Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இன்றும் ஸ்டிரைக் தொடரும்: திரையரங்குகள் மூடப்படும்

Posted:

சென்னை: மூன்றாவது நாளாக இன்றும்(ஜூலை 5) ஸ்டிரைக் தொடரும் எனவும் திரையரங்குகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் முதல்வரை சந்திக்க இருந்தனர். ஆனால் முதல்வரை சந்திக்க முடியாததால் இன்றும்(ஜூலை 5) ஸ்டிரைக் தொடரும் எனவும் திரையரங்குகள் மூடப்படும் எனவும் ...

ஒரு நாள் முதல்வர் கமல் - பிரேமம் இயக்குநரின் ஆசை

Posted:

பிரேமம் படம் மூலம் புகழ்பெற்றவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். தமிழிலும் நேரம் என்ற படத்தை இவர் தான் இயக்கினார். தற்போது இசையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு செய்தி பரபரப்பாகி உள்ளது. அப்படி என்ன சொன்னார்...?

அதாவது, "முதல்வன் படத்தில் வருவது போன்று ஒரு நாள் ...

ரஜினியின் மகள் சவுந்தர்யா விவாகரத்து பெற்றார்

Posted:

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் முறைப்படி விவாகரத்து பெற்றார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது இளைய மகள் சவுந்தர்யா. சவுந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சவுந்தர்யா தனது கணவருடன் ...

ஜூலை 10 முதல் சென்னையில் காலா படப்பிடிப்பு

Posted:

கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த 'காலா' படத்தின் படப்பிடிப்பு மழை காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரஜினி. அவர் தவிர்த்த மற்ற அனைவரும் சென்னை திரும்பி விட்டனர்.

இந்நிலையில் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 10-ஆம் தேதி ...

ஒருவாரம் தள்ளிப்போகிறதா 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்'

Posted:

அதர்வா நடிக்கும் படம் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தை இம்மாதம் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது நடைபெறும் தியேட்டர் ஸ்டிரைக் காரமாக பட வெளியீட்டை தள்ளி வைக்க ஆலோசனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

'ஓடம்' இளவரசு இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, ...

இரண்டு நாட்கள் முன்னதாக வரும் ஸ்பைடர்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப்படம் - ஸ்பைடர். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும், இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஸ்பைடர் படத்தின் ...

நம்பமுடியாதபடி எடையை குறைத்த பிருத்விராஜ்..!

Posted:

பிருத்விராஜ் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் 'விமானம்'. இது ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கும் படம். ஆம்.. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி ...

ஒரே நாளில் அப்பா-மகன் படங்களுக்கு பூஜை

Posted:

இதோ அதோ என எதிர்பார்த்த அந்தநாளும் வந்துவிட்டது. ஆம், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் நாளை பூஜையுடன் துவங்குகிறது. ஏற்கனவே சொன்னது போலவே மோகன்லாலுக்கு மாஸ் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தை கொடுத்தவரும், பிரணவின் குருநாதருமான இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இதற்கு முன்பு சோஷியல் ...

பாஞ்சாலியாக நயன்தாரா.?

Posted:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக, அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்து கொண்டு பிஸி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் இப்போது கன்னட படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கன்னட சினிமாவில், குருஷேத்திரா என்ற சரித்திர படம் பிரமாண்டமாக உருவாக உள்ளது. நாகண்ணா இயக்கவிருக்கும் இப்படத்தில், ...

10 கோடி கொடுத்தாலும் பிக்பாஸ் வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted:

தமிழில் முதன்முறையாக கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சி போய் கொண்டு இருக்கிறது. 15 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ஒருவாரத்தை கடந்துவிட்ட நிலையில், முதல்வார முடிவில் ஸ்ரீ மற்றும் அனுயா வெளியேறிவிட்டனர். சமூக வலைதளங்களில் பிக்பாஸிற்கு கடும் விமர்சனங்கள் வந்த போதிலும், அதை எல்லாம் தாண்டி பிக்பாஸ் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு ...

சோதனைக் காலம் - ஜுன் மாதப் படங்கள் - ஓர் பார்வை

Posted:

கோடை விடுமுறை முடிந்ததும், ஜுன் மாதத்தில் அதிகப் படங்களே வராது என்று சொல்லியவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ஜுன் மாதம். அதிலும் மாதக் கடைசியில் வெளிவந்த படங்களுக்கு தியேட்டர்காரர்களே 'கேளிக்கை வரி எதிர்ப்பு ஸ்டிரைக்' என்ற ஒரு விஷயத்தால் பேரதிர்ச்சியைக் கொடுத்துவிட்டார்கள்.

ஜுன் 30ம் தேதி வெளிவந்த 7 படங்கள் என்ன ...

சாயிஷாவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்த விசயம்!

Posted:

மதராசப்பட்டினம் படத்தில் லண்டன் நடிகை எமிஜாக்சனை அறிமுகம் செய்த ஏ.எல்.விஜய், வனமகன் படத்தில் அறிமுகம் செய்துள்ள மும்பை நடிகை சாயிஷா. முதல் படத்திலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட அவர், அந்த படத்தில் நடித்து வந்தபோது பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி நடிக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் கமிட்டாகி விட்டார். ...

என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் ராம் கோபால் வர்மா

Posted:

கவுதமிபுத்ரா சட்டகர்ணி படத்தை அடுத்து, பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடித்து வரும் படம் பைசா வசூல். ஸ்ரேயா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் பாலகிருஷ்ணா, 2018ம் ஆண்டு தொடக்கத்தில் ராம்கோபால் வர்மா இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். இதுபற்றிய தகவலை ...

நாகசைதன்யா நடிக்கும் புதிய படம் யுத்தம் சரணம்

Posted:

நாகசைதன்யா நடிப்பில் கடந்த மே 26-ந்தேதி வெளியான படம் ராரண்டாய் வேதுக சுதம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல்பிரித்சிங் நடித்திருந்தார். அவரது தந்தையான நடிகர் நாகார்ஜூனாவே படத்தை தயாரித்தார். இதையடுத்து கிருஷ்ணா ஆர்.வி.மாரிமுத்து என்ற புதியவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் நாகசைதன்யா. அப்படம் குறித்த டைட்டீல் மற்றும் ...

மீண்டும் தொகுப்பாளினியான கல்யாணி

Posted:

குழந்தை நட்சத்திரமாக சினிமா, சின்னத்திரைகளில் நடித்து வந்தவர் கல்யாணி. ஒருகட்டத்தில் பூர்ணிதா என்று பெயரை மாற்றிக்கொண்டு சினிமாவில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்தவர், அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களில் ...

"டேடி" ரிலீஸ் தள்ளிப்போனது

Posted:

மும்பையின் மாஜி தாதாவும், அரசியல்வாதியுமான அருண் கவுலியின் வாழ்க்கை, "டேடி" என்ற பெயரில் சினிமாவாக உருவாகி வருகிறது. அர்ஜூன் ராம்பால், அருண் கவுலியின் வேடத்தில் நடிக்க, இவருடன் நிஷிகாந்த் காமத், ஆனந்த் இங்காலே, ராஜேஷ், அனுப்பிரியா, ஸ்ருதி பாப்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸிம் அலுவாலியா இயக்க, அர்ஜூன் ராம்பாலே தயாரிக்கிறார். ...

மிஸ்டர் இந்தியா 2வில் நடிக்க விரும்பும் நவாசுதீன்

Posted:

பாலிவுட்டில் வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர் நவாசுதீன் சித்திக். தற்போது இவர், மாம் என்ற படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் நவாசுதீன் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிஸ்டர் இந்தியா 2வில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நவாசுதீன் மேலும் கூறியதாவது... "ஸ்ரீதேவி ...

சஞ்சய் தத் வாழ்க்கை படம் ரிலீஸ் எப்போது?

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய் தத் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். சஞ்சய்யின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாய் நடந்து வருகிறது. சஞ்சய் தத் படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையின் போது சல்மான் படத்துடன் ரிலீஸாக ...

சஞ்சய் - பர்கான் படத்தை தயாரிக்கும் அஜய்

Posted:

நடிகராக மட்டுமல்லாது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அஜய் தேவ்கன். இவர், சஞ்சய் தத் மற்றும் பர்கான் அக்தரை கொண்டு படம் இயக்க உள்ளார். இப்படத்தை நிஷிகாந்த் காமத் இயக்குவார் என தெரிகிறது. தற்போது இதுதொடர்பான பேச்சுவார்தை நடந்து வருகிறது. அது எல்லாம் சுமூகமாக முடியும் பட்சத்தில் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பை ...

ரெக்கார்டு பிரேக் செய்த ராஜமவுலி படம்

Posted:

2001ல் ஸ்டூடன்ட் நம்பர்-1 தெலுங்கு படம் மூலம் இயக்குனரானவர் ராஜமவுலி. அதையடுத்து பல படங்களை இயக்கியவர், மகதீரா படத்திற்கு பிறகு பேசப்படும் இயக்குனரானார். அதையடுத்து நான் ஈ, பாகுபலி படங்களை இயக்கி தற்போது இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராகி விட்டார். இப்படி அவர் இயக்கிய பல படங்கள் தெலுங்கு, தமிழில் நேரடியாக தயாரானபோதும், இந்தி, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™