Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விக்னேஷ்சிவன்- நயன்தாரா பிரிவா?

Posted: 06 Jul 2017 08:40 PM PDT

விக்னேஷ்சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையிலான லவ்வில் மீண்டும் ஜவ்... என்று எழுதி வரும் ஊடகங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம் ஜோடி.

புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 06 Jul 2017 07:21 PM PDT

புதிய அரசியலமைப்பின் மாதிரிச் சட்டமூலத்தை தயாரிக்கும் போது, அதனை பௌத்த மகா சங்கத்தினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடம்; அதற்கு மேலாக எதுவும் இருக்க முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 06 Jul 2017 06:49 PM PDT

இலங்கையில் பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடமாகும். அதற்கும் மேலாக எதுவும் இருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ...

நாட்டில் மீண்டுமொரு ஏகாதிபத்திய ஆட்சிக்கு இடமில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 06 Jul 2017 06:40 PM PDT

“நாட்டில் மீண்டுமொரு ஏகாதிபத்திய ஆட்சிக்கு இடமில்லை. அதற்கான முயற்சிகளை என்றைக்குமே அனுமதிக்க முடியாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) மூலம் மீன்பிடித்தால் இரண்டு வருட சிறை அல்லது 50,000 ரூபாய் தண்டம்!

Posted: 06 Jul 2017 06:22 PM PDT

இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) முறையிலான மீன்பிடி முறை தடை செய்யப்படுவதால், அதனை மீறி செயற்படுவர்களுக்கு ஆகக் குறைந்தது 50,000 ரூபாய் தண்டப்பணம் அறவிப்படும் ...

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: த.தே.கூ

Posted: 06 Jul 2017 06:05 PM PDT

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

மதம் மாறுவாரா அஞ்சலி?

Posted: 06 Jul 2017 06:21 AM PDT

மறுபடியும் லைம் லைட்டுக்கு வந்துவிட்டார் அஞ்சலி. நடுவில் சில பல அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் செட்டிலானவர்,

சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

Posted: 06 Jul 2017 05:47 AM PDT

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள பாரதிய ஜனதாகக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை ...

வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலுக்குப் போர் தான் தீர்வு என்றால் அதற்கு நாம் தயார்! : அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Posted: 06 Jul 2017 02:18 AM PDT

சர்வதேசத்தின் தொடர் எதிர்ப்புக்களையும் மீறி ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா அண்மையில் 930 Km வரை பயணம் செய்து இலக்கைத் தாக்கக் கூடிய ...

மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்

Posted: 06 Jul 2017 02:12 AM PDT

இன்று வியாழக்கிழமை மதியம் 6.5 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய போதும் பாரிய உயிரிழப்புக்களோ பொருட் சேதமோ ...

ஜேர்மனியில் G20 மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடும் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Jul 2017 01:58 AM PDT

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் நாளை வெள்ளிக்கிழமை ஜி20 அமைப்பின் நாடுகளது மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் ...

அலட்டும் சிவகார்த்திகேயன்

Posted: 06 Jul 2017 01:19 AM PDT

நாவற்பழம் மீதமாச்சுன்னா அதை நடு மூக்குல தேய்ச்சுக்கறது என்ன மாதிரியான மூட் என்பதுதான் தெரியவில்லை.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™