Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அஜீத்தின் சென்னை வெறுப்பு

Posted: 04 Jul 2017 09:11 PM PDT

என்னவோ தெரியவில்லை. சென்னையோ, அல்லது தமிழ்நாடோ அஜீத்திற்கு செம அலர்ஜியாக இருக்கிறது.

வளைகுடா அழுத்தத்துக்கு மத்தியிலும் உயிர் எரிவாயு உற்பத்தியை 30% அதிகரிக்கின்றது கத்தார்

Posted: 04 Jul 2017 08:22 PM PDT

உலகில் மிகப்பெரிய திரவநிலையிலான உயிர் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடு கத்தார் ஆகும். இந்நாடு தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்கின்றது என்ற குற்றச்சாட்டின் கீழ் முக்கிய ...

சீனாவில் கனமழை வெள்ளத்துக்கு 11 மாகாணங்கள் பாதிப்பு : 56 பேர் பலி

Posted: 04 Jul 2017 08:21 PM PDT

சீனாவில் கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் அங்கு 11 மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அனர்த்தத்தினால் அங்கு 56 ...

‘பிக் பொஸ்’ வீடாக மாறிவிட்டதா வடக்கு மாகாண சபை?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 04 Jul 2017 07:32 PM PDT

இந்தியத் தொலைக்காட்சிகளில் இது ‘பிக் பொஸ் (Bigg Boss)’ காலம். தமிழில் ஒளிபரப்பாகும் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார். தெலுங்குப் பக்கம் ...

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும்; இஸ்ரேல் சென்ற மோடி தெரிவிப்பு!

Posted: 04 Jul 2017 06:57 PM PDT

பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

‘சினிமா உலகின் கோரிக்கைகளைப் பரிசீலியுங்கள்’; தமிழக அரசிடம் ரஜினி கோரிக்கை!

Posted: 04 Jul 2017 06:32 PM PDT

“தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் இலட்சக் கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலியுங்கள்” என்று தமிழக அரசிடம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை ...

இனவாதத்தைத் தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் அனுமதிக்காது: ருவான் விஜயவர்த்தன

Posted: 04 Jul 2017 05:57 PM PDT

நாட்டுக்குள் இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை: பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு!

Posted: 04 Jul 2017 04:13 PM PDT

புதிய அரசியலமைப்பினை அறிமுகப்படுத்தும் தேவை ஏதும் தற்போது ஏற்படவில்லை என்று மூன்று பௌத்த பீடங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. 

நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் பலப்படுத்துவதற்கு புதிய கருத்துக்கள் அவசியம்: ஒஸ்ரின் பெர்ணான்டோ

Posted: 04 Jul 2017 04:03 PM PDT

“நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் பலப்படுத்துவதற்கு புதிய கருத்துக்கள் அவசியம், அவையே, எமக்குத் தேவை. புதிய கருத்துகளையும் வித்தியாசமாகச் சிந்திப்பவர்களது கருத்துகளையும் செவிமடுக்க, நாம் தயாராக ...

பொதுவான நீதியும், சம அந்தஸ்தும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 04 Jul 2017 03:46 PM PDT

நாட்டில் அனைவருக்கும் பொதுவான நீதியும், சம அந்தஸ்தும், சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும், மனித உரிமைகளும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ...

நாட்டின் எதிர்காலத்துக்கு கல்வி மிக முக்கியமானது: மைத்திரிபால சிறிசேன

Posted: 04 Jul 2017 03:31 PM PDT

நாட்டின் எதிர்காலத்துக்கு கல்வி மிக முக்கியமானது, அதன் மூலமே பூரண மனிதன் சமூகத்தில் உருவாவதுடன், நாடும் அபிவிருத்தியடையும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

விஜய்க்கு போன் போட்ட சாயிஷா

Posted: 04 Jul 2017 06:08 AM PDT

வனமகன் பட ஹீரோயின் சாயிஷாவுக்கு அப்படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டு தமிழ் படங்கள் புக்காகிவிட்டன.

அடப்பாவிகளா, இப்படியெல்லாமா தலைப்பு வைப்பீங்க?

Posted: 04 Jul 2017 02:05 AM PDT

இனிமேல்தான் இருக்கு தமிழ்சினிமாவின் கற்பனை வளம்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™