Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விஜய், அஜித் குரல் கொடுக்காதது வேதனை : ஜெயம் ரவி

Posted:

சென்னை: வரிவிதிப்பிற்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தமளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.


சென்னை சாலிகிராமத்தில் நடந்த திரைப்பட வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நடிகர் ஜெயம் ரவி : '' பிரச்னைகள் ஏற்படும் போது குரல் கொடுக்க தமிழ் திரையுலகத்தினரிடம் ஒற்றுமையில்லை, வரிவிதிப்பு ...

அஜித்துடன் மோதும் விஷால்

Posted:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் துப்பறிவாளன் படம் தட்டுத்தடுமாறி வளர்ந்து வருகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அடிக்கடி படப்பிடிப்புக்கு மட்டம் போடுகிறார் விஷால். இதன் காரணமாக துப்பறிவாளன் படத்தை திட்டமிட்டபடி முடிக்கமுடியவில்லை.

ஒருவழியாக இப்படத்தின் முக்கிய ...

சச்சினின் பக்கத்து வீட்டுக்காரரான பூனம் பாண்டே

Posted:

பாலிவுட்டின் சர்ச்சை நடிகை பூனம் பாண்டே. கவர்ச்சியான போட்டோக்களையும், வீடியோக்களையும் போட்டு அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்துபவர். 2011 ஆண்டு நடந்த உலக கோப்பையின் போது இந்திய அணி உலக கோப்பையை வென்றால் என் ஆடைகளை துறப்பேன் என்று கூறி பரபரப்பு கிளப்பியவர். இவர், தற்போது தனது வீட்டை மாற்றி, மும்பை, பாந்த்ராவில் கிரிக்கெட் வீரர் சச்சின் ...

ரன்பீரை கவர்ந்த பிரபாஸ்

Posted:

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்டார் தென்னிந்திய நடிகரான பிரபாஸ். இவரை இயக்க கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை கவர்ந்துள்ளார் பிரபாஸ். தற்போது ஜகா ஜசூஸ் படத்தில் நடித்துள்ள ரன்பீர், அப்படம் தொடர்பான புரொமோஷனில் பிஸியாக ...

நமஸ்தே இங்கிலாந்து - அக்ஷ்ய் விலகல்

Posted:

விபுல் ஷா இயக்கத்தில், அக்ஷ்ய் குமார் நடிப்பில் நமஸ்தே இங்கிலாந்து படம் உருவாக இருந்தது. ஆனால் இப்போது இப்படத்திலிருந்து விலகியுள்ளார் அக்ஷ்ய். இதுகுறித்து இயக்குநர் விபுல் ஷா கூறியிருப்பதாவது...

"நமஸ்தே இங்கிலாந்து படத்தில் அக்ஷ்ய் நடிக்கவில்லை. கமர்ஷியல் படம், மசாலா படம் என்பதையும் தாண்டி, அக்ஷ்ய் அழுத்தமான, சமூக ...

பாவனா விவகாரம் தொடர்பாக காமெடி நடிகரிடம் விசாரணை..!

Posted:

பாவனா கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், திலீப் பக்கம் கைகாட்டியுள்ளான். இதனால் திலீப், அவருக்கு மிக நெருங்கிய நண்பராக உள்ள இயக்குனர் நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் என போலீஸார் ஒவ்வொருவராக விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றனர். காவ்யா ...

பார்வதியின் கேள்விக்கு சர்ச்சை பதில் அளித்த நடிகர் சங்க தலைவர்..!

Posted:

பாவனா தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்கப்போய், இன்னொரு சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார் மலையாள நடிகர் சங்க தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான, நடிகர் இன்னொசன்ட். சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்க பொதுக்குழுவை அடுத்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டிய இன்னொசன்ட், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், ...

ஜூலை-8ல் நிவின்பாலி தரப்போகும் ஆச்சர்யம் இதுதானா..?

Posted:

அறிமுகமான காலகட்டத்தில் மலையாள நடிகர் நிவின்பாலிக்கு மிகவும் பிரேக் கொடுத்த படம் தான் 'தட்டத்தின் மறயத்து'. இந்தப்படம் ரிலீஸாகி இன்று ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப்படமாகட்டும், இதற்கு முன்னாள் வெளியாகிய இவரது முதல் படமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படமாகட்டும் இரண்டையும் இயக்கி நிவின்பாலியை ஒரு ...

பாலிவுட்டுக்கு செல்லும் தனி ஒருவன்

Posted:

ஜெயம் ரவியின் கேரியரில் அவர் கொடுத்த வெற்றிப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு குறைவான வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஜெயம்ரவி. அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று... 'தனி ஒருவன்'.

அர்விந்த் சாமியின் ரீஎன்ட்ரி படமாகவும் அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ...

லட்சுமி ராமகிருஷ்ணன் - அசோக் செல்வன் கூட்டணி

Posted:

தமிழில் போணியாகாத ஹீரோக்களில் அசோக் செல்வன் ஒருவர். பீட்சா-2, தெகிடி, 144, ஆரஞ்சமிட்டாய், சவாலே சமாளி என அசோக் செல்வன் நடித்த எந்தப்படமும் ஓடவில்லை. தற்போது அவர் நடித்து வரும் 'கூட்டத்தில் ஒருத்தன்', 'சில சமயங்களில்' படங்களும் முடிந்து பல மாதங்களாகிவிட்டது.

