Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்... மெர்சல் - மூன்றாவது போஸ்டர்

Posted:

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தில் முதன்முறையாக அப்பா-மகன்கள் என மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய்.

அந்தவகையில், கிராமத்து மனிதர், ஜல்லிக்கட்டு வீரர், மேஜிக்மேன் என விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் ...

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஸ்ரீதேவி-சஞ்சய் தத்?

Posted:

கடந்த 1993-ம் ஆண்டு யாஷ் ஜோகர் தயாரிப்பில், மகேஷ் பட் இயக்கிய கும்ரா என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவியும், சஞ்சய் தத்தும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இப்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அபிஷேக் வர்மன் இயக்கத்தில், கரண் ஜோகர் தயாரிப்பில், "சித்தாத்" ...

நுங்கம்பாக்கம் ஆனது சுவாதி கொலை வழக்கு

Posted:

கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரும் புழல் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் படமாக தயாரித்துள்ளனர். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை ...

நடிகர் திலீப்பை சிக்க வைத்த திக்... திக்... வினாடிகள்

Posted:

திருவனந்தபுரம்: நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பை கைது செய்ய, கேரள குற்றப்பிரிவு போலீஸ் ஐ.ஜி., தினேந்திர காஸ்யப் தலைமையிலான போலீசார் குழு, 81 நாட்கள் பொறுமையாக காத்திருந்தனர். திலீப்பின், 12 வினாடிகள் மொபைல் போன் பேச்சு தான் அவரை மாட்டி விட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

உஷாரடைந்த போலீசார்

நடிகை ...

வைரலாகும் கைத்தறி உடையுடன் சமந்தாவின் கவர்ச்சி போட்டோக்கள்

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தார். இவர் விரைவில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா வீட்டு மருமகள் ஆக உள்ளார். அதனால் தற்போது கைவசம் உள்ள தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை எல்லாம் வேகவேகமாக முடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா ஒரு மேகஸினுக்கு அளித்த கவர்ச்சி போட்டோக்கள் இணையதளங்களில் ...

ராணுவ பெண்ணாக டயானா பென்டி

Posted:

பொக்ரானில் இந்தியா அனுகுண்டு சோதனையை நடத்தி சாதனை படைத்த சம்பவத்தை மையமாக வைத்து, "பர்மானு தி ஸ்டோரி ஆப் பொக்ரான்" என்ற பெயரில் ஹிந்தியில் ஒரு படம் உருவாகி வருகிறது. ஜான் ஆபிரஹாம், டயானா பென்டி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அபிஷேக் சர்மா இயக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனமும், ஜான் ஆபிரஹாமும் இணைந்து ...

நமஸ்தே இங்கிலாந்து : அக்ஷ்ய் பதில் அர்ஜூன்

Posted:

2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் நமஸ்தே லண்டன். அக்ஷ்ய், கத்ரீனா நடித்திருந்த இப்படத்தை விபுல் ஷா இயக்கினார். தற்போது இதன் இரண்டாம் பாகம் நமஸ்தே இங்கிலாந்து என்ற பெயரில் உருவாக உள்ளது. விபுல் ஷாவே இயக்க, அக்ஷ்ய் குமார் முதலில் நடிப்பதாக இருந்தது.

சமீபகாலமாக அக்ஷ்ய், கமர்ஷியல் படம் என்பதையும் தாண்டி சமூகம் சார்ந்த சிந்தனை ...

படம் தயாரிக்க ஆசைப்படும் கத்ரீனா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். தற்போது, இவர் ரன்பீர் கபூருடன் ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இந்தவாரம் வெளியாக உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கத்ரீனா. சமீபத்தில் ஒரு புரொமோஷனில் பங்கேற்ற கத்ரீனாவிடம், நீங்கள் எப்போது படம் தயாரிக்க போகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் ...

சங்கமித்ராவை அதிர்ச்சியடைய வைத்த நயன்தாரா

Posted:

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கயிருக்கும் சரித்திர படம் சங்கமித்ரா. இந்த படத்தில் நாயகர்களாக ஜெயம்ரவி-ஆர்யா நடிக்க, சங்கமித்ரா என்ற டைட்டீல் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவருக்கு பழங்கால சண்டை பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று ...

'முத்துலட்சுமி'யாக மாறிய வரலட்சுமி..!

Posted:

கடந்த வருடம் 'கசபா' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் கால் பதித்தார் நடிகை வரலட்சுமி. அந்தப்படத்தில் தைரியமான பெண்ணாக அவர் ஏற்று நடித்த கேரக்டரும் அதில் அவரது நடிப்பையும் பார்த்து இப்போது மலையாளத்தில் சில வாய்ப்புகள் அவரை தேடி வர துவங்கியுள்ளன. தற்போது மம்முட்டியுடன் மீண்டும் ஒரு ...

