Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


“… காத்திருக்கிறோம்” – கலைஞர் குறித்து கனிமொழி கவிதை

Posted: 05 Jun 2017 03:46 PM PDT

"… காத்திருக்கிறோம்" – கலைஞர் குறித்து கனிமொழி கவிதை நன்றி செல்லியல் ரமணியன்

கத்தாருடன் ராஜாங்க உறவுகளை வளைகுடா நாடுகள் துண்டிப்பு: இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா?

Posted: 05 Jun 2017 10:49 AM PDT

வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன. இதன் உடனடித்தாக்கம் இந்தியாவை எப்படி பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது இதனால் இந்தியாவுக்கு உடனடியான எதிர்மறை விளைவுகள் ஏற்படாது என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பதற்றம் நீடித்தால் வேறுபாடுகள் ஊதிப்பெருக்கப் பட்டால் ...

பரோல் கோரி சசிகலா மனு: சிறை நிர்வாகம் நிராகரிப்பு இரா.வினோத்

Posted: 05 Jun 2017 10:45 AM PDT

வி.கே.சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளார் ஜெயராம் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ததார். ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை அவர் பரோல் கோரியிருக்கலாம் ...

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்

Posted: 05 Jun 2017 10:28 AM PDT

வணக்கம்

தமிழப்பனார் அவர்கள் அனுமதியுடன் அவரது படைப்புகளையும் மற்றும் பிற நூல்களையும் இத்திரியில் இணைக்க உள்ளேன். அன்பர்களின் கருத்துக்களை அருள்கூர்ந்து தெரிவிக்கவும்.

முகநூல் தந்த காணொளிப்பதிவு.

Posted: 05 Jun 2017 08:32 AM PDT

முகநூல் தந்த காணொளிப்பதிவு. கருணாநிதி -கேள்வியும் பதிலும்…. ஐயோ பாவம் தமிழ் மக்கள்- இலவசம் தந்த சோதனை. நன்றி-முக நூல். /Tamil tv

அமெரிக்காவில் இந்த வாரம் - 4

Posted: 05 Jun 2017 08:04 AM PDT

அமெரிக்காவில் இந்த வாரம் - 4நன்றி - தmericatv .

மடிசார் மாமி ! 2017 !

Posted: 05 Jun 2017 07:35 AM PDT

17 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

Posted: 05 Jun 2017 03:53 AM PDT

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், சண்முகம், தங்கமணி, மணிகண்டன், ராஜலட்சுமி உள்ளிட்ட 17 அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தினகரன் ஜாமினில் வெளியே வந்த பிறகு அ.தி.மு.க., வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன், அவர் இன்று சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் தான் அமைச்சர்கள் ...

பயங்கரவாத்திற்கு இது தான் பதிலடியா?

Posted: 05 Jun 2017 02:42 AM PDT

- லண்டன்: பயங்கரவாத தாக்குதலுக்கு அச்சப்படாமல், லண்டனில் ஒரு ஆசாமி பீர் கிளாசுடன் நடந்து செல்வது தொடர்பான படமும், வீடியோ காட்சியும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த இரண்டு வாரங்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் லண்டன் நகர பாலத்தில் வாகனம் ஏற்றி பாதசாரிகளை கொன்றும், கத்தியால் குத்தி மக்களை கொன்றும் பயங்கரவாத சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் ...

ஜூன் 5 - இன்று உலக சுற்றுச் சூழல் தினம!

Posted: 05 Jun 2017 01:08 AM PDT

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது. 'உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல' என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு ...

அமைச்சர் ஐயா உங்களுக்கே இந்த நிலைமையா?

Posted: 05 Jun 2017 12:34 AM PDT

அமைச்சர் ஐயா உங்களுக்கே இந்த நிலைமையா? கைபேசி சிக்னல் கிடைக்காமல் ஏணியில் ஏறி நிறுவன அதிகாரிகளுடன் பேசிய,  மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பிக்கானீர் சென்ற போது………. உங்களுக்கு சிக்னல் ப்ரொப்லெம்,இவர்களுக்கு மோர்சுவரி வான் ப்ரொப்லெம். நன்றி-ANI.

