Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விடுமுறை நாளிலும் தியேட்டர்களுக்கு வராத மக்கள்

Posted:

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், மக்கள் தியேட்டர் விலை உயர்வை பெரிதாகவே எடுத்துக் கொண்டுள்ளார்கள் எனத் தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது வெகுவாக் குறைந்துவிட்டதாக தியேட்டர் ...

அல்லு அர்ஜூன் ஜோடியானார் அனு இம்மானுவேல்

Posted:

மலையாளத்தில் கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். ஆனால் அதற்கடுத்து மலையாள சினிமா அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை சில நாட்கள் மட்டுமே துல்கர் ஜோடியாக நடித்த நிலையில் அந்தப்படத்தில் இருந்து தூக்கப்பட்டார் அனு இம்மானுவேல். அவ்வளவுதான் அவரது ...

மகனுக்காக 6 வருடம் கழித்து ஒன்றாக மேடையேறிய முகேஷ்-சரிதா..!

Posted:

எழுபது எண்பதுகளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சரிதா. அதன்பின் 1988ல் மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே 2011ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு ஷ்ரவன் மற்றும் தேஜா என இரண்டு மகன்கள் ...

ஒரே நேரத்தில் 3 மொழிகளில் வெளியாகும் வில்லன்..!

Posted:

மோகன்லால்-விஷால் என்கிற வித்தியாசமான காம்பினேஷனில் மலையாளத்தில் உருவாகி வரும் 'வில்லன்' படத்திற்கு, பட அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. விஷால் மட்டுமல்லாமல், ஹன்சிகாவும் இந்தப்படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் நடிப்பதும், அதிலும் இருவரும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ...

டியூப்லைட் தோல்வி : கபீர்கான் வருத்தம்

Posted:

சல்மான் கான் - கபீர் கான் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த படம் "டியூப்லைட்". சல்மான் சற்று வெகுளித்தனமாக நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு இல்லை. இதனால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபீர்கானிடம், டியூப்லைட் தோல்வி குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது... "ஒரு படத்தை ...

மூன்று நாளில் ரூ.33.17 கோடி வசூலித்த ஜகா ஜசூஸ்

Posted:

அனுராக் பாசு இயக்கத்தில், ரன்பீர் கபூர், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜகா ஜசூஸ். சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாகன இப்படம் இந்தியா முழுக்க 1800 தியேட்டர்களில் ரிலீஸானது. ஜகா ஜசூஸ் படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன்காரணமாக படத்தின் வசூலும் சிறப்பாக உள்ளது. படம் வெளியான முதல்நாளில் ரூ.8.57 ...

சினிமாவில் சாரா அசத்துவார் : கரீனா கபூர்

Posted:

நடிகை சைப் அலிகானின் வாரிசு சாரா அலிகான். இவர் கேதர்நாத் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. சாரா அலிகானின் சினிமா என்ட்ரி குறித்து அவரின் சித்தியும், நடிகையுமான கரீனா கபூர் கூறியிருப்பதாவது... "நடிப்பு பற்றி சாராவிற்கு நான் டிப்ஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ...

திஷா எனது நண்பர் மட்டுமே - டைகர் ஷெரப்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம், வாரிசு நடிகர் டைகர் ஷெரப், தற்போது முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளிகிழமை ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார் திஷா. டைகர் ஷெரப்பும், நடிகை திஷா பதானியும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னா மைக்கேல் ...

அக்ஷ்யின் மனைவியாக நடிக்கும் ராதிகா ஆப்தே

Posted:

தமிழில் தோனி படத்தில் அறிமுகமான ராதிகா ஆப்தே, அதன்பின்னர் சில படங்களில் நடித்தாலும் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு தான் பேசப்படும் நடிகையானார். தற்போது அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருபவர், அக்ஷ்ய் குமாருடன் பேடுமேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், அக்ஷ்ய்யின் மனைவியாக அவர் நடிப்பது ...

திட்டமிட்டபடி இந்து சர்க்கார் ரிலீஸாகுமா...?

Posted:

புனே: இந்து சர்க்கார் என்ற இந்தி படத்திற்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி தூக்கி உள்ளனர். எனவே, திட்டமிட்டபடி, ஜூலை, 28 ம் தேதி இந்த படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவசர நிலை குறித்த படம்
பிரபல இயக்குனர் மதூர் பந்தார்கர் எடுத்து வரும், இந்து சர்க்கார் என்ற ஹிந்தி திரைப்படம், கடந்த 1975 ம் ஆண்டு முதல், 1977 ம் ஆண்டு வரை, ...

விக்ரம் - வேதா - இடைவெளிக்குப் பின் 'மல்டி ஸ்டார்' படம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட அவர்கள் வளர்ந்த காலத்தில் சேர்ந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால், இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்து வெற்றி பெற்றால் கூட, வேறு யாருடனும் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடித்துவிடக் கூடாது என்று இன்றைய பல ஹீரோக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே யார் தங்களுடன் நடிப்பது ...

வரும் வாரம் ஜுலை 21ம் தேதியும் 7 படங்கள் ரிலீஸ்

Posted:

ஜுலை மாதம் ஆரம்பமான பின் வந்த முதல் வெள்ளிக்கிழமையான 7ம் தேதி தியேட்டர்கள் ஸ்டிரைக் நடந்த காரணத்தினால் அன்றைய தினம் ஒரு படம் கூட வெளிவரவில்லை. அதனால், பல படங்களை ஜுலை 14ம் தேதிக்கும், மற்ற நாட்களுக்கும் தள்ளி ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜுலை 14ம் தேதி "நிரஞ்சனா, நீ என்ன மாயம் செய்தாய், திரி, ரூபாய், பண்டிகை, ...

தெலுங்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் ? யார் ?

Posted:

பிக் பிரதர் என்ற வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக் பாஸ் எனப் பெயர் மாறி இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. முதல் சீசன் சோனி டிவியில் 2006ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்தது. அர்ஷத் வர்சி அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் அந்த நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. ஷில்பா ஷெட்டி, அமிதாப் ...

பகிரங்க மன்னிப்பு கேட்டார் டாப்ஸீ

Posted:

நடிகை டாப்ஸீ தெலுங்கில் தெலுங்கின் பிரபல இயக்குனரான ராகவேந்திர ராவ் இயக்கத்தில் மனோஜ் நாயகனாக நடித்து 2010ம் ஆண்டில் வெளிவந்த 'ஜும்மன்டி நாடம்' என்ற படத்தில்தான் டாப்ஸீ நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஏம் சக்ககுன்னவ்ரோ...' என்ற பாடலில் ஒரு இடத்தில் அவர் வயிற்றுப் பகுதி மீது பாதி தேங்காய் விழுவது போன்று ...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஜினி?

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. அதன்காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அவரை நோக்கி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். என்றாலும், எதிர்ப்புகள் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரிப்பதால் அவரது வீட்டிற்கு போலீஸ் ...

ஓவியங்கள் கண்காட்சியில் இளையராஜாவின் பாடல்கள்

Posted:

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது தனது அடுத்த படத்திற்கான பீரி-புரொடக்சன்ஸ் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.

இந்நிலையில், சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு கண்காட்சியை வருகிற வெள்ளிக்கிழமை அன்று ...

சாப்பாட்டை விட "அது" முக்கியம் : சமந்தா

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. விரைவில், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அவர், இப்போது வரை சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறி வருகிறார்.

இந்தநிலையில், சமீபத்தில் சமந்தா ஒரு பேட்டி ...

பிலிம்மில் எடுக்கப்பட்ட சகுந்தலாவின் காதலன்

Posted:

காதலில் விழுந்தேன் படத்தை இயக்கிய பி.வி.பிரசாத், தற்போது இயக்கி, தயாரித்து அவரே நடித்துள்ள உள்ள படம் சகுந்தலாவின் காதலன். அவருக்கு ஜோடியாக தாமிரபரணி பானு நடித்துள்ளார். இவர்கள் தவிர கருணாஸ், சுமன், பசுபதி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தான் பிலிம்மில் தயாரான கடைசி படம் என்கிறார் பி.வி.பிரசாத், அவர் ...

8 வருட போராட்டத்திற்கு பிறகு முதன்மை வில்லன் ஆன அர்ஜெய்

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பண்டிகை மற்றும் திரி படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இரண்டிலும் தன் வில்லத்தனமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். இந்த இடத்தை அடைவதற்கு அவர் 8 வருடங்கள் போராடியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

நடிப்பதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு ...

பொல்லாதவன் பாணியில் உருவாகும் வண்டி

Posted:

ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கும் படம் வண்டி. புதுமுக இயக்குனர் ரஜீஷ் பாலா இயக்குகிறார். விதார்த், சாந்தினி, ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர்குமார், ஜான் விஜய், அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார். சூரஜ் எஸ்.குரூப் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ரஜீஷ் பாலா கூறியதாவது:

காணமல் போன ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™