Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழ் 16 வருடங்களாக த.தே.கூ இருக்கின்றது: சிவசக்தி ஆனந்தன்

Posted: 09 Jul 2017 10:12 PM PDT

இரா.சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழ் கடந்த 16 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சிவகார்த்திகேயனுக்காக ஒரு முன்னோட்டம்தான் இது

Posted: 09 Jul 2017 08:42 PM PDT

விஜய் டி.வியிலிருந்து சன் டி.விக்கு மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

அரசியலில் கால் பதிக்க நான் தயாரில்லை: கோத்தபாய ராஜபக்ஷ

Posted: 09 Jul 2017 07:57 PM PDT

‘அரசியலில் கால் பதிக்க நான் தயாரில்லை. சரியான தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றவே விரும்புகின்றேன்.’ என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்: ஜயம்பதி விக்ரமரட்ன

Posted: 09 Jul 2017 07:47 PM PDT

நாட்டில் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு ...

வடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி; இரு பொலிஸார் கைது!

Posted: 09 Jul 2017 07:37 PM PDT

யாழ். வடமராட்சிக் கிழக்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கருப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது: மு.க.ஸ்டாலின்

Posted: 09 Jul 2017 05:31 PM PDT

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை அறவே ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் இலங்கை அரசு கருப்புச் சட்டம் கொண்டுவந்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ...

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் கைகளிலேயே இருக்கின்றது: வெங்கையா நாயுடு

Posted: 09 Jul 2017 05:14 PM PDT

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளிலேயே உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவிய மேலும் ஒருவர் சென்னையில் கைது!

Posted: 09 Jul 2017 05:04 PM PDT

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டி உதவியதாக சென்னையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து சென்னையில் மேலும் 11 பேரை கைது ...

சி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தூபமிடுகிறார்: திஸ்ஸ விதாரண

Posted: 09 Jul 2017 04:46 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தூபமிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், லங்கா சமஜவாய ...

யாழ். வடமராட்சிக் கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!

Posted: 09 Jul 2017 05:24 AM PDT

யாழ். வடமராட்சிக் கிழக்கின் மணற்காட்டில் இன்று மாலை 03.40 மணியளவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

2,0 விளம்பரத்திற்கே இத்தனை கோடியா?

Posted: 09 Jul 2017 02:21 AM PDT

ரஜினி படங்களின் உட்சபட்ச விளம்பரம் என்றால் அது கபாலிதான். ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்காக மெனக்கெடுவது போல, விமானத்திலேயே போஸ்டர் ஒட்டி களேபரப்படுத்தினார் தாணு.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™