Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பொய்ப் பிரச்சாரங்களைக் கேட்டு ஏமாற வேண்டாம்: அனர்த்த முகாமைத்துவ நிலையம்

Posted: 04 Jun 2017 11:07 PM PDT

பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் வாய் மூலமான கதைகளைக் கேட்டு ஏமாற வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜப்பான் வாழ் இலங்கையர்கள் ஆர்வம்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 04 Jun 2017 10:43 PM PDT

இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் அதிக ஆர்வத்தோடு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்திற்கு ஆடியோ விழா இல்லை – அஜீத் திட்டவட்டம்

Posted: 04 Jun 2017 10:32 PM PDT

ஜுன் 1 ந் தேதியிலிருந்து ‘விவேகம்’ படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம் ஆகியிருக்கிறது.

சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு புறப்பட்டார் தினகரன்; அதிமுகவுக்குள் மீண்டும் பரபரப்புக் காட்சிகள்!

Posted: 04 Jun 2017 05:51 PM PDT

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தினை பெறுவதற்காக தேர்தல் ஆணையக அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள டிடிவி தினகரன், ...

வடக்கு அமைச்சர்கள் குருகுலராஜா, ஐங்கரநேசன் ஆகியோரை பதவி நீக்குங்கள்; ஊழல் விசாரணைக்குழு பரிந்துரை!

Posted: 04 Jun 2017 05:42 PM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, தனது அறிக்கையில் இரு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் ...

மாட்டு இறைச்சித் தடைக்கு எதிரான கருத்துக்களை பரிசீலிக்கத் தயார்: மத்திய அரசு

Posted: 04 Jun 2017 04:54 PM PDT

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவித்தலுக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ ...

கபாலி போல இருக்காது காலா

Posted: 04 Jun 2017 06:47 AM PDT

கபாலி படத்தின் போது விமர்சனத்துக்குள்ளான எந்த விஷயத்தையும் ‘காலா’ படத்தில் சேர்ப்பதில்லை என்கிற உறுதியான முடிவுக்கு வந்திருக்கிறார் பா.ரஞ்சித்.

முன்னோடி / விமர்சனம்

Posted: 04 Jun 2017 05:56 AM PDT

உன் ‘முன்னோடி’ ஒரு ரவுடியாக இருந்தால், வெட்டும் ரத்தமும்தான் உனக்கு மிச்சம்’ என்பதுதான் இப்படத்தின் ஆகப்பெரிய நீதி. கோணலாக வளரும் தென்னை மரத்தால், பக்கத்து ...

இன, மத முறுகலை ஏற்படுத்துவோருக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்ட நடவடிக்கை: பொலிஸ்

Posted: 04 Jun 2017 04:26 AM PDT

இனம் மற்றும் மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™