Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துறை ஊழியர்கள் சேவைக்கு திரும்ப வேண்டும்: அரசாங்கம்

Posted: 25 Jul 2017 09:46 PM PDT

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு உடனடியாக சேவைக்கு திரும்புமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் ...

பிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்

Posted: 25 Jul 2017 07:27 PM PDT

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் செட்டப்தான் என்று கூறப்பட்டு வருகிறதல்லவா?

தமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted: 25 Jul 2017 05:26 PM PDT

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Posted: 25 Jul 2017 05:18 PM PDT

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் ...

எரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு!

Posted: 25 Jul 2017 04:58 PM PDT

எரிபொருள் விநியோகமானது அத்தியாவசிய சேவை என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவை: மங்கள சமரவீர

Posted: 25 Jul 2017 04:49 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக நிதி மற்றும் ...

நவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்: ராஜித சேனாரத்ன

Posted: 25 Jul 2017 04:41 PM PDT

வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் வரும் நவம்பர் மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்களின் வருகை குறைவு; மோடி அதிருப்தி!

Posted: 25 Jul 2017 04:31 PM PDT

பாராளுமன்றக் கூட்டத் தொடர்களின் போது பா.ஜ.க உறுப்பினர்களின் வருகை குறைவாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்: மோடியிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்!

Posted: 25 Jul 2017 04:17 PM PDT

‘நீட்’தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். 

மாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படையினரால் முடக்கம்!

Posted: 25 Jul 2017 04:15 AM PDT

மாலைதீவில் அந்நாட்டு அதிபர் யமீனின் உத்தரவுக்கு அமைய பாதுகாப்புப் படையினரால் திங்கட்கிழமை அந்நாட்டுப் பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளது.

ரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்றுக்கள் மூடப்பட்டன!

Posted: 25 Jul 2017 04:11 AM PDT

ரோமில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக வத்திக்கானில் மனிதனால் அமைக்கப் பட்ட நூற்றுக் கணக்கான நீரூற்றுக்கள் (Fountains) மூடப்பட்டுள்ளன.

கிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விமானத்தை இடைமறித்தன சீன ஜெட் விமானங்கள்

Posted: 25 Jul 2017 04:07 AM PDT

கடந்த வார இறுதியில் கிழக்கு சீனக் கடற்பரப்பில் 300 அடி உயரத்தில் பறந்த அமெரிக்க வேவு விமானத்தை இரு சீன ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக ...

மலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் பரவும் அபாயம்: ப.சத்தியலிங்கம்

Posted: 25 Jul 2017 02:54 AM PDT

மலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் பரவும் அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

சாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசுத் தலைவராக பதவியேற்று ராம் நாத் கோவிந்த் உரை!

Posted: 25 Jul 2017 02:07 AM PDT

சாதாரண குடிமக்களே இந்தியாவைச் செதுக்குகின்றனர் என்று குடியரசுத் தலைவராக பதவியேற்று ராம் நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™