்கனைகளுக்கு மாலை, மரியாதைகள் செய்யப்பட்டு வாழ்த்தினர்.   உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று அனைவரும் அதிகபட்ச ...

வணக்கம்

Posted: 26 Jul 2017 06:25 AM PDT

பெயர்                                  :ரேவதி
சொந்த ஊர் :உளுந்தூர்பேட்டை
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணைய
பொழுதுபோக்கு:புத்தகங்கள்வாசிப்பது,கவிதை எழுதுதல்,
தொழில்: ஆசிரியர்
மேலும் என்னைப் பற்றி:

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு

Posted: 26 Jul 2017 06:24 AM PDT

வாஷிங்டன்: எச் - 1 பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வழங்கப்படும், 'எச் - 1பி' விசாக்களை, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விரைவில் வழங்குவதற்கான நடை முறைகளை, அமெரிக்கா துவக்கி உள்ளது. அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், வெளிநாடுகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்த தொழிலாளர்களை, அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்த பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்தார். இதனால், இந்தியாவைச் சேர்ந்த தகவல் ...

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!

Posted: 26 Jul 2017 06:24 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.    இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங் தேர்வு செய்தது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 289 வது வீரர் என்ற பெருமை பெற்றார் ஹர்திக் பாண்டியா.    முகுந்த், தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முகுந்த் 12 ரன்களில் வெளியேறினார். பின்னர் புஜாரா ...

6174 புத்தகம் தேவை

Posted: 25 Jul 2017 09:52 PM PDT

சுதாகர் அவர்களின் 6174புத்தகம் தேவை

மின்நூல்

Posted: 25 Jul 2017 09:47 PM PDT

உங்கள் முதல் இரு பதிவுகள் தமிழில் இருப்பது போலவே ,
மூன்றாம் பதிவையும் தமிழிலேயே பதிவு செய்து இருக்கலாமே,சிட்ராஜ் அவர்களே.
உங்கள் இரண்டாம் பதிவின் ஆங்கில மொழிபெயர்ப்பே மேற்கண்ட பதிவும்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் ,தமிழிலேயே பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
ஆகவே உங்கள் ஆங்கில பதிவு நீக்கப்படுகிறது.

ரமணியன்.

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்

Posted: 25 Jul 2017 08:32 PM PDT

நீயும் நானும்- mediafire.com file/dj17w942pimpzqv/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D.pdf பாஸ்வேர்டு - mediafire.com file/2rb85082qf84bc6/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AF%8D%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - mediafire.com file/5gbv141x1zb9kmb/gopinaath-121118105558-phpapp02.pdf

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்

Posted: 25 Jul 2017 08:19 PM PDT

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்

என்னுடய ஆய்வு கட்டுரையை தமிழ் ஐஸ்வர்யா எழுத்துருவில் சமர்ப்பிக்கவேண்டும். பாமினி மற்றும் லதா எழுத்துருவில் பதிவு செய்து உள்ளேன்.இதை ஐஸ்வர்யா எழுத்துரு ஆக மாற்ற வேண்டும். அல்லது NHM வ்ரிட்டர் / தமிழ்விசை உதவியோடு ஐஸ்வர்யா எழுத்துருவில் தட்டச்சு செய்ய உதவிடுங்கள்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™