Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காசேதான் கடவுளப்பா

Posted: 13 Jul 2017 03:55 PM PDT

காசேதான் கடவுளப்பா பெங்களூரு:பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி., குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், இம்மாதம், 10ல் ஆய்வு செய்தார். ஆய்வில் பல முறைகேடுகளை கண்டுபிடித்தார். ...

கொஞ்சம் சிரிங்க...!!

Posted: 13 Jul 2017 09:18 AM PDT

நகைச்சுவை * 1. உங்க பொண்ணு நல்ல ஹைக்கூ கவிஞர் சார். எப்படி சொல்றே? மூணு வரிக்கு மேலே பேசமாட்டேங்கிறாங்க. 2. உனக்கு என்ன வேணும்னு கேள். வாங்கி தருகிறேன் என்றான்? அவள் கேட்டாள். முட்டை பப்ஸ். 3. தமிழ் வகுப்பு ரொம்ப போரடிக்குதுடி. என்னாச்சி? விளிப்பா, கலிப்பா, வெண்பா, விருத்தப்பா – ன்னு கடிக்கிறார்டி. ந.க. துறைவன்.

அறிமுகம்

Posted: 13 Jul 2017 09:09 AM PDT

பெயர்: சித்ரா
சொந்த ஊர்:சென்னை
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:புத்தகங்கள் தேடி இணையத்தில் உலாவிய போது
பொழுதுபோக்கு: புத்தகம் மற்றும் பயணம்
தொழில்: ஓய்வு் தனியார் நிறுவனம்.
மேலும் என்னைப் பற்றி: தற்சமயம் மகனுடன் அமெரிக்க வாசம்

இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Posted: 13 Jul 2017 08:51 AM PDT

ஐ.எம்.பி.எஸ்., கட்டணம்; ரத்து செய்தது எஸ்.பி.ஐ.,
-

புதுடில்லி :
'சிறிய அளவிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை
ஊக்குவிக்கும் வகையில், 1,000 ரூபாய் வரையிலான,
ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகளுக்கு, இனி, எவ்வித கட்டணமும்
வசூலிக்கப்படாது' என, எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.
-
-------------------

உதவுங்கள் நண்பர்களே.....

Posted: 13 Jul 2017 08:39 AM PDT

கேபிள் ஆப்ரேட்டர் கொடுத்த டிஜிட்டல் செட்டப் பாக்ஸ் வைத்துள்ளேன்.
இந்த செட்டப் பாக்ஸில் USB Port உள்ளது. கபாலி 1080pv2 & 1080p download செய்து USB Port யில் பென் டிரைவ் மூலமாக டிவியில் பார்த்தேன். கபாலி படம் 1080pv2 & 1080p முக்கால் வாசி தான் ஓடுகிறது.முழுவதும் ஓடவில்லை.

கூலி - ஒரு பக்க கதை

Posted: 13 Jul 2017 06:41 AM PDT

அலுங்குறேன் குலுங்குறேன்

Posted: 13 Jul 2017 03:55 AM PDT

பாடல்  : அலுங்குறேன் குலுங்குறேன்  படம் : சண்டிவீரன் இசை : அருணகிரி பாடியவர் : நமீதா பாபு, பிரசன்னா ராவ் வரிகள்: மோகன் ராஜன் - ------------------------------------ அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன் மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான் அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு ...

சிறை

Posted: 12 Jul 2017 07:33 PM PDT

நானும் அவனும் குடித்தோம்
நான்மட்டும் கைதானேன்!
விஷம் குடித்ததால்.

அவனுக்கு எது சிறைச்சாலை?
இந்நாட்டில் அவனுக்கு
குடியுடன் சிறை.

சிறை அதிகாரி திருத்தினார்
எனக்கு விடுதலை!

நாட்டின் அதிகாரி அரசியல்வாதி ...
அவனும் திருந்துவனோ ?

நாடு ஆகுபெயராம்
ஆகும் என்று நம்புவோம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™