Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் ஆள்வதற்கான அங்கீகாரம் அல்ல: தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர்

Posted: 28 Jun 2017 09:11 PM PDT

அரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் நிர்வகிப்பதற்கான அனுமதியோ அங்கீகாரமோ அல்ல என்று தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர் மொசெனகோ தெரிவித்துள்ளார். 

வடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம், புனர்வாழ்வு அனந்தியிடம், விவசாயம் விக்னேஸ்வரனிடம்!

Posted: 28 Jun 2017 07:36 PM PDT

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும், சமூகசேவை, மறுவாழ்வு, மகளிர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும் சற்றுமுன்னர் (இன்று ...

சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!

Posted: 28 Jun 2017 04:40 PM PDT

சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் உள்ளடங்கிய விரிவான உரிமைகள் சட்டமூலமொன்றைக் கடைப்பிடிக்குமாறு, இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது. 

மயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு!

Posted: 28 Jun 2017 04:24 PM PDT

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில், 50 ஏக்கர் பகுதி எதிர்வரும் 03ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது. 

சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறியுள்ளது: ரணில் விக்ரமசிங்க

Posted: 28 Jun 2017 04:18 PM PDT

“இலங்கை இன்று சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் மத்திய நிலையமாக மாறியுள்ளது. நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.” என்று பிரதமர் ரணில் ...

கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி

Posted: 28 Jun 2017 03:47 PM PDT

கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லையென்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்: எடப்பாடி பழனிச்சாமி

Posted: 28 Jun 2017 03:35 PM PDT

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

த.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்படும்; அதையே பேரினவாத சக்திகள் எதிர்பார்க்கின்றன: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted: 28 Jun 2017 01:49 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாதச் சக்திகளும், அரசாங்கத்திற்குள் இருக்கும் பலரும் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் ...

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவான் விஜயவர்த்தன

Posted: 28 Jun 2017 01:32 AM PDT

கிளிநொச்சி– இரணைதீவு பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு இராஜாங்க ...

விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 28 Jun 2017 01:07 AM PDT

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முறுகல், நிரந்தரப் பிரிவுகள் சிலவற்றுக்கும், புதிய கூட்டுக்கள் (இணைவுகள்) சிலவற்றுக்கும் அச்சாரமாக அமையும் என்று சில தரப்புக்கள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™