இந்த இரண்டு படங்களும் பிசினஸ் ஆகாமல் வருடக்கணக்கில் முடங்கிக் ...

முடிவுக்கு வந்தது தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் : டிக்கெட் விலை உயர்வு

Posted:

நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தியேட்டர்கள் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கு முடிவுக்கு வந்துள்ளது. வெள்ளி முதல் வழக்கம் போல் திரையரங்குகள் இயங்கும் என அபிராமி ராமாதன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு ஜிஎஸ்டி., உடன் தமிழக அரசு சார்பில் 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து ...

சூதாட்ட விடுதி, செல்பி... : அமெரிக்காவில் ரஜினி குஷி

Posted:

மும்பையில் நடந்த காலா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டார் ரஜினி. கடந்த ஆண்டு, தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே அவர் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு ஆரோக்கிய சிகிச்சை அளிக்கப்படுவதால் மருத்துவமனை அருகில் உள்ள கெஸ்ட் அவுஸ் ஒன்றில் தங்கியுள்ளார். ...

ஸ்டிரைக்கால் வசூலை இழந்த படங்கள்

Posted:

தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை சார்பாக அதில் இணைந்த வினியோகஸ்தர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து ஜுலை 3ம் தேதி முதல் தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆதரவு தரப்படவில்லை.

அரசாங்கத்திடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினாலும் இன்னமும் எந்த ஒரு தீர்வும் ...

ஆந்திர தலைநகர் அமராவதியில் அரசு திரைப்படக் கல்லூரி

Posted:

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஆந்திரா, தெலுங்கானா என்று இரு மாநிலங்களாக உருவாக்கினார்கள். தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் அடுத்த சில ஆண்டுகளில் நிரந்தரமாக நியமிக்கப்பட உள்ளது. அதனால், ஆந்திர அரசு அதனுடைய புதிய தலைநகராக அமராவதியை அறிவித்து அதை புதிதாக மாற்றியமைக்க முடிவு செய்து அதற்கான திட்டங்களையும் அறிவித்தது. ...

டாப்சியின் ஆனந்தோ பிரம்மா

Posted:

தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான பிறகு ஹிந்திக்கு சென்ற டாப்சி இப்போது அங்கு முன்னணி நடிகையாகி விட்டார். அவர் ஹிந்தியில் கதையின் நாயகியாக நடித்த நான் சபானா படம் தமிழில் டப் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மேலும், தெலுங்கில் ராணாவுடன் காஸி அட்டாக் படத்தில் நடித்த டாப்சி, தற்போது ஆனந்தோ பிரம்மா என்ற ஹாரர் ...

சகோதரரின் இறுதிசடங்கில் கலந்து கொள்ளாதது ஏன்? ரவிதேஜா விளக்கம்

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பரத் என்பவர் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் மரணமடைந்தார். ஆனால் இறந்த சகோதரரின் இறுதிசடங்கில் ரவிதேஜாவும், அவரது குடும்பத்தாரும் கலந்து கொள்ளவில்லை. அதோடு, அடுத்த நாளிலேயே ரவிதேஜா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனால் அவரைப் பற்றி பல்வேறு செய்திகள் ஆந்திர ...

அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா காஜல் அகர்வால்?

Posted:

காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்க வந்து பத்து வருடங்களாகி விட்டது. நடிக்கத் தொடங்கியதில் இருந்து இப்போது வரை அவருக்கான மாஸ் குறையாமல் இருந்து வருகிறது. தமிழில் எப்படி விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறாரோ, அதேப்போல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அந்தவகையில், பத்து வருடங்களில் 50 படங்களில் ...

இரண்டு கெட்டவர்களுக்கிடையே நடக்கும் மோதல் தான் விக்ரம் வேதா - விஜய் சேதுபதி

Posted:

அலைபாயுதே படத்தில் தமிழுக்கு வந்த மாதவன், அதையடுத்து தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் மார்க்கெட் சரிவு கண்ட நிலையில், இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடித்தார். இந்த நிலையில், தற்போது விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இதற்கு முன்பு லிங்குசாமி இயக்கிய ...

கேத்ரின் தெரசா எடுத்த திடீர் முடிவு

Posted:

மெட்ராஸ் படத்தில் தமிழுக்கு வந்தவர் கேத்ரின் தெரசா. முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து கதகளி, கணிதன், கடம்பன் என நடித்த அவர், தற்போது கதாநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடித்த சாரைனோடு படத்தை அடுத்து ராணாவுடன் நினே ராஜூ நீனே மந்திரி படத்திலும், கோபிசந்துடன் கெளதம் நந்தா ஆகிய படங்களிலும் ...

ஏமாற்றிய படங்களே அதிகம் : 2017 - அரையாண்டு ஓர் பார்வை

Posted:

2017ம் ஆண்டின் அரையாண்டு கடந்து சில நாட்களாகிவிட்டது. தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை இந்த அரையாண்டின் கடைசி நாள் மறக்க முடியாத ஒரு நாளாகிவிட்டது.

அரையாண்டின் கடைசி நாளான ஜுன் 30ம் தேதி வெளிவந்த படங்கள் தியேட்டர்காரர்களால் 'ஸ்டிரைக்' என்ற ஒரு காரணத்தால் ஒரு சில நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் இருக்கும் நிலை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™