Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சொத்து வாங்கிய விக்கி, பின்னணியில் நயன்

Posted: 17 Jul 2017 09:07 PM PDT

நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் நடுவில் விரிசல் என்று ஊர் உலகமெல்லாம் ஒப்பாரி வைத்தாலும், உள்ளுக்குள் இன்னும் காதல் பொங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்ற தகவலை சில ...

பண்டிகை -விமர்சனம்

Posted: 17 Jul 2017 09:06 PM PDT

தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ்... இதெல்லாம்தானே பண்டிகை, இவிய்ங்க என்னப்பா புதுசா ஒரு பண்டிகையை காட்றாய்ங்க?’ என்று திடுக்கிட வைக்கும் பண்டிகை ஒன்று இருக்கிறது ...

குறை கூறுவதில் வல்லவர்களான எம்மால் திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 17 Jul 2017 07:06 PM PDT

“எந்த விடயத்திலும் குறை கூறுவதில் வல்லவர்களாக இருக்கும் எம்மால், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.” என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத் தன்மையோடு அரசாங்கம் செயற்படுகின்றது: மைத்திரிபால சிறிசேன

Posted: 17 Jul 2017 06:39 PM PDT

நிதி முகாமைத்துவத்தின் தூய்மையும், வெளிப்படைத் தன்மையையும் பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 167.2 மில்லியன் டொலர் கடனுதவி!

Posted: 17 Jul 2017 06:31 PM PDT

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவியாக இலங்கைக்கு 167.2 மில்லியன் அமெரிக்க டொலகளை ஒதுக்கியுள்ளது. குறித்த கடனானது, விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) எனும் ...

பூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்

Posted: 17 Jul 2017 05:15 PM PDT

பூமியில் இருந்து மிக அருகில் அதாவது 11 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Ros128 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தில் இருந்து மர்ம சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாக ...

கிழக்கு உக்ரைனில் மலேசிய MH 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதன் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்

Posted: 17 Jul 2017 05:10 PM PDT

3 வருடங்களுக்கு முன்னர் ரஷ்ய பிரிவினைவாதிகளால் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட MH 17 விமானத்தில் பயணித்து தமது உயிரை இழந்த சுமார் 298 ...

சீனாவின் ஜிலின் நகரத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு, 18 பேர் பலி

Posted: 17 Jul 2017 05:09 PM PDT

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக சீனாவின் ஜிலின் நகரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை ...

பா.ஜ.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு!

Posted: 17 Jul 2017 05:04 AM PDT

பாரதீய ஜனதாக் கட்சியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். 

டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விந்தன் கனகரட்ணத்தை புதிய அமைச்சராக நியமிக்க ரெலோ பரிந்துரை!

Posted: 16 Jul 2017 11:26 PM PDT

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சராக இருக்கும் பா.டெனிஸ்வரனை, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு விந்தன் கனகரட்ணத்தை நியமிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™