Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 29 Jun 2017 12:06 PM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 29 Jun 2017 08:00 AM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . mediafire.com download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் mediafire.com download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ mediafire.com download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும் mediafire.com ...

கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்

Posted: 29 Jun 2017 05:36 AM PDT

கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் பாட்னா: பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் ராதாமோகனுக்கு, பலர் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தூய்மை இந்தியா:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் தூய்மை இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் பற்றி, பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ...

கனி...!

Posted: 28 Jun 2017 09:29 PM PDT

நீங்கள் கனி உண்ணும்போது உங்கள் எண்ணங்களின் வழியே அக்கனி விளைந்த மரம் உங்களுக்குள் நுழைகிறது. ஒருநாள் நீங்கள் இறந்து போவீர்கள். உங்களை மண்ணில் புதைப்பார்கள். மரங்கள் உங்களை உறிஞ்சிக் கொள்ளும். நீங்கள் கனியாக மாறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களை உண்பார்கள். இப்போது நீங்கள் உங்களுடைய முன்னோர்களை உண்டு கொண்டிருக்கிறீர்கள். மரங்கள் அவர்களைக் கனியாக மாற்றி வைத்திருக்கின்றன. நான் சைவ உணவு உண்பவன் என்று உங்களைக் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? வெளித் தோற்றம் கண்டு ஏமாந்து விடாதீர்கள். நாம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™