Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி!

Posted: 10 Jul 2017 01:09 PM PDT

அமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி!   அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான மாஸாசூஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயில இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் காவேரி நாதமுனி. 17 வயது காவேரி  பெங்களூரு சர்வ தேசப் பள்ளி மாணவி. மொத்த இந்தியாவிலும் ஒற்றாஇ நபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இந்தப் பெருமை குறித்து காவேரியிடம் பேசுகையில், பாஸ்டனில் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 10 Jul 2017 11:20 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை

Posted: 10 Jul 2017 11:14 AM PDT

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக்

மாமல்லபுரம்

Posted: 10 Jul 2017 10:20 AM PDT

எனது மகளும் ,மருமகனும் ஒருவார விடுமுறையில் சிங்கப்புரில் இருந்து என்னைப்பார்க்க வந்திருந்ததால் ஒரு வாரமாக முகநூல் பக்கம் கவனம் செலுத்த இயலவில்லை நேற்று அவர்களை விமானம் ஏற்றி அனுப்பி விட்டு வரும் வழியில் நீண்ட நாளாக போகாமல் இருந்த சென்றேன் . கல்கியின் சிவகாமியின் சபதம் படித்த யாரும் மாமல்லபுரத்தை விரும்பாமல் இருக்கஇயலாது . எத்தனை அற்புத புதினம் ! அதை எத்தனை முறைப் படித்தாலும் அலுக்காததுபோல் ,மாமல்லபுரமும் எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காத அழகு தலசயனப்பெருமாள் .கோயில் ...

மதுவில் மூழ்கும் மனமே!

Posted: 10 Jul 2017 08:08 AM PDT

விளக்கைத் தேடும் விட்டிலின் வாழ்வு விளக்கிலே முடிவது போல - குடிப் பழக்கத்தில் மூழ்கும் மனிதனின் நிலையும் போதைக்கு அடிமை மறவாதே! கலையிற் சிறந்த நல்லோர் வாழ்வும் தடம்மாறிப் போனது குடியாலே - அவர் தனைமறந்து தரமிழந்து  தடுமாறி வீழ்ந்ததும் தள்ளாட வைக்கும் மதுவாலே! மலையளவு செல்வமும் மங்காத பெரும்புகழும் மதுவினால் மாறிடும் நொடிப்பொழுதில் - கேட்டை விலைகொடுத்து வாங்கிடும் கெடுமதி வாழ்வினில் வேதனையைச் சேர்த்திடும் உணர்மனமே! குணநலம் போற்றும் சான்றோர் பார்வையில் குடிமகனைப் போலோர் அற்பனில்லை! ...

ஜாதகம் கணிக்க வேண்டும் !

Posted: 10 Jul 2017 08:04 AM PDT

தேதி-24/07/1993
நேரம்-7pm
இடம்-சென்னை

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை

Posted: 10 Jul 2017 06:14 AM PDT

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக்

நிழலாடும் நினைவுகள்

Posted: 10 Jul 2017 05:48 AM PDT

நிழலாடும் நினைவுகள்
நிஜத்தின் பதிவே நினைவு
நிரந்தரம் எது ? நிஜமா ? நினைவா ?
அது இருக்கும்வரை அது .
நினைவிருக்கும்வரையும் அது .
நினைவு நிஜத்தை நிரந்திரமாக்குமோ !
நிழலிருக்க நிஜம் வேண்டும் .
நிஜமிருக்க நிழல் ஆடுவதேன் ?
நினைவு மங்க நிஜமிருந்தென்ன .
நானிருப்பது நிஜம்தானே ?
உன் நிஜம் உன்பதிவின் அழுத்தமே .

அறிமுகம் சுஜி

Posted: 10 Jul 2017 05:19 AM PDT

பெயர்:சுஜி
சொந்த ஊர்:கோவை
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: புதினம் தேடல்  செய்யும்பொழுது அறிந்தேன்
பொழுதுபோக்கு:
தொழில்:மாணவி
மேலும் என்னைப் பற்றி:


ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.

Posted: 09 Jul 2017 11:50 PM PDT

தானாக இயங்கும் டூத்பிரஷை வடிவமைத்துள்ளனர். இதை நம் வாயில் மாட்டிவிட்டால் போதும் 10 நொடிகளில் உங்களது பற்களைச் சுத்தம் செய்துவிடுகிறது. இந்த டூத்பிரஷ் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. கார்ப்பரேட் கண்டுபிடிப்புகள் மனுஷனை எப்படி சோம்பேறி வருகிறதென்று படித்தீர்களா? இயற்கை நம்மை ஆளவில்லையா? ஆனால் கார்ப்பரேட் கருவிகள் நம்மை முழுமையாகவே ஆள்கின்றன. செய்தி ; தி இந்து – வணிக வீதி – 10-07-2017. தகவல் ; ந.க. துறைவன்.

தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல்

Posted: 09 Jul 2017 07:28 PM PDT

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பூக்கொட்டுகாவு கிராமத்தை சேர்ந்த 300பெண்கள், தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 190 கிணறுகளுக்கு மேல் தூர்வாரி அசத்தி வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது பூக்கொட்டுகாவு கிராமம். கடந்த ஆண்டு இப்பகுதியில் போதிய மழை பொய்த்ததால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையை போக்க என்ன செய்யலாம் என பஞ்சாயத்து சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ...

ரயில் பயணியரின் டிக்கெட்டுகளை பரிசோதிக்க தானியங்கி கருவி

Posted: 09 Jul 2017 07:24 PM PDT

புதுடில்லி: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போன்று, பிற ரயில் நிலையங்களிலும், டிக்கெட்டுகளை, 'ஸ்கேன்' செய்து, பயணியரை அனுமதிக்கும் தானியங்கி கதவுகளை பொருத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில், தானியங்கி கதவுகள் வழியாக உள்ளே செல்ல வேண்டி இருக்கும். அப்போது, தங்களிடம் உள்ள டிக்கெட்டை, தானியங்கி கதவில் பொருத்தப்பட்டுள்ள, ஸ்கேனர் கருவியில், பயணியர் காண்பிக்க, அந்த டிக்கெட்டில் உள்ள, 'பார் - கோட்' உதவியுடன், ...

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்?

Posted: 09 Jul 2017 07:22 PM PDT

மும்பை: 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கி மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அள்ளி வழங்கின. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இந்நிலையில், 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™