Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சி.வி.விக்னேஸ்வரன்: மாற்றுத் தலைமையும் இல்லை; எதையும் மாற்றும் தலைமையும் இல்லை!

Posted: 11 Jul 2017 07:13 PM PDT

“…மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட ...

புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை: மைத்திரிபால சிறிசேன

Posted: 11 Jul 2017 04:53 PM PDT

மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்க புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சட்டத்தை கையிலெடுத்து அநீதி இழைக்க பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 11 Jul 2017 04:40 PM PDT

சட்டத்தை கையிலெடுத்து அநீதி இழைப்பதற்கான எந்த அதிகாரமும் பொலிஸாருக்கு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஒற்றுமையே பலம்; மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 11 Jul 2017 04:31 PM PDT

“ஒற்றுமையே பலம். மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து மத்தியூஸ் விலகல்!

Posted: 11 Jul 2017 04:24 PM PDT

இலங்கைக் கிரிக்கட் அணியின் 3 வகையான போட்டிகளுக்குமான தலைமைப் பொறுப்பிலிருந்து அஞ்சலோ மத்தியூஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். 

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்!

Posted: 11 Jul 2017 04:17 PM PDT

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஜாகீர் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Posted: 11 Jul 2017 04:02 PM PDT

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மத்திய அரசு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கியுள்ளது. 

சுமார் 300 மில்லியன் மக்கள் குடியேறத்தக்கதாம் சனியின் மிகப்பெரிய சந்திரன் டைட்டன்!

Posted: 11 Jul 2017 02:14 AM PDT

இன்றைய காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக வெளி வரும் செய்திகளில் அதிக முக்கியத்துவம் பெறுபவை மனித இனம் விண்வெளியில் குடியேறத் தக்கதாக ஏதேனும் கிரகமோ ...

ஈராக்கின் மோசுல் நகரம் இராணுவம் வசமாகின்றது: ISIS தீவிரவாதிகள் பின்னடைவு

Posted: 11 Jul 2017 02:11 AM PDT

ISIS தீவிரவாதிகள் வசமிருந்த ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுலை கைப்பற்ற கடந்த 8 மாதமாக அமெரிக்க கூட்டணி நாடுகளின் வான்படை ...

கனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

Posted: 11 Jul 2017 02:09 AM PDT

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது வானில் இடி மின்னலுடன் குறித்த பகுதியில் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™