Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை

Posted: 22 Jul 2017 11:00 AM PDT

- அரையிறுதியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது முதலே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இறுதிப் போட்டிக்கு நுழைந்ததுக்கே இந்திய அணிக்குப் பரிசுத் தொகை அறிவிக்கப்படும் என்று அறிவித்தது பி.சி.சி.ஐ. இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடை பெறுகிறது. பொதுவாகவே மகளிர் கிரிக்கெட் போட்டிகள் ஆண்கள் கிரிக்கெட் ஆடும் பெரிய மைதானங்களில் நடப்பதில்லை. இந்த முறையும் அரையிறுதி ஆட்டங்கள் ...

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!

Posted: 22 Jul 2017 10:01 AM PDT

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் இந்த நிகழ்வுதான் சூரிய கிரகணம். – இந்நிலையில், 99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாகவும் இதற்காக நாசா சில எச்சரிக்கை விடுத்துள்ளது. – ஆகஸ்ட் 21 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. அந்த சமயத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என்றும் நாசா அறிவித்துள்ளது. – இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று நாசா எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் வசிக்கும் 30 கோடி மக்களால் ...

நான் இரசித்த பாடல் - 12

Posted: 22 Jul 2017 07:03 AM PDT

இது ஒரு மயானம். மதுரையில் சுற்றுப்புறத்தை மாசு படுத்தாத எரிவாயு தகனம், தகனத்தைப் பார்க்க நெருங்கிய உறவுகளுக்குக் கண்ணாடி அறை, இறந்தவரின் உடலுக்கு இறுதிக்கடன் செய்ய மண்டபம், மனஅமைதி பெற தியான மண்டபம், சுத்தமான கழிவறை, குளியல் அறைகள் என்று ஆச்சர்யப்படுத்துகிறது இந்த மயானம். இந்த வசதிகளை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தது,மாநகராட்சி என்றாலும்  அதே தரத்துடன் பராமரித்து வருகிறது 'ரோட்டரி மதுரை மிட்டவுன்' அமைப்பு. இங்கே கேட்கும் பாட்டு, ஈரோடு ரோட்டரி சங்கத்துக்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல். ...

நியாயமா- ஒரு பக்க கதை

Posted: 22 Jul 2017 01:43 AM PDT


-

காலண்டர் - ஒரு பக்க கதை

Posted: 22 Jul 2017 01:42 AM PDT

உதவுங்கள் நண்பர்களே.....

Posted: 21 Jul 2017 05:17 PM PDT

கேபிள் ஆப்ரேட்டர் கொடுத்த டிஜிட்டல் செட்டப் பாக்ஸ் வைத்துள்ளேன்.
இந்த செட்டப் பாக்ஸில் USB Port உள்ளது. கபாலி 1080pv2 & 1080p download செய்து USB Port யில் பென் டிரைவ் மூலமாக டிவியில் பார்த்தேன். கபாலி படம் 1080pv2 & 1080p முக்கால் வாசி தான் ஓடுகிறது.முழுவதும் ஓடவில்லை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™