Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி

Posted: 21 Jul 2017 09:58 AM PDT

சென்னை :  தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம்  கோடியாக உள்ளது. சமூக நல திட்டங்களுக்காக  ரூ.78 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது என மத்திய  நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம்  மக்களவையில் தெரிவித்துள்ளார்.  மேலும் தேசிய அளவிலான வளர்ச்சி விகிதத்தில்  தமிழகம் பின்தங்கி உள்ளது என்று கூறினார்.  கடந்த ஆண்டு தமிழகத்தின் கடன்  ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக இருந்து குறிப்பிடத் தக்கது.  - ---------------------------- தினகரன்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு

Posted: 21 Jul 2017 09:07 AM PDT

சென்னை: சென்னையில் 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்களை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று(ஜூலை 21) திறந்துவைக்கிறார். - சென்னை ஐகோர்ட் வளாகத்தில் ஏற்கனவே ஒரு முதன்மை குடும்ப நல நீதிமன்றம் மற்றும் மூன்று கூடுதல் நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. - இந்நிலையில் தொடர்ந்து குடும்ப நல வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றிற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் 4 கூடுதல் நீதிமன்றங்கள் ஐகோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. - இந்த நீதிமன்றங்களை தலைமை நீதிபதி இந்திரா ...

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 20 Jul 2017 10:01 PM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...

மிஸ்...மிஸ் இண்டியா...!

Posted: 20 Jul 2017 09:08 PM PDT

பத்தே விநாடியில் பளிச் முகம்...!

Posted: 20 Jul 2017 08:49 PM PDT

துளிப்பாக்கள்

Posted: 20 Jul 2017 08:22 PM PDT

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு

Posted: 20 Jul 2017 08:16 PM PDT

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்

Posted: 20 Jul 2017 07:17 PM PDT

புதுடில்லி:  நாட்டின் 14வது புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு  நடந்த தேர்தலில் எம்.பி., - எல்.எல்.ஏ.,க்கள் போட்ட  ஓட்டுகளில் 77 பேர் செல்லாத ஓட்டு போட்டுள்ளனர். செல்லாத ஓட்டுகள்: ஜனாதிபதியை, எம்.பி., - எல்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு  தேர்ந்தெடுக்கின்றனர். ஜனாதிபதி பதவிக்கு நடந்த  தேர்தலில், 77 பேர் போட்ட ஓட்டுகள், செல்லாது என  அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில், 21 ஓட்டுகள், எம்.பி.,க்களின் ஓட்டுகள்.  மேற்கு வங்க சட்டசபையில், 10 ஓட்டுகளும்; டில்லியில்,  ஆறு; மணிப்பூர், ஜார்க்கண்டில் ...

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு

Posted: 20 Jul 2017 07:14 PM PDT

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு  விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாகவும்,  அதற்காக அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம்  கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.  புகார் தெரிவித்த சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அனுமதி மறுப்பு: இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை  சந்திக்க சென்ற டி.டி.வி., தினகரனை, சிறை அதிகாரிகள்  உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.  விதிகளை மீறி சசிகலாவை பலர் சந்தித்து வருவதாக  குற்றச்சாட்டு எழுந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™