Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சாதனையின் சிகரம் இயக்குனர் பாலசந்தர்: வைரமுத்து

Posted:

சாதனையின் சிகரம் இயக்குனர் பாலசந்தர் *சிலை திறப்பு விழாவில் வைரமுத்து புகழாரம்

திருவாரூர்:நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் போன்ற சாம்ராஜ்யங்களை தாண்டி, சாதனையின் சிகரமாக பாலசந்தர் திகழ்ந்தார் என, கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த நல்லமாங்குடியில் பிறந்தவர், மறைந்த ...

அந்த பிக்பாஸ் யார் ? - அனுயா மனந்திறக்கிறார்

Posted:

"ஒரு கல் ஒரு கண்ணாடி...." என "எஸ்.எம்.எஸ்" மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர் அனுயா. தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஒரே வாரத்திலேயே அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.
வெளியே வந்த அவர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக
நம்மிடம் பேசியது....

* பிக்பாஸில் முதல் ஆளாக ...

ரசிகர்கள் பாசக்காரங்க - சிலிர்க்கும் சிருஷ்டி டாங்கே

Posted:

மண்ணில் உலவும் வெண்ணிலவு... கன்னக்குழியில் உருகும் வண்ணக் கனவு, அந்தி மாலையில் இளசுகளின் மனதை கிளுகிளுக்க வைக்கும் குல்பி ஐஸ் என தர்மதுரை, மேகா, அச்சமின்றி, சரவணன் இருக்க பயமேன் போன்ற தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்கள் வரிசையில் இடம் பெற்ற நடிகை சிருஷ்டி டாங்கே தினமலர் வாசகர்களுக்காக ஜாலியான பேட்டி...
* சினிமா வாய்ப்பு?
பிளஸ் 2 ...

ரொமான்டிக்காக நடித்து அலுத்து விட்டது: ரன்பீர் கபூர்

Posted:

டைரக்டர் அனுராக் பாசு இயக்கி உள்ள படம் ஜாக்கா ஜாசோஸ். இப்படத்தை ரன்பீர் கபூர் நடித்து, தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து சித்தார்த் ராய் கபூர், அனுராக் பாசு ஆகியோரும் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் ரன்பீர் கபூருடன், கத்ரினா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 14 ம் தேதி ரிலீசாக உள்ளது.

தற்போது ...

படத்தின் டைட்டிலானது ரஜினி பிறந்தநாள்..!

Posted:

ரஜினி பட டைட்டில், ரஜினியின் பாடல் வரி, அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் எல்லாவற்றையும் தேடித்தேடி டைட்டிலாக வைத்துக்கொண்டு இருக்கையில் தெலுங்கு இயக்குனரான செல்வா என்பவர் ரஜினியின் பிறந்த தேதியான 12.12.1950 ஐயே தனது படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார். நான்கு ரஜினி ரசிகர்களை பற்றிய கதைதான் இந்தப்படம். அந்த கேரக்டர்களுக்கு கூட பாட்ஷா, முத்து, ...

காதல் இல்லை ; சந்தோஷப்பட்ட பிரணவ் மோகன்லால்..!

Posted:

வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகும் வரிசையில் புதிய வரவாக இணைந்துள்ளார் மோகன்லாலின் மகன் பிரணவ். இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு 'ஆதி' என டைட்டில் வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் படத்திற்கான பூஜையும் போடப்பட்டது.. நடிகர் முகேஷ், பிரணவின் தந்தையாக நடிக்கிறார். அதேசமயம் இன்னும் படத்தில் ...

பிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா

Posted:

இயக்குனர் பாரதிராஜாவும், கதாசிரியர் ஆர்.செல்வராஜும் நெருங்கிய நண்பர்கள். பாரதிராஜாவின் படங்களின் கதை பெரும்பாலும் செல்வராஜுவுடையதுதான். பாரதிராஜா உதவி இயக்குனராக இருந்தபோது செல்வராஜ் படங்களுக்கு கதை எழுதிக் கொண்டிருந்தார். அவர் சொந்தவீடு என்ற ஒரு கதை எழுதி வைத்திருந்தார்.

ஒரு முறை முத்துராமனுக்கு கதைசொல்லச் சென்ற ...

பாலிவுட்டில் ஒரே கதையில் 2 படங்கள்

Posted:

கணவர் போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ரவி உதய்வார் இயக்கி இருந்தார். ஆடன் சித்திக் சாஜல் அலி நடித்திருந்தனர். அனய் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருந்தார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். மகளை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களை தேடி வேட்டையாடும் ஒரு தாயின் கதை.

இதேபோன்ற கதை ...

விஜய், அஜீத்துக்கு வில்லனாக வேண்டும்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் ஆசை

Posted:

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், பெட்டிங் புகாரில் சிக்கி கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது அந்த வழக்கு நடந்து வருகிறது. ஸ்ரீசாந்த் இப்போது முழு நேர நடிகராகிவிட்டார். தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகி வரும் டீம் 5 என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்கள் தவிர ...

டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார் ஷாருக்கான்

Posted:

ஹாரி மெட் சிஜல் படத்தை இயக்கியவர் டைரக்டர் இம்தியாஸ் ஆலி. இவர் தற்போது ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் குறித்தும், அதில் ஷாருக்கானின் ரோல் குறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இம்தியாஸ் விளக்கினார்.

அப்போது பேசிய அவர், இப்படத்தில் ஜாப் ஹாரி மெட் சிஜல் படத்தில் டூரிஸ்ட் கைடாக ...

விரைவில் நாசா செல்கிறார் சூஷந்த்

Posted:

சந்தா மாமா டோர் கி படத்தில் நடிப்பதற்கு பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக நடிகர் சூஷந்த் சிங் ராஜ்புட் விரைவில் நாசா செல்ல உள்ளாராம். இந்த படத்தில் சூஷந்த் வானியல் ஆராய்ச்சியாளராக நடிக்கிறாராம்.

ஜூலை 21 முதல் 24 வரை சூஷந்த் நாசாவில் பயிற்சி எடுக்க உள்ளாராம். புவிஈர்ப்பு விசை இல்லாத இடங்களில் பறப்பது, நிலாவில் நடப்பது போன்ற ...

ஏபிசிடி 3 ல் நடிக்கிறார் பிரபுதேவா

Posted:

சமீபத்தில் செய்யதியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட நடன ஆசிரியரும் இயக்குனருமான ரெமோ டிசவுசா, ஏபிசிடி.,ன் மூன்றாம் பாகத்தில் பிரபுதேவா நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.

அவர் கூறுகையில், பிரபுதேவா இல்லாமல் ஏபிசிடி படத்தின் பாகங்கள் எடுப்பது என்பது சாத்தியமில்லாதது. அதனால் ஏபிசிடி 3ம் பாகத்தில் பிரபுதேவா ...

வி.ஐ.பி 3ம், 4ம் பாகம் வெளிவரும்: தனுஷ் அறிவிப்பு

Posted:

தனுஷ், அமலா பால், சமுத்திரகனி, கஜோல் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகம் வருகிற 28ந் தேதி வெளிவருகிறது. இதனை சவுந்தர்யா ரஜினி இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது:

வி.ஐ.பி-1 மற்றும் வி.ஐ.பி-2 பாகம் என இரண்டுமே ஒரு கதா நாயகனையோ, கதா ...

பாடலாசிரியர் சினேகன் வீடு மீது தாக்குதல்

Posted:

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன், உயர்திரு 420, யோகி உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராஜராஜனின் வாள், கூத்து ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ளது.

நேற்று மதியம் சில மர்ம நபர்கள் சினேகன் வீட்டு கேட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டு கதவை திறக்க ...

பாவனா வழக்கில் திருப்பம்: பதுங்கும் பல்சர், திகைப்பில் போலீஸ்

Posted:

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முன்னணி நடிகர் திலீப், அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் மற்றும் திலீப்பின் திரையுலக நண்பர்கள் சிலர் இப்போது விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார்கள். திலீபுக்கு எதிராக பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலம்தான் வழக்கை துரிதப்படுத்த உதவியது. கடந்த ...

மோகன்லாலுக்கு ரெண்டு.. விஷாலுக்கும் ரெண்டு..!

Posted:

மோகன்லால்-விஷால் இணைந்து மலையாளத்தில் நடித்து வரும் 'வில்லன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை சீரான இடைவெளியில் வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன்.. ஆரம்பத்தில் மோகன்லால் கெட்டப், அடுத்தததாக விஷால் கெட்டப் என பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டவர், தற்போது மோகன்லாலும் விஷாலும் ...

திலீப்புக்கு எழுதப்பட்ட கடிதத்தின் பின்னணியில் ஜெயில் அதிகாரிகள்..?

Posted:

சில மாதங்களுக்கு முன் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவன் ஜெயிலில் இருந்துகொண்டே திலீப்புக்கு எழுதியதாக சொல்லப்பட்ட ஒரு கடிதம் தான். அந்த கடிதத்தில் பாவனா விவகாரம் ...

'லவ் ஆக்சன் ட்ராமா'வுக்காக இணையும் நிவின்பாலி-நயன்தாரா..!

Posted:

மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன்.சில படங்களில் ஹீரோவாக நடித்தவர், தற்போது நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, அண்ணன் வழியை பின்பற்றி டைரக்சனுக்குள் நுழைந்துள்ளார். தனது அண்ணன் முதல் படத்தில் அறிமுகப்படுத்திய நிவின்பாலி தான் இவரது முதல் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.. இதில் ஆச்சர்யம் ...

மனைவி வேடங்களில் நடிக்கும் காஜல்அகர்வால்

Posted:

சினிமாவில் நடிக்கத் தொடங்கி பத்து ஆண்டுகளாகி விட்ட நிலையில், இப்போதுவரை காஜல்அகர்வாலின் மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது. குறிப்பாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவே தன்னை தக்க வைத்துக்கொண்டு வரும் அவர், தமிழைப் பொறுத்தவரை விஜய், அஜீத் என்று முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் கைதி எண் 150 படத்தில் ...

4 மொழிகளில் வெளியாகும் ஸ்பைடர்

Posted:

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியாவில் நான்கு மொழிகளில் வெளியானது. அதையடுத்து பல்வேறு அயல்நாடுகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அதையடுத்து, தற்போது பிரபாஸ் நடிக்கும் சாஹோ படம் நான்கு மொழிகளில் நேரடியாக தயாராக உள்ளது. இந்தநிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்து வரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™