விடுகதைகள்

Posted: 05 Jun 2017 12:04 AM PDT


---

மகிழுந்தில் என் பயணம் - சிறுவர் பாடல்

Posted: 04 Jun 2017 11:59 PM PDT


-


சுட்டிமயில்

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 04 Jun 2017 11:45 PM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...

இளங்கோவடிகள்

Posted: 04 Jun 2017 11:33 PM PDT


--
சுட்டிமயில்

அறிவு – கவிதை

Posted: 04 Jun 2017 09:54 PM PDT

உலகப் பழமொழிகள்-இத்தாலி

Posted: 04 Jun 2017 09:53 PM PDT

- 1.சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம். 2.விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக. 3.மெதுவாக பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான். தூரமாக போகிறான். 4.முள் குத்தும் நெருஞ்சி விரைவில் வளர்ந்துவிடுகிறது. 5.புதைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்படுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள அறிவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பது எனக்குத் தெரியும். 6.எடுத்துக்கொள்பவனுக்கு உலகம் சொந்தம். 7.உலகம் எல்லாம் ஒரே தேசம்தான். 8.உலகம் ...

வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள்.

Posted: 04 Jun 2017 09:51 PM PDT

- 1. மெல்லிய ஆடைகளைப் பெட்டிகளில் வைத்திருப்பவர் முரட்டுப் போர்வையை உடுத்துகின்றனர். 2. நூற்றில் ஓர் இளைஞர்தான் சபிக்கப்பட்டவர். இருபதில் ஓர் முதியவர்தான் ஆசீர்வதிக்கப்ட்டவர். 3.உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது . 4.வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை. வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள். 5.சாபங்கள் ஊர்வலங்களைப்போல எங்கே தொடங்கியதே அங்கே முடியும். 6.கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் ஒரு சுவராகிறது கடவுள் கருணை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தை வலையாகிறது. 7.குழந்தை கேட்கும் ...

அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 04 Jun 2017 09:47 PM PDT

ஆத்ம ஞானம் பெற என்ன வழி?

Posted: 04 Jun 2017 09:45 PM PDT

ஆத்ம ஞானம் பெற என்ன வழி? சுக முனிவர் ஏழு தினங்கள் பாகவதம் கூறக் கேட்டு, பரீட்சித்து மன்னன் ஆத்ம ஞானம் பெற்றது போல் தானும் ஆத்ம ஞானம் பெற விரும்பினான் வட தேசத்தை ஆண்டு வந்த சாதகவர்மன் என்ற மன்னன். உடனே, கல்வியில் சகலமும் கற்றுணர்ந்த பண்டிதர் ஒருவரை வரவழைத்து, தக்க சன்மானங்கள் கொடுத்து, அவரிடம் பாகவதம் கேட்டான். நாட்கள்தான் கடந்தனவே ஒழிய, அவனுக்கு ஆத்ம ஞானமோ, மனத் தெளிவோ சிறிதும் கிட்டவில்லை. பண்டிதரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டான். பதில் சொல்ல வகையறியாத பண்டிதர், பெருங்குழப்பத்துடனும் யோசனையுடனும் ...

புத்தக கையேடு பதிவு; காங்., மீது வெங்கையா பாய்ச்சல்

Posted: 04 Jun 2017 06:54 PM PDT

ஐதராபாத்: ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என புத்தக கையேட்டில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மீது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை காங்கிரஸ் கட்சி நேற்று(ஜூன்3) வெளியிட்டது. ராஷ்டீரிய சுரக்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் 16 பக்கங்களை கொண்டது. அதில் 12வது பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதனையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ...

ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை

Posted: 04 Jun 2017 06:52 PM PDT

சேலம்: ஏழை மக்களுக்கு சட்ட உதவி செய்ய வேண்டும். அதற்கு ''வக்கீல்கள் தங்களை தயார் செய்து கொண்டு, நீதிமன்றத்துக்கு வர வேண்டும்,'' என, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 8.16 கோடி ரூபாயில், லா சேம்பருக்கான பூமி பூஜை நடந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி பேசியதாவது: ஜனநாயகத்தின் துாண்களில் ஒன்றாக விளங்கும் நீதித்துறை, சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. பொதுமக்களுக்கு தரமான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™