Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கிரிக்கெட் தேவை என்றால் பிக்பாஸூம் தேவை - கமல் விளக்கம்

Posted:

சட்டம் என்னை காப்பாற்றும், நான் கைதாகும் சூழ்நிலை வந்தால் அதை சட்டப்படி சந்திப்பேன், கிரிக்கெட் தேவை என்றால் பிக்பாஸூம் தேவை என பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.

உலகம் முழுக்க பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முறையாக தமிழகத்தில் விஜய் டிவியில் ஔிப்பரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் ...

பிக்பாஸில் என்ன ஆபாசம் இருக்கிறது - கமல் கேள்வி

Posted:

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆபாசமாக உள்ளது, தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது, சமூகத்திற்கு கேடானது. ஆகவே, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ...

மொபைல் கிச்சனுடன் வலம் வரும் சசிகுமார்

Posted:

ஒரு படத்தை உருவாக்குவதில் அதிகப்படியான பட்ஜெட் என்பது நட்சத்திரங்கள் தங்கும் ஹோட்டலுக்கும், அவர்களுடைய ஓய்வு வண்டியான கேரவன் வசதிக்கும் செலவாகும். இப்போதெல்லாம் ஓரளவு வளர்ந்த நடிகர், நடிகைகளுக்குக் கூட கேரவன் வசதி செய்து கொடுத்து வருகிறார்கள்.

ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கும் செலவை விட, அவர்களுடைய ஒரு நாள் கேரவன் செலவு ...

சமந்தா வீட்டில் சாயிஷா

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த முன்னணி ஹீரோயினாக வருவதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர் என திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருபவர் 'வனமகன்' படத்தில் அறிமுகமான சாயிஷா. தற்போது 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் மகன் அகில் அறிமுகமான 'அகில்' படத்தின் மூலம் 2015ம் ...

கேணி படம் முல்லை பெரியாறு பிரச்சனையா?

Posted:

அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஆர்.பார்த்திபன், மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கவிருக்கும் 'கேணி' திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளார்.

பார்த்திபன் உடன் நடிகை ஜெயப்பிரதா, நாசர், 'தலைவாசல்' விஜய் ஆகியோரும் முக்கியவேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். கேரள மாநிலம் உருவான 1956 ஆம் ஆண்டில் ...

பார்ட்டிக்கு பூஜை போட்ட வெங்கட்பிரபு

Posted:

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் வெங்கட்பிரபு தனக்கு முகவரி கொடுத்த சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை இயக்கினார். அந்தப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படம் 'பார்ட்டி'.

வெங்கட் பிரபு இயக்கத்தில் 'சரோஜா' படத்தை தயாரித்த 'அம்மா ...

லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனது அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார். அவர் கடைசியாக இயக்கிய அம்மணி படம் ஓடாமல் போனதினால் அப்செட்டில் இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அந்தப் படத்தை தொடர்ந்து அடுத்து ஹிந்தியில் வெளியான 'ஹிந்தி மீடியம்' என்ற படத்தின் ரீ-மேக் செய்ய இருப்பதாக ...

திரிசங்கு நிலையில் திலீப்பின் மகள்..!

Posted:

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில் திலீப்பின் மகள் மீனாட்சி நிலைதான் மிகவும் பரிதாபகரமாக இருப்பதாக திலீப்பின் நட்பு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

திலீப் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரை விவாகரத்து ...

திலீப்புடன் இணைந்து நடித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் : ஜாய் மேத்யூ..!

Posted:

நடிகை பாவனா விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து திலீப் அவர் பொறுப்பு வகித்த நடிகர்சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களில் இருந்து அதிரடியாகவும் நீக்கப்பட்டுள்ளார். திலீப் குறித்து அவருடன் நடித்த, இணைந்து பணியாற்றிய முக்கிய பிரபலங்கள் யாரும் வாய் திறக்காத நிலையில், "திலீப்புடன் இணைந்து ...

விவேக் ஓபராயின் கருணை உள்ளம் : 25 ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வீடு நன்கொடை

Posted:

பிரபல ஹிந்தி நடிகரான விவேக் ஓபராய், தற்போது அஜித்தின் விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர், 2004-ம் ஆண்டு சுனாமியால் தமிழகத்தின் பல கடலோர மாவட்டங்கள் தண்ணீர் தத்தளித்தபோது, கடலூரில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். அந்த கிராமத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அந்த ...

பாலகிருஷ்ணாவிடம் ஒரு பவர் உள்ளது : கே.எஸ்.ரவிக்குமார்

Posted:

கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், தனது அடுத்த படத்தை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்குகிறார். அந்த படத்திற்கு ரெட்டிகாரு, ஜெயசிம்ஹா என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதை கே.எஸ்.ரவிக்குமார் மறுக்கிறார்.

பாலகிருஷ்ணாவை வைத்து நான் இயக்கும் ...

காதல் திருமணம் செய்ய ஆசைப்படும் காஜல்அகர்வால்

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அந்த வகையில் சினிமாவில் என்ட்ரியாகி பத்து வருடங்களாகியும் எந்தவித தொய்வும் இல்லாமல் இப்போதுவரை பிசியாக நடித்து வருகிறார் காஜல். தற்போது தமிழில் விவேகம், மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் தெலுங்கில் நேனே ராஜூ நேனே மந்திரி உள்பட பல ...

சிரஞ்சீவியுடன் படத்தில் ஐஸ்வர்யாராய், நயன்தாரா

Posted:

சிரஞ்சீவி தெலுங்கில் மறுபிரவேசம் செய்த படம் கைதி எண் 150. இப்படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரிமேக் ஆகும். 2017 ஜனவரியில் இந்த படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து பல டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வந்த சிரஞ்சீவி, சுரேந்தர் என்ற இயக்குனர் சொன்ன கதை பிடித்துப் போக அதில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். ...

ஸ்பைடர் கிராபிக்ஸ் : 4 நாடுகளில் நடக்கிறது

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தில் ராகுல்பிரித் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். செப்டம்பர் 27-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படும் இந்த படத்திற்காக தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ...

கேரளா திரையுலகின் தாதா திலீப் - பகீர் பின்னணி

Posted:

திருவனந்தபுரம்: நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், பல ஆண்டுகளாக கேரள திரையுலகத்தை ஒரு தாதா போல் ஆட்டிப்படைத்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

முதல்வர் ஆதரவு

இது குறித்து கேரள திரையுலக வட்டாரங்கள் கூறியுதாவது: கேரள நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ...

திருமணமாகும் வரை நான் சிங்கிள் தான் - ரன்பீர் கபூர்

Posted:

"ஏய் தில் ஹே முஷ்கில்" படத்தின் வெற்றியை தொடர்ந்து ரன்பீர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் "ஜகா ஜசூஸ்". சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம், ஒருவழியாக வரும் வெள்ளியன்று(ஜூலை 14) ரிலீஸாக உள்ளது. இப்படத்திற்கான புரொமோஷனில் பிஸியாக இருந்த ரன்பீர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

ஜகா ஜசூஸ் உருவாக மூன்றரை ...

சமந்தாவை டென்சனாக்கிய காஜல் அகர்வால்..!

Posted:

ஜனதா கேரேஜ் படத்தில் கதாநாயகியாக நடித்த சமந்தாவிடம், அந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் ஆடிவிட்டு சென்ற காஜல் அகர்வாலை பற்றி கேட்டபோது, "அவர் ஒரு ஐட்டம் டான்ஸ் பண்ணியிருக்கிறார், அவரைப்பற்றி வேறென்ன சொல்ல..?" என்று கூறினார்.

இந்த ஈகோ யுத்தம் 2010-ல் 'பிருந்தாவனம்' படத்தில் இவர்கள் இணைந்து நடித்தபோதே ...

காமெடி நடிகரை எச்சரித்த பவன் கல்யாண்..!

Posted:

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை பொறுத்தவரை சக நடிகர்களிடம் பாரபட்சம் பார்க்காமல் மதிப்பாக பழகுபவர்தான். ஆனால் ஒரு சிலர் அதைவைத்து அவரிடம் உரிமை மீறி பேசும்போது பவன் கல்யாண் ருத்ரமூர்த்தி ஆகி விடுவாராம். அப்படித்தான் கப்பார் சிங் படத்தில் அவருடன் நடித்த சக்கலக்கா சங்கர் என்கிற காமெடி நடிகர், படத்தின் இயக்குனரை பற்றி கிண்டலாக பவன் ...

காலா வழக்கு : ரஜினிக்கு மீண்டும் ஒரு முறை காலஅவகாசம்

Posted:

காலா படத்தின் கதையை உரிமை கோரிய வழக்கில் ரஜினிக்கு பதில் அளிக்க சென்னை சிவில் கோர்ட் மீண்டும் ஒரு முறை காலஅவகாசம் வழங்கியுள்ளது.

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் காலா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ...

சமூகசீர்கேடு : கமல் உள்ளிட்ட பிக்பாஸ் குழுவை கைது செய்ய கோரி புகார்

Posted:

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, சமூகத்திற்கு கேடானது. ஆகவே, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த புகார் மனுவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™