Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கமல் பேச்சு, கடும் விளைவு?

Posted: 12 Jul 2017 08:35 PM PDT

தியேட்டர் ஸ்டிரைக் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

இவன் தந்திரன் / விமர்சனம்

Posted: 12 Jul 2017 08:29 PM PDT

படித்தவன் எறிகிற குண்டூசி, படிக்காதவன் எறிகிற கடப்பாரையை விடவும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும்! அதெப்படிய்யா? என்பவர்கள் ஒருமுறை ‘இவன் தந்திரன்’ பார்த்தால், ஆமாய்யா ஆமாம் ...

வடக்கு- கிழக்கு நிலைமைகளை ஆராய்வதற்காக பௌத்த பீடங்கள் ‘குழு’ அமைப்பு!

Posted: 12 Jul 2017 08:22 PM PDT

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதையை நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அஸ்கிரி, மல்வத்து பீடங்கள் இணைந்து பௌத்த தேரர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளன. 

மாற்றுத்தலைமை எண்ணத்தினைக் கைவிட்டு, தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Posted: 12 Jul 2017 08:14 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளது போல, மாற்றுத்தலைமை எண்ணத்தினைக் கைவிட்டு தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

த.தே.கூ.விற்கு புலிகளின் பங்களிப்பு இருந்தது: இரா.சம்பந்தன்

Posted: 12 Jul 2017 04:34 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்ததாக கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ், முஸ்லிம் மக்களின் நலனுக்காக துணை ஜனாதிபதி பதவி புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்: நான்கு கட்சிகள் கோரிக்கை!

Posted: 12 Jul 2017 04:26 PM PDT

தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பில் துணை ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட நான்கு ...

பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவு பொதியிடல் பெட்டிகளுக்கு தடை!

Posted: 12 Jul 2017 04:07 PM PDT

பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் ரெஜிபோமிலான உணவு பொதி செய்யும் பெட்டிகள் உள்ளிட்டவற்றின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வடமராட்சி கடலேரியைப் பயன்படுத்தி யாழ். குடாநாட்டிற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ள திட்டம்!

Posted: 12 Jul 2017 03:48 PM PDT

வடமராட்சி கடலேரி நீர் வளத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ். குடாநாட்டிற்கு தேவையான குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்: வைகோ

Posted: 12 Jul 2017 03:35 PM PDT

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்தெடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது; சட்டம் என்னை பாதுகாக்கும்: ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன் பதில்!

Posted: 12 Jul 2017 03:17 PM PDT

“சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்தச் சட்டம் என்னை பாதுகாக்கும். நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை நான் தவிர்க்க மாட்டேன். சட்டப்படி ...

இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 12 Jul 2017 03:02 AM PDT

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசியலமைப்பு திருத்தத்திற்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. ...

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர்களாக சந்திமாலும், தரங்கவும் நியமனம்!

Posted: 12 Jul 2017 02:14 AM PDT

இலங்கைக் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்களாக டினேஷ் சந்திமாலும், உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் கடுமையாக பேசுவோம்: கிளிநொச்சியில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

Posted: 11 Jul 2017 11:40 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பேச்சுக்களில் இனி அரசாங்கத்துடன் கடுமையாக பேசுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™