Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமற்போனோர் பணியகத்தை சர்வதேச நாடுகள் வரவேற்பது வேதனையானது: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted: 21 Jul 2017 03:12 PM PDT

இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள காணாமற்போனோர் தொடர்பிலான பணியகத்தை சர்வதேச நாடுகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரவேற்பது வேதனையானது என்று கிளிநொச்சியில் தொடர் போராட்டம் நடத்தும் ...

இலங்கைக்கு ஐ.நா. வழங்கிய கால அவகாசத்தினால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை: இரா.சம்பந்தன்

Posted: 21 Jul 2017 03:04 PM PDT

இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் வழங்கிய இரண்டு வருடகால அவகாசத்தினால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் ...

காணாமற்போனோர் பணியகத்துக்கான அனுமதி; இலங்கைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பாராட்டு!

Posted: 21 Jul 2017 02:51 PM PDT

காணாமற்போனோர் தொடர்பிலான பணியகம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க செனட்டர் ஜோஹ்ன் மக்கெயின் மூளைப் புற்று நோயால் பாதிப்பு

Posted: 21 Jul 2017 05:24 AM PDT

80 வயதாகும் அமெரிக்க செனட்டர் ஜோஹ்ன் மக்கெயின் Brain tumor எனப்படும் மூளைப் புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தீவிரவாதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான புகலிடம் வழங்கும் நாடுகளில் பாகிஸ்தான்! : அமெரிக்க பட்டியல்

Posted: 21 Jul 2017 05:22 AM PDT

தீவிரவாதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான மறைவிடம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது அமெரிக்கா.

துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம்!:2 பேர் பலி, 200 பேர் படுகாயம்

Posted: 21 Jul 2017 05:20 AM PDT

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை துருக்கி கடற்கரை மற்றும் கிரேக்கத் தீவுகளை மையமாக கொண்டு 6.7 ரிக்டர் அளவில் தாக்கிய வலிமையான நிலநடுக்கத்தால் இருவர் பலியானதுடன் ...

வீட்டுக்காவலில் கஞ்சா கருப்பு

Posted: 21 Jul 2017 03:01 AM PDT

ஒரு பாக்குப் பொட்டலாம் கொடுத்தால், நாக்குல இருக்கிற நரம்பை கூட வழிச்சு கொட்றளவுக்கு அப்பாவிதான் கஞ்சா கருப்பு.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™