சிவகார்த்திகேயனை தொடர்ந்து குற்றாலத்தில் முகாமிடும் உதயநிதி

Posted:

பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதுகிறார் சமுத்திரக்கனி. 2 தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், 2 ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்ற மலையாளப்படம் - மகேஷின்டெ பிரதிகாரம்.

இந்தப் படத்தின் தமிழ்ரீ-மேக்கில் உதயநிதி ஸ்டலின் ஹீரோவாக நடிக்கிறார். பார்வதி நாயர் கதாநாயகியாக ...

கைது எதிரொலி : நடிகர் சங்கத்திலிருந்து திலீப் அதிரடி நீக்கம்

Posted:

கொச்சி : பாவனா கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கூட்டு சதி செய்ததற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திலீப் கைதானதை தொடர்ந்து நடிகர் மம்முட்டியின் வீட்டில் மலையாள நடிகர்கள் ...

55 டிகிரி வெயிலில் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு கடந்த மாதம் பல்கேரியாவில் ஆரம்பமானது. சுமார் 20 நாட்களாக நடைபெற்ற படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. பல்கேரியாவில் தற்போது 55 டிகிரி வெயில் அடித்துக் ...

கோஷத்தால் அதிர்ந்த பாலகிருஷ்ணா நிகழ்ச்சி

Posted:

தமிழ்த் திரையுலகில் இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். தெலுங்குத் திரையுலகின் அதிரடி ஸ்டார் ஆன பாலகிருஷ்ணா நடித்த 'கௌதமி புத்ர சாதகர்ணி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அண்ணா சாலையிலிருந்து கலைவாணர் அரங்கம் நோக்கி சாலையில் திரும்பியதுமே, ...

தெலுங்கு படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா

Posted:

100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்ட யுவன் ஷங்கர் ராஜாவின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. அந்தவகையில், கடம்பன், ஏஏஏ படங்களைத் தொடர்ந்து செம போதை ஆகாத, இரும்புத்திரை, அநீதி கதைகள், கொலையுதிர் காலம், மன்னவன் வந்தானடி, பலூன், சந்தனத்தேவன் ஆகிய படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து அஜீத்தின் 58வது படம், ...

விஐபி-2 படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்துள்ள இவர், செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள விஐபி-2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை கஜோலின் உதவியாளராக அவர் நடித்திருக்கிறார். இது விஐபி-2 படத்தின் டிரைலரிலும் ...

“ஹேட்ஸ் ஆப்” : திலீப் கைதுக்கு போலீஸாரை பாராட்டிய ரம்யா..!

Posted:

மலையாள திரையுலகினரை மட்டுமல்லாமல் கேரள மக்களையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட விவகாரம். கைது அளவுக்கு போகும் என பலரும் எதிர்பார்க்கவில்லையாம்.. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட, அதாவது பாதிக்கப்பட்ட பாவனாவும், சந்தேகப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திலீப்பும் சினிமாக்காரர்கள் ...

திலீப்பை போலீஸில் சிக்கவைத்த 5 விஷயங்கள்..!

Posted:

இதோ அதோ என போக்கு காட்டிக்கொண்டு இருந்த பாவனா கடத்தல் விவகாரத்தில் எதிர்பாராத அதிரடி திருப்பமாக மலையாள நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை கவனமாக ஆராய்ந்து, இதில் திலீப்பின் பங்கு உறுதியாக இருக்கிறது என்பது தெரிந்தே திலீப்பை கஸ்டடியில் எடுக்க உத்தரவிட்டாராம் டிஜிபி லோக்நாத் ...

திலீப் விவகாரம் “ராம்லீலா'வை பாதிக்காது: தயாரிப்பாளர் நம்பிக்கை..!

Posted:

பாவனா விவகாரத்தில் திலீப்பின் கைது செய்யப்பட்டுள்ளது, அவரது படத்தயாரிப்பாளரான தோமிச்சன் முலக்குப்பாடம் என்பவரை ஆரம்பத்தில் சற்றே கலவரப்படுத்தியது. மோகன்லாலின் 'புலி முருகன் படத்தை தயாரித்த இவர் தான், திலீப் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ராம்லீலா படத்தை தயாரித்துள்ளார். திலீப்பிற்கு எதிராக மட்டுமல்லாமல் தனது படத்தை ...

தமிழில் விட்ட இடத்தை பிடிப்பாரா நமீதா புரமோத்

Posted:

தமிழில் வெளிவந்த சென்னையில் ஒரு நாள் படத்தின் ஒரிஜினலான மலையாள வெர்ஷன் டிராபிக் படத்தில் அறிமுகமானவர் நமீதா பிரமோத். அதற்கு முன் சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். டிராபிக் படத்திற்கு பிறகு புதிய தீரங்கள், சவுண்ட் தோமா, விக்ரமாதித்யன், வில்லை வீரன், சந்திராட்டன் எவிடே என ஏராளமான மலையாளப்ப படங்களில் நடித